பிரைஸ்பிக்கில் - எளிமையான லாக்கின் & க்ளிக் ஜாப்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by ஆதித்தன் » Tue Feb 25, 2014 1:48 pm

redroses wrote:download button க்ளிக் பண்ணியாச்சி, அப்புறம் எப்படி இன்ஸ்டால் பண்றது தெரில
download பண்ணியதினை திறந்து க்ளிக் செய்தால்... இன்ஸ்டாலேஷன் நெக்ஸ்ட் நெக்ஸ்ட் எனக் கொடுத்து முடித்துக் கொள்ளுங்கள்.
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by redroses » Tue Feb 25, 2014 1:59 pm

download ஆயிடுச்சி எப்படி இன்ஸ்டால் பண்றது "TeamViewer_Setup_en.exe" is an executable file. Executable files may contain viruses or other malicious code that could harm your computer. Use caution when opening this file. Are you sure you want to launch "TeamViewer_Setup_en.exe"?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by ஆதித்தன் » Tue Feb 25, 2014 2:54 pm

redroses wrote:download ஆயிடுச்சி எப்படி இன்ஸ்டால் பண்றது "TeamViewer_Setup_en.exe" is an executable file. Executable files may contain viruses or other malicious code that could harm your computer. Use caution when opening this file. Are you sure you want to launch "TeamViewer_Setup_en.exe"?
Scan செய்துப் பார்த்துவிட்டு, யெஸ் கொடுத்து இன்ஸ்டால் செய்யுங்கள்
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by redroses » Wed Feb 26, 2014 8:05 am

team viewers இன்ஸ்டால் ஆகியிருக்கும் நெனைக்கறேன், அடுத்து என்ன பண்ணனும்
Last edited by redroses on Wed Feb 26, 2014 8:29 am, edited 1 time in total.
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by redroses » Wed Feb 26, 2014 8:27 am

பழனி சொல்றான், க்ளிக்சென்ஸ், பரோபக்ஸ் போன்ற தளங்கள்ல நிறைய நாள் பண்ணா கூட கொஞ்சம் பணம் தான் வரும், நான் நிறைய பண்ணிருக்கேன், ஆதித்தன் refer பண்றாரு, நீங்க பண்ண மாட்டீங்கள. அப்புறம் ஏன் பண்ணனும் .சொல்றான். (கவியும் அப்படி தான் சொல்றா.)

ஆனா கிருஷ்ணன், சாந்தி லா அதுல நிறைய சம்பாதிக்கறாங்கல, அவங்க என்ன refer குடுக்காம அவங்களால மட்டும் எப்படி நிறைய சம்பாதிக்க முடியுது. ஆதித்தன் விளக்கம் ப்ளீஸ் புரியற மாறி சொல்லுங்க.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by ஆதித்தன் » Wed Feb 26, 2014 9:46 am

redroses wrote:பழனி சொல்றான், க்ளிக்சென்ஸ், பரோபக்ஸ் போன்ற தளங்கள்ல நிறைய நாள் பண்ணா கூட கொஞ்சம் பணம் தான் வரும், நான் நிறைய பண்ணிருக்கேன், ஆதித்தன் refer பண்றாரு, நீங்க பண்ண மாட்டீங்கள. அப்புறம் ஏன் பண்ணனும் .சொல்றான். (கவியும் அப்படி தான் சொல்றா.)

ஆனா கிருஷ்ணன், சாந்தி லா அதுல நிறைய சம்பாதிக்கறாங்கல, அவங்க என்ன refer குடுக்காம அவங்களால மட்டும் எப்படி நிறைய சம்பாதிக்க முடியுது. ஆதித்தன் விளக்கம் ப்ளீஸ் புரியற மாறி சொல்லுங்க.
$0.001 ads மட்டும் பார்த்தா எப்படி சம்பாதிக்க முடியும்??

சர்வே இருக்கு, ஆபர் இருக்கு, டாஸ்க் இருக்கு, அப்ளிகேட் இருக்கு... இதெல்லாம் அவங்க செய்றாங்களா?

இப்படி நல்ல வருவாய் கொடுக்கக்கூடிய ஆபர் & டாஸ்க் மற்றும் சர்வே ஆகியவை எல்லாம் பண்ணினால் நிறைய சம்பாதிக்க முடியும்.

