ஆன்லைன் ஜாப்பில் மாதம் பத்தாயிரம் சம்பாதிக்க முடியுமா?தொடர்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
gvravi91
Posts: 54
Joined: Sun Dec 09, 2012 11:12 am
Cash on hand: Locked
Bank: Locked

ஆன்லைன் ஜாப்பில் மாதம் பத்தாயிரம் சம்பாதிக்க முடியுமா?தொடர்

Post by gvravi91 » Sat Mar 08, 2014 12:32 pm

வணக்கம் இது ஆன்லைன் ஜாப் பற்றிய புதியவர்களுக்கான தொடர்
ஆன்லைன் ஜாப்பில் ஒரு லட்சம் சம்பாதிக்க முடியுமா என்று உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?

உடனே உங்களுடைய பதில் இதுவாக தான் இருக்கும்....

* ஆன்லைன் ஜாப் எல்லாம் சும்ம..பணம் எதுவும் கிடைக்காது.
* எதுக்கு பாஸ் இந்த ரிஸ்க்...
* பணம் கிடைச்சாலும் அதை கொண்டுவர முடியாது...

இவை எல்லாம் வேலை செய்ய தெரியாதவர்கள் சொல்லும் பதில்.ஏன் என்றால் அவர்களுக்கு எல்லாம் பொறுமை என்பது இல்லை என்று தான் சொல்வேன் அல்லது அவர்களுக்கு சரியான முயற்ச்சியும் பயிற்ச்சியும் இல்லாதது தான் காரணம்.ஆனால் இதை பற்றி என்னிடம் கேட்டால் கண்டிபாக முடியும் என்று தான் சொல்வேன்.ஆம் கோடி கோடியாக பணம் கொட்டி கிடக்கும் இடம் எது என்றால் அது இந்த ஆன்லைன் ஜாப் தான்.ஆம் நாமும் அந்த பணத்தை சம்பாதிக்க முடியும் அதற்க்கு நாம் சரியாக திட்டமிட்டு செயல்பட்டால் மட்டும் போதும் வேண்டும்.

ஆன்லைனில் வேலை என்று சொல்லிவிட்டேன் என்ன வேலை அதை எப்படி செய்ய வேண்டும் அதை எப்படி செய்ய வேண்டும் என்ற அத்தனை பயிற்ச்சிக்கான உதவிகளும் உங்களுக்கு இங்கு ஓவ்வொரு பதிவாக வழங்கப்படும்.அதை சரியாக படித்து நீங்கள் தான் தேர்வு செய்து திறம்பட செயல்பட வேண்டும்.

Image

ஆன்லைன் ஜாப்பில் நாம் எப்பொழுதும் ஓரு வேலையை மட்டும் நம்மி இருக்க கூடாது அனைத்து வேலைகளையும் எப்படி செய்ய வேண்டும் என்று தினம் தினம் பயிற்ச்சி எடுத்துக் கொண்டால் போதும் மற்றவர்கள் போல நீங்களும் ஆன்லைன் ஜாப்பில் பாத்தாயிரம் அல்லது அதற்க்கு மேலும் உங்களால் சம்பாதிக்க முடியும் என்பது உண்மை.

ஆன்லைன் ஜாப்பில் எப்படி சம்பாதிக்க முடியும்?

1) PTC
2) Survey Jobs
3) Crowed Flower Task
4) Copy Paste jobs
5) Affiliate Marketing
6) Forex Trading
7)Typing Jobs
8) Offers

* PTC தளங்களில் சின்ன,சின்ன விளம்பரங்ளை செய்வது..
* சர்வே மூலம் பணம் சம்பாதிப்பது..
* நமது தளத்தில் கதைகள் ,கட்டுரைகள் எழுதுவதன் மூல்ம் விளம்பரங்களை வெளியிட்டு பணம் சம்பாதுப்பது.
* Youtube-ல் விடியோ வெளியிடுவதன் மூலம் பணம் சம்பாதிப்பது...

இது போன்று இன்னும் ஏராளமான பணிகள் ஒவ்வொரு தளத்திலும் இருந்து கொண்டே இருக்கும்.இனி நாம் ஓவ்வொரு பணியையும் எப்படி செய்வது,அது எந்த தளத்தில் பணி செய்ய வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போம்...


தொடரும்....
Next for PTC Job tips ,tricks...and story
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைன் ஜாப்பில் மாதம் பத்தாயிரம் சம்பாதிக்க முடியுமா?தொ

Post by கிருஷ்ணன் » Sat Mar 08, 2014 8:09 pm

gvravi91 wrote:

இவை எல்லாம் வேலை செய்ய தெரியாதவர்கள் சொல்லும் பதில்.ஏன் என்றால் அவர்களுக்கு எல்லாம் பொறுமை என்பது இல்லை என்று தான் சொல்வேன் அல்லது அவர்களுக்கு சரியான முயற்ச்சியும் பயிற்ச்சியும் இல்லாதது தான் காரணம்.ஆனால் இதை பற்றி என்னிடம் கேட்டால் கண்டிபாக முடியும் என்று தான் சொல்வேன்.ஆம் கோடி கோடியாக பணம் கொட்டி கிடக்கும் இடம் எது என்றால் அது இந்த ஆன்லைன் ஜாப் தான்.ஆம் நாமும் அந்த பணத்தை சம்பாதிக்க முடியும் அதற்க்கு நாம் சரியாக திட்டமிட்டு செயல்பட்டால் மட்டும் போதும் வேண்டும்.
முற்றிலும் உண்மை.அருமையான தொடர்.தொடர வாழ்த்துக்கள்.
gvravi91
Posts: 54
Joined: Sun Dec 09, 2012 11:12 am
Cash on hand: Locked
Bank: Locked

Re: ஆன்லைன் ஜாப்பில் மாதம் பத்தாயிரம் சம்பாதிக்க முடியுமா?தொ

Post by gvravi91 » Sun Mar 09, 2014 2:37 pm

முற்றிலும் உண்மை.அருமையான தொடர்.தொடர வாழ்த்துக்கள்.

:thanks: :thanks: :thanks: :thanks:
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”