பிரைஸ்பிக்கில் - எளிமையான லாக்கின் & க்ளிக் ஜாப்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பிரைஸ்பிக்கில் - எளிமையான லாக்கின் & க்ளிக் ஜாப்

Post by ஆதித்தன் » Mon Feb 24, 2014 10:52 am

மிக விரைவாகவும் எளிதாகவும் உடனடியாக பேமண்ட்களை அட்மின் ஆபர் மூலம் வாங்க வழிவகைச் செய்துக் கொடுக்கும் ஆன்லைன் ஜாப் தளங்களில் டாலர்சைனப் தளத்திற்கு அடுத்து இரண்டாவது இடத்தினைப் பிடிக்கும் GPT தளம் ப்ரைஸ்பிக்கில்(பரிசுஊறுகாய்) என்று சொன்னால் மிகையாகது.

சேர்ந்த 5 நாட்களில் இந்த தளத்தில் நான் எனது முதல் பேமண்டினை வாங்கிவிட்டேன் என்பதோடு இதுவரையில் பல இன்ஸ்டன்ட் பேமண்டினை பேபால் வழியாக வாங்கிவிட்டேன். இதற்காக நான் செய்தப் பணி ஒன்றும் அத்தனை கஷ்டமானது இல்லை. Paid to Click என்ற விவ் அட்ஸ் க்ளிக் செய்வது, இரண்டு மணி நேரத்திற்கு ஒர் முறை சரியாக ஆன்லைனில் இருக்கும் பொழுது லாக்கின் செய்வது, அவ்ளதான்.

சும்மா லாக்கின் செய்து உள்ளே சென்றாலே, அக்டிவ் மெம்பர் போனஸ் செண்ட் கொடுப்பதால் தினம் 5 செண்ட் வரை பார்க்க முடிகிறது. குறைந்தப்பற்ற பேமண்ட் $0.50 என்பதால் ... 10 நாட்களுக்கு ஒர்முறை பேமண்ட் வாங்கிக் கொண்டே இருக்கலாம்.


நான் இத்தளத்தில் தினம் காலை மதியம் மாலை இரவு என அவ்வப்பொழுது லாக்கின் செய்து அக்டிவ் மெம்பர் போனசினை பெற்றுக் கொள்கிறேன். மேலும் விளம்பரம் பார்ப்பது, எளிமையான ஆபர் கிடைத்தால் செய்வது ... குறிப்பாக Earn Money > Newest Offer பகுதியில் வாரம் ஒர்முறை கிடைக்கும் Post a useful topic in forum என்ற ஆபர் போன்றவற்றினை அவ்வப் பொழுது சரியாக செய்திடுவதால்.. இத்தளத்திலிருந்து பேமண்டினை வாங்கிக் கொள்ளலாம்.




ஜாப் சைட் லிங்க் :
http://wiki.waltercedric.com/images/0/0 ... con-31.png[/fi]ஆபர் ப்ளேஸ் > Earn Money > Newest Offers >

Search Keyword
1. forum post - $0.05

Daily Login Bonus - $0.03

Paid to Click - $0.01

User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by கிருஷ்ணன் » Mon Feb 24, 2014 12:09 pm

அருமையான தகவல்களுடன் அருமையான பேஅவுட்.

MORE SOME OFFERS;

NEW OFFERS:

-MATHS MASTER FACBOOK LIKE GAME PLAY 0.06$ +0.09$

-INBOX DOLLARS- SIGNUP AND CONFIRM EMAIL-0.48$

-MYREWARDS-SIGNUP AND CONFIRM EMAIL-0.23$

TRY WILL CREDIT>
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by redroses » Mon Feb 24, 2014 1:10 pm

சாந்தி க்கு கால் பண்ணி கேட்டேன், உங்க வீட்டுக்கு வரேன், நீங்க படுகை ல நல்ல பண்றீங்கள எனக்கு சொல்லிதாங்கனு, இப்ப பையன்னுக்கு எக்ஸாம், பிஸி சொல்லிடாங்க.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by ஆதித்தன் » Mon Feb 24, 2014 1:17 pm

redroses wrote:சாந்தி க்கு கால் பண்ணி கேட்டேன், உங்க வீட்டுக்கு வரேன், நீங்க படுகை ல நல்ல பண்றீங்கள எனக்கு சொல்லிதாங்கனு, இப்ப பையன்னுக்கு எக்ஸாம், பிஸி சொல்லிடாங்க.
நாங்க தான் எப்பொழுதும் இங்குச் சொல்லித்தர தயாராக இருக்கிறோமே... அப்புறம் என்ன?

பர்ஸ்ட் ஸ்டெப் :

Step 1 : Click the Link

முதலில் இந்த லிங்கினைக் க்ளிக் செய்யுங்கள்.

Step 2:

டாலர் படுகையில் CashClam தளம் திறக்கும். CashClam தளத்தில் இருக்கும் Register என்றப் பட்டனைக் க்ளிக் செய்து ரிஜிஸ்டர் செய்யுங்கள்.

ஸ்டெப் 3:

ரிஜிஸ்டர் செய்ததும், உங்களது மெயில் ஐடிக்கு ஒர் அக்டிவேஷன் லிங்க் அனுப்பப்படும். மெயில் Inbox/Spam Box/junk box ஏதேனும் ஒன்றில் அக்டிவேஷன் மெயில் வந்திருப்பதனைப் பார்த்து, CashClam அக்கவுண்டினை அக்டிவேட் செய்யுங்கள்.

அக்டிவேட் செய்துவிட்டுச் சொல்லுங்கள்.. அடுத்து எப்படி வொர்க் செய்வது என்றுப் பார்க்கலாம்.
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by redroses » Mon Feb 24, 2014 5:24 pm

சாரி இப்பவும் அதான் வருது
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by redroses » Mon Feb 24, 2014 5:37 pm

paypal account குடுக்கலனா register ஆகாதா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by ஆதித்தன் » Mon Feb 24, 2014 5:58 pm

redroses wrote:paypal account குடுக்கலனா register ஆகாதா?
மேடம் நீங்கள் ஏற்கனவே கவுசிமனி என்ற பெயரில் ரிஜிஸ்டர் செய்துவிட்டீர்கள்.


ரிஜிஸ்டர்க்கு பயன்படுத்திய இமெயில் ஐடிக்கு அக்டிவேஷன் மெயில் வந்திருக்கும். அதனைப் பார்த்து அக்கவுண்டினை அக்டிவேட் செய்யுங்கள்.
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by redroses » Tue Feb 25, 2014 1:23 pm

team viewers என்ன பண்ணனும்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by ஆதித்தன் » Tue Feb 25, 2014 1:33 pm

redroses wrote:team viewers என்ன பண்ணனும்
Download செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

ளிங்க் > http://www.teamviewer.com/hi/index.aspx
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by redroses » Tue Feb 25, 2014 1:39 pm

download button க்ளிக் பண்ணியாச்சி, அப்புறம் எப்படி இன்ஸ்டால் பண்றது தெரில
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”