CROWDFLOWER TASKS:சில பயனுள்ள தகவல்கள்.

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

CROWDFLOWER TASKS:சில பயனுள்ள தகவல்கள்.

Post by கிருஷ்ணன் » Sun Mar 16, 2014 10:58 pm

Image
ஆன்லைன் ஜாப்பில் எந்த முதலீடுமின்றி அதிக வருமானம் தரும் ஒன்று CROWDFLOWER டாஸ்குகள்தான்.பல பெரிய தளங்களுக்குத் தேவைப்படும் சின்னச் சின்ன வேலைகளை தொகுத்து எடுத்து ஆன்லைனில் கொடுத்து அதனை முடித்து கொடுப்பதுதான் CROWDFLOWER தளத்தின் வேலை.இந்த டாஸ்குகளை அவர்களே தயாரிப்பதில்லை.வேலை கொடுக்க விரும்புவோர் (TASK AUTHORS)இவர்களிடம் SOFTWARE ஐப் பெற்று அவர்களே தயாரித்து வழங்குவார்கள்.CROWDFLOWERஅதனை PTC தளங்களுக்கு வழங்குகிறது.இந்த PTC தளங்கள் ஒவ்வொன்றும் தங்கள் பேமெண்ட்டினை நிர்ணயம் செய்து நமக்கு வழங்குகிறார்கள்.அதில் CROWDFLOWER டாஸ்குகளுக்கு அதிக பேமென்ட் மற்றும் போனஸ் வழங்கும் தளங்கள் NEOBUX,CLIXSENSE ஆகியவைதான்.மற்ற தளங்கள் எல்லாம் குறைந்த் அளவு பணமே வழங்குகின்றன.ஆனால் புதிதாக டாஸ்குகள் செய்ய ஆரம்பிப்பவர்கள் தங்கள் அக்குயுரெசியினை பழக்கிக் கொள்ள குறைந்த பேமெண்ட் உடைய தளங்களில் செய்து பழகி பிறகு நியோ,க்ளிக்சென்ஸில் செய்ய ஆரம்பிக்கலாம்.நாம் டாஸ்குகள் செய்யும் ஒவ்வொரு தளத்திலும் ஒரு CONTRIBUTOR ID பதிவாகிவிடும். நீங்கள் CF தளத்தில் SIGNUPஆகி LOGIN ஆகிப் பார்த்தால் உங்களுடைய CONTRIBUTOR ID எத்தனை உள்ளன.இதுவரை செய்த டாஸ்குகள்,ஜாப்ஸ்,அக்குய்ரெசி விவரங்கள் கிடைக்கும்.இதில் அதிக பட்சமாக 10 CONTRIBUTOR ID க்கு மேல் இருந்தால் உங்களுக்கு டாஸ்குகள் கிடைக்கும் விகிதம் குறைக்கப்படும்.


எனவே தேவையில்லாத CONTRIBUTOR ID ஐடிக்களைக் குறிப்பிட்டு அதனி நீக்கிவிடுமாறு CF SUPPORTற்கு மெயில் அனுப்பிவிடுங்கள்.அவர்கள் அதனைக் குறைத்த பிறகு உங்கள் CONTRIBUTOR ID, 10க்குள் இருந்தால் தொடர்ந்து அதிக அளவுள்ள ஜாப்ஸினை உங்களுக்கு கொடுப்பார்கள். அவ்வாறு நான் பெற்று செய்து வரும் டாஸ்குகள்தான் இவை.
Image
Image
Image


என்னால் செய்ய முடியாத அளவிற்கு அதிக பேமெண்ட் உடைய டாஸ்குகள் இன்றும் எனக்குத் தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருக்கின்றன.நான் சாதரண TAMIL MEDIUMத்தில் படித்தவ‌ன்தான்.இதனால் குறிப்பிட்ட டாஸ்குகளினை என்னாலும் செய்ய முடியாமல் அக்குயுரெசி குறைந்து விடுகின்றன்.ஆன்லைனில் எத்தனையோ படித்த திறமைசாலிகள் உலாவிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.நீங்களும் அவர்களில் ஒருவராக இருக்கலாம்.அதனால்தான் அழைக்கிறேன்.உங்களுக்கு இவை எளிதானவையாக இருக்கலாம்.அப்படி ஆயிரக்கணக்கில் டாஸ்குகள் செய்து கொண்டிருப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.க்ளிக்சென்ஸ் கான்டெஸ்டில் பாருங்கள்.தெரியும்.


