பிரைஸ்பிக்கில் - எளிமையான லாக்கின் & க்ளிக் ஜாப்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by redroses » Wed Feb 26, 2014 3:42 pm

டீம் viewers ல பேசுனது நல்ல அனுபவம், சாரி ஆதித்தன் தொடர்ந்து மொபைல் ல பேசுனது ஒரு மாதிரியா இருந்துச்சி அதான் அப்புறமா பேசலாமா சொன்னேன். (காது அடைக்குது) thanks i will do my best
User avatar
muruganmk
Posts: 435
Joined: Wed Sep 04, 2013 6:59 pm
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by muruganmk » Wed Feb 26, 2014 9:17 pm

சார் இந்த தளத்தில் sign up பண்ணேன் ஆனால் The Platform that powers this site, is currently experiencing some difficulties. This site will be back online shortly.
Thank you Shiftcode.com. இப்படி வருது
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by ஆதித்தன் » Wed Feb 26, 2014 9:35 pm

muruganmk wrote:சார் இந்த தளத்தில் sign up பண்ணேன் ஆனால் The Platform that powers this site, is currently experiencing some difficulties. This site will be back online shortly.
Thank you Shiftcode.com. இப்படி வருது

லாக்கின் ஆகும் பொழுது இந்த small error log, வருகிறது.

நீங்கள் இதனைப் பற்றிக் கவலைப்படாமல், மீண்டும் cashclam.com எனச் சென்றுவிட்டு, லாக்கின் பட்டனைக் க்ளிக் செய்தால் நார்மலாக வொர்க் ஆகும்.
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by redroses » Thu Feb 27, 2014 4:39 pm

cashclaim என்னோ பண்ணேன் சரியா பண்ணனா தெரில
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by ஆதித்தன் » Thu Feb 27, 2014 5:09 pm

redroses wrote:cashclaim என்னோ பண்ணேன் சரியா பண்ணனா தெரில
Make Money > Newest offers பகுதிக்குள் சென்று டூவிட் ஆபர் மூன்றினையும் செய்யுங்கள். காலை, இரவு என இரண்டு வேலை செய்திடுங்கள்... 12 நேரத்திற்கு ஒர்முறை கிடைக்கிறது,


அடுத்து,

Make Money > Paid to click என்பதனையும் தினம் ஒர்முறை செய்துவிடுங்கள்.


சரியாகச் செய்தால், Dashboard என்பதற்குள் சென்றால், டாப்பில் பேலன்ஸ் ஏறியிருக்கும்.
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by redroses » Fri Feb 28, 2014 1:49 pm

clixsence ல offer போட்டு இருக்காங்க, எப்படி பண்றது
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by ஆதித்தன் » Fri Feb 28, 2014 5:20 pm

redroses wrote:clixsence ல offer போட்டு இருக்காங்க, எப்படி பண்றது
திறந்து முயற்சியுங்கள் .... கிடைக்கும் பொழுது எல்லாம் முயற்சியுங்கள்... ஒர்நாள் தானாகவே எல்லாம் பிடிபட்டுவிடும்.


இழப்பதற்கு என்ன காசா பணமா... சும்மா செய்யுங்க
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by கிருஷ்ணன் » Sun Mar 02, 2014 9:31 pm

ஆதி சார்! இந்த தளத்தில் 1$ பே அவுட் கொடுக்கும்பொழுது "Please send the Admin a trouble ticket to verify your account.Verification can take 24 hours." என வருகிறது."PLEASE VERIFY MY ACCOUNT AND HELP ME TO CASHOUT VIA PAYPAL" என டிக்கெட் அனுப்பியுள்ளேன்.இதில் எந்த மாதிரியான வெரிஃபிகேஷனைக் கேட்கிறார்கள் எனத் தெரியவில்லை.இது எனக்கு மட்டும்தானா? இல்லை முதல் பே அவுட் கொடுக்கும் பொழுது அனைவருக்கும் உள்ள நடைமுறையா?விளக்கம் ப்ளீஸ்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by ஆதித்தன் » Sun Mar 02, 2014 9:46 pm

கிருஷ்ணன் wrote:
ஆதி சார்! இந்த தளத்தில் 1$ பே அவுட் கொடுக்கும்பொழுது "Please send the Admin a trouble ticket to verify your account.Verification can take 24 hours." என வருகிறது."PLEASE VERIFY MY ACCOUNT AND HELP ME TO CASHOUT VIA PAYPAL" என டிக்கெட் அனுப்பியுள்ளேன்.இதில் எந்த மாதிரியான வெரிஃபிகேஷனைக் கேட்கிறார்கள் எனத் தெரியவில்லை.இது எனக்கு மட்டும்தானா? இல்லை முதல் பே அவுட் கொடுக்கும் பொழுது அனைவருக்கும் உள்ள நடைமுறையா?விளக்கம் ப்ளீஸ்.

"PLEASE VERIFY MY ACCOUNT AND HELP ME TO CASHOUT VIA PAYPAL" + "email-ID"
ஆம், இது அனைவருக்குமான பொது வெரிபிகேசன்.

நீங்கள் சப்மிட் செய்த டிக்கெட் சரிதான்... நான் அது கூடவே என் பேபால் இமெயில் ஐடியினை சேர்த்து அனுப்பினேன் அவ்ளதான்.


ஒர் நாளில், டிக்கேட் சரிபார்க்கப்பட்டு, நமது பேமண்ட் மெதடில் கொடுத்த இமெயில் ஐடி காத்திருக்கும். பின், பேஅவுட் சப்மிட் செய்யலாம்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”