பிரைஸ்பிக்கில் - எளிமையான லாக்கின் & க்ளிக் ஜாப்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
சுவேநிசா
Posts: 33
Joined: Sat Oct 05, 2013 12:42 pm
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by சுவேநிசா » Thu Mar 06, 2014 10:55 am

Image

ஆதி சார் நானும் தலத்தில் இணைந்து என்னுடைய முதல் Pay out ஐ பெற்றுவிட்டேன் மிக்க நன்றி மேலும் இன்னும் ஓரிரு தினங்களில் அடுத்த Pay out ஐயும் பெற்றுவிடுவன்.

Payment Proof:
Image

Image
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by redroses » Sat Mar 08, 2014 7:49 am

This is usually a username, e-mail or a login identification number.

Please paste the e-mail you received when signing up for this offer, please delete your password if included.

இது மாதிரி இருக்குல்ல இத எப்படி பண்றது error காமிக்குது. submit வரல
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by ஆதித்தன் » Sat Mar 08, 2014 11:55 am

redroses wrote:This is usually a username, e-mail or a login identification number.

Please paste the e-mail you received when signing up for this offer, please delete your password if included.

இது மாதிரி இருக்குல்ல இத எப்படி பண்றது error காமிக்குது. submit வரல


PTS ஆபர் செய்வது என்றால், அதில் கொடுக்கப்பட்ட வொர்க்கினை ஆபர் லிங்கினைக் க்ளிக் செய்து கம்ப்ளிட் செய்தப் பின்னர் சப்மிட் கொடுக்க வேண்டும்.


ஒவ்வொரு PTS ஆபரிலும், ஒவ்வொரு விதமான வொர்க் கொடுத்திருப்பார்கள்... ஆகையால், வொர்க் என்ன என்று தெரியாமல் பதில் சொல்லவதற்கில்லை.
User avatar
சுவேநிசா
Posts: 33
Joined: Sat Oct 05, 2013 12:42 pm
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by சுவேநிசா » Mon Mar 10, 2014 10:21 am

Image

ஆதி சார் நானும் தலத்தில் இணைந்து என்னுடைய Second Pay out ஐ பெற்றுவிட்டேன் மிக்க நன்றி.

Payment Proof:
Image

Image
efgroups
Posts: 270
Joined: Sat May 18, 2013 1:25 pm
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by efgroups » Mon Mar 10, 2014 11:28 pm

aadhi sir enaku cashclam 3.00$ irukinrana yepadi payout tharuvadhu..?procedure tell me sir?

Thank u...!
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by ஆதித்தன் » Tue Mar 11, 2014 11:53 am

efgroups wrote:aadhi sir enaku cashclam 3.00$ irukinrana yepadi payout tharuvadhu..?procedure tell me sir?

Thank u...!
ரிவார்டு என்ற மெனுக்குள் சென்று வித்ட்ரா ரெக்யூஸ்ட் கொடுக்கலாம். வித்ட்ரா ஆப்சனில் உங்களது பேமண்ட் முறை அக்டிவில் இல்லை என்றால், சப்போர்ட் டிக்கெட் ஒன்று ஒபன் செய்து, தங்களது பேபால் ஐடியினைக் கொடுத்தால், அவர்கள் பேமண்ட் வித்ட்ரா முறையில் அதனை இணைத்துவிடுவார்கள். பின்னர் நீங்கள் வித்ட்ரா ரெக்யூஸ்ட் கொடுக்கலாம்.

Reward > Withdraw
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by ஆதித்தன் » Sat Jun 14, 2014 11:12 pm

கேஸ்க்ளம் தளத்தின் கம்யூனிட்டி பகுதியில் லாக்கின் ஆகி, ஒர் பயனுள்ள பதிவினைச் செய்வதன் மூலம் $0.10 வெகுமதி பெறலாம். நான் செய்து பெற்றுவிட்டேன்,


Place : Earn Money > Newest Offer
Offer: Post A USEFULL Post On Our Forum
Amount: $0.10

My Example Post: http://forum.cashclam.com/index.php/topic,6.0.html
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by ஆதித்தன் » Tue Jul 01, 2014 12:52 am

ஆதித்தன் wrote:கேஸ்க்ளம் தளத்தின் கம்யூனிட்டி பகுதியில் லாக்கின் ஆகி, ஒர் பயனுள்ள பதிவினைச் செய்வதன் மூலம் $0.10 வெகுமதி பெறலாம். நான் செய்து பெற்றுவிட்டேன்,


Place : Earn Money > Newest Offer
Offer: Post A USEFULL Post On Our Forum
Amount: $0.10

My Example Post: http://forum.cashclam.com/index.php/topic,6.0.html

இரண்டாம் முறையாகவும் செய்து பெற்ற பேமண்ட் ப்ரூப்

Image
User avatar
Thangamstl
Posts: 37
Joined: Mon Apr 21, 2014 10:24 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by Thangamstl » Wed Jul 02, 2014 6:29 pm

sir ithu tharpothu site expired enru varukirathu?????????
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by கிருஷ்ணன் » Wed Jul 02, 2014 7:54 pm

சர்வர் பிரச்சினையாக இருக்கும்.போன வாரமும் இது போல் ஆனது.பிறகு சரியாகிவிட்டது.பொறுத்திருந்து பார்ப்போம்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”