அதிக டாஸ்குகளைப் பெற ஒரே வழி நீங்கள் அதிக அக்குயுரெசியுடன் அதிக அளவு டாஸ்குகளைத் தொடர்ந்து செய்து வ‌ரவேண்டும்.அவற்றின் பண ம‌திப்பினைப் பார்க்காமல் முதலில் பயிற்சியாக நினைத்து இதில் அக்குயுரெசினை மட்டும் கணக்கில் வைத்து செய்து வாருங்கள்.அதன் பிறகு நீங்கள் DEDICATOR LEVEL ஐ அடைந்த பிறகு சுமார் 2000,3000 டாஸ்குகளை கடந்து விட்டால் அதன் பிறகு உங்களுக்கு அதிக பண மதிப்புடைய டாஸ்குகள தொடர்ந்து கிடைக்க ஆரம்பிக்கும்.

டாஸ்குகளில் எந்தப் பிரச்சினை என்றாலும் உடனுக்குடன் டிக்கெட் அனுப்பி விடுங்கள்.நேர்மையான பதிலும் தீர்வும் கிடைக்கும்.அதே போல நீங்களும் அவர்களுக்கு நேர்மையாகச் செயல்படுங்கள்.எந்த BOT மோசடியிலும் ஈடுபட வேண்டாம்.இதுவே உங்களை நீண்ட காலம் தக்க வைக்கும்.


மேலும் சந்தேகங்களுக்கான விடைகள்.


CrowdFlower Community

Why don’t I have access to more Jobs?

Although this is one of the top requests we receive from our Contributors, it is one of the toughest questions to answer! Why is that? To put it simply, every Contributor’s experience is completely unique and thus the Jobs available to each Contributor varies quite a bit.

First of all, did you know that most of the Jobs you see on your Job List are not actually created by the CrowdFlower Team? Jobs are in fact created by both CrowdFlower employees and our Customers.


Jobs made by CrowdFlower Employees

CrowdFlower receives data from our Customers. Based on the client’s needs, the CF Team creates Jobs that are distributed to you! The Community Support Team knows a lot about these Jobs.
Jobs made by CrowdFlower Customers

Our Customers buy our software and create Jobs that are released to you! We do not assist our Customers in the creation of these Jobs. Unfortunately, the Community Support Team DOES NOT know a lot about these Jobs. That’s why your support tickets are so helpful to find and fix issues.
image

Each Job — whether it is created by a CrowdFlower Employee or Customer — has very specific requirements and is thus targeted to very specific Contributors. Sometimes a Job needs to be targeted to specific geographies(ie: people in Japan), specific demographics (ie: students with a smartphone), specific skill sets (ie: people who passed a writing Skill Test), specific stats (ie: Contributors with high accuracy), specific languages (ie: people who speak Russian) or even specific rewards sites. Because all of these factors vary from Contributor to Contributor, it is absolutely expected that Job availability will vary quite a bit.

CrowdFlower Contributor Targeting Tasks

It’s also important to know that you are never guaranteed access to specific Jobs. If you don’t see a Job, then you don’t meet the requirements for that Job or the Job is no longer available. It’s as simple as that.
That being said, there are some basic tips to help you gain access to more Jobs:

1) Contributors who have completed a lot of Tasks with high accuracy have access to more Jobs. So, keep up the good work!
2) More Jobs are available at certain times of the day. Because the operating hours for CrowdFlower are 9am-6pm (PST) Monday - Friday, there is higher chance for CrowdFlower Jobs to be released during that time period.
image
We hope this gives you more insight as to how and why Jobs may be available to you!
Task on!
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: CROWDFLOWER TASKS:சில பயனுள்ள தகவல்கள்.

Post by ஆதித்தன் » Mon Mar 17, 2014 1:16 am

நல்ல தகவல்.

நானும் இதன் பின்னரே, எனது ப்ரோபைலில் இடம்பெற்றிருந்த தேவையற்ற கான்றிப்பூட்டர் ஐடிக்களை நீக்க ரெக்யூஸ்ட் அனுப்பியுள்ளேன்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: CROWDFLOWER TASKS:சில பயனுள்ள தகவல்கள்.

Post by கிருஷ்ணன் » Mon Mar 17, 2014 8:26 am

இதே போல கோல்டு டாஸ்க் தளத்தில் குறைந்த பேமென்ட் கொடுப்பதால் டாஸ்குகள் தரும் தளத்தினை NEOBUX,CLIXSENSE ற்கு மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்தேன்.ஆனால் அது முடியாது எனவும் அது TASK AUTHORSன் தனிப்பட்ட விருப்பம் எனவும் பதிலளித்து விட்டார்கள்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”