வெறும் அட்ஸ் மட்டும் பார்த்தால் அது என்று 8 டாலர் ஆகிறதோ அன்றுதான் வாங்க முடியும், டாஸ்க் & ஆபர் எல்லாம் செய்தால் விரைவாக 8 டாலர் வாங்கிவிடலாம். டாஸ்க் செய்ய முடியாவிட்டாலும், எளிமையான ஆபர் கிடைக்கிறது... சில நேரம் சர்வே கூட கிட் அடிக்கும்.

அதுபோக, அப்ளிகேட் செய்தாலும் நல்ல வருவாய் பார்க்கலாம்.

மொத்தத்தில் வெறும் $0.001 அட்ஸ் பார்த்துவிட்டு கால்குலேட் செய்தால்... அப்படித்தான் சம்பாதிக்க முடியாது என்று கற்பனை செய்வார்கள். ஆனால், அதற்கான நாளில் பணத்தினைப் பெற்றுக் கொள்ளலாம்.

குறிப்பாக வெறும் அட்ஸ் மட்டும் கொடுக்கும் தளத்தில் கூட.. எந்தவொரு ரெபரலையும் சேர்க்கமால சாந்தி அவர்கள் க்ளிக்4ப்ரேக்ஸ் தளத்தில் பணம் வாங்கியிருக்கிறார். அதற்காக அவர் 2 மாதம் தொடர்ச்சியாக தினம் க்ளிக் செய்திருப்பார். இப்படி அவர் மனம் தளராமல் தனக்குத் தெரிந்த பணியினைச் சரியாகச் செய்வதன் மூலம் சம்பாதிக்கிறார்.

$8.00 பெற என்ன செய்ய வேண்டும் என்று அடுத்தடுத்து இருக்கும் பணிகளையும் முயற்சித்து செய்தால் தான் பணம் வாங்க முடியும்.

அப்படி சரியாக பணியினைச் செய்பவர்கள் அதற்கானப் பணத்தினை பெறுகிறார்கள்.

செய்யத் தெரியாதவர்கள், பணம் வராது என்றுதான் சொல்கிறார்களேத் தவிர, அதிலிருக்கும் பணிகளைச் செய்யத் தெரியவில்லை என்று ஏற்றுக் கொள்வதில்லை.

ரெபர் பண்ணுவது ஒன்றும் கஷ்டமில்லையே... நல்லபடியாக ஆர்ட்டிகள் எழுதி முயற்சித்தால் அதுவும் முடியுமான ஒன்றுதான்.
நான் ரெபர் பண்ணி 112$ க்ளிக்சென்ஸ் மூலம் வாங்கியிருக்கிறேன் என்றால், ரெபரல் கமிஷன் இல்லாமல் $168.00 Clixsense வாங்கியிருக்கிறேன். மொத்தம் 280$ சம்பாதித்து இருக்கிறேன். அந்த ரெபரல் சேர்க்கக் கூட நான் தான் கஷ்டப்பட்டு வேலை செய்கிறேனே தவிர... சும்மா ரெபரல் வரவில்லை.

கடந்த வாரத்திலிருந்து க்ளிக்சென்ஸில் ஸ்டிக்கியட்ஸ் என்ற ஒன்றினை கொண்டுவந்து ரெபரல் கமிஷனை கட் செய்தார்கள். அதனைத் தவறு என்றுச் சொல்லி, மீண்டும் சிறிய கமிஷன் தொகையினை பெற கம்ப்ளெயிண்ட் செய்தவர்களில் மூன்றில் நானும் ஒருவன். அதன்படி, நாங்கள் ரெபரல் செய்வதற்காக செய்யும் பணியினை மனதில் கொண்டுதான் கமிஷனை கொடுக்கிறார்கள்.


நான் ரெபரல் பண்ணாமல் எனது பணியின் மூலம் 168$ வாங்கியிருக்கிறேன்... ஆனால், இது எதுவுமே தெரியாமல்... ஏதோ நான் பிறரை ரெபர் பண்ணித்தான் சம்பாதிக்கிறேன் என்று, தனக்குத் தெரியாத ஒன்றினை வெளியில் சொல்லாமல், ஏமாற்று என்று சொல்வது மிகவும் தவறான ஒன்று.

இப்பொழுது உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள் ... 168 டாலர் வொர்க் பண்ணி வாங்கியிருக்கிறார்... நம்மால் ஒர் 8 டாலர் வொர்க் செய்து வாங்க முடியாத என்றக் கேள்வியினை நன்றாகக் கேட்டுக் கொள்வதோடு.. அந்தப் பணியினைச் செய்வதற்காக முயற்சி செய்யுங்கள்.


இவர்கள் சொல்வது எப்படி இருக்குத் தெரியுமா?
தனக்கு பிரியாணி செய்யத் தெரியாது என்பதற்காக, பிறரிடம் எங்கம்மா பிரியாணி கடையில் வாங்கித்தான் தருவாங்க என்று சொல்வது போலிருக்கிறது. அப்படி பிரியாணி செய்யத் தெரியாது என்றால் சமையல்கட்டுப் பக்கம் போய், எப்படின்னு பார்த்து செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் யாருக்குமே பிரியாணி செய்யத் தெரியாது என்றால் வாங்கக் கூட முடியாது.

அதன்படி, க்ளிக்சென்ஸில் ரெபரல் கமிஷன் வரும் என்று சொன்னால், அவர்களும் பணியினைச் செய்தால் மட்டும் தான் எனக்கு கமிஷன் கிடைக்கும். அவர்கள் வேலை செய்யாவிட்டால் எனக்கு எந்தவொரு கமிஷனும் கிடைக்காது.

ஆக, வேலை செய்யத் தெரிந்தவர்கள் செய்கிறார்கள் பணத்தினை வாங்கிக் கொள்கிறார்கள்.

அங்குள்ள பணி உங்களுக்குத் செய்யத் தெரியவில்லை என்றால், பணி செய்யத் தெரிந்தவர்களை வேலைக்குச் சேர்த்துவிட்டு கமிஷன் வாங்கிக் கொள்ளலாம். அதுவும் செய்யாவிட்டால்... உங்களுக்கும் பணம் வராது.. நீங்கள் என் டவுன்லைன் என்பதற்காக எனக்கும் மாசம் மாசம் சும்மா காசு கொடுக்கமாட்டார்கள்.

மொத்தத்தில் வேலையினை செய்பவர்கள் பணம் வாங்குகிறார்கள். செய்யத் தெரியாதவர்கள், தனக்குத் தெரியாது என்று சொல்வதற்குப் பதில்... ஏதேதோ சொல்லி பிறரையும் செய்யவிடாமல் தடுக்கிறார்கள்.

============================================


இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள கேஸ்க்ளம் தளத்தில் எந்தவொரு ரெபரலையும் சேர்க்காமல் தான் எனது 1 டாலரினை வாங்கினேன். அது எப்படி என்பதனைத்தான் இந்தப் டாபிக்கின் முதல் பதிவில் கொடுத்திருக்கிறேன். அதன்படி சரியாகச் செய்தால், ஒரே வாரத்தில் உங்களது பணத்தினை வாங்கிக் கொள்ளலாம்.
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by redroses » Wed Feb 26, 2014 2:39 pm

team viewers இன்ஸ்டால் ஆகியிருக்கும் நெனைக்கறேன், அடுத்து என்ன பண்ணனும்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by ஆதித்தன் » Wed Feb 26, 2014 2:42 pm

redroses wrote:team viewers இன்ஸ்டால் ஆகியிருக்கும் நெனைக்கறேன், அடுத்து என்ன பண்ணனும்
எனக்கு போன் செய்யுங்கள்... விவரம் சொல்லித் தருகிறேன்.
User avatar
சுவேநிசா
Posts: 33
Joined: Sat Oct 05, 2013 12:42 pm
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by சுவேநிசா » Wed Feb 26, 2014 2:53 pm

எனக்கு கீழ் எந்த referral ம் கிடையாது ஆனால் நான் கிளிச்சென்ஸ் தலத்தில் இதுவரை 36$ சம்பாதித்து உள்ளேன் ( இன்று இரண்டு சர்வே முடித்து 1.96$ கிடைக்கபெற்றேன் ) மேலும் cashclam தலத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் payment வாங்கி விடுவேன் எதிலும் ஒரு நல்ல முயற்சி தேவை.
Image

Image
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by சாந்தி » Wed Feb 26, 2014 2:56 pm

ஆமாம்.. நீங்கள் கூறுவது மிகவும் சரியே...
:rock:
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”