பிரைஸ்பிக்கில் - எளிமையான லாக்கின் & க்ளிக் ஜாப்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by ஆதித்தன் » Sat Jun 14, 2014 11:12 pm

கேஸ்க்ளம் தளத்தின் கம்யூனிட்டி பகுதியில் லாக்கின் ஆகி, ஒர் பயனுள்ள பதிவினைச் செய்வதன் மூலம் $0.10 வெகுமதி பெறலாம். நான் செய்து பெற்றுவிட்டேன்,


Place : Earn Money > Newest Offer
Offer: Post A USEFULL Post On Our Forum
Amount: $0.10

My Example Post: http://forum.cashclam.com/index.php/topic,6.0.html
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by ஆதித்தன் » Tue Jul 01, 2014 12:52 am

ஆதித்தன் wrote:கேஸ்க்ளம் தளத்தின் கம்யூனிட்டி பகுதியில் லாக்கின் ஆகி, ஒர் பயனுள்ள பதிவினைச் செய்வதன் மூலம் $0.10 வெகுமதி பெறலாம். நான் செய்து பெற்றுவிட்டேன்,


Place : Earn Money > Newest Offer
Offer: Post A USEFULL Post On Our Forum
Amount: $0.10

My Example Post: http://forum.cashclam.com/index.php/topic,6.0.html

இரண்டாம் முறையாகவும் செய்து பெற்ற பேமண்ட் ப்ரூப்

Image
User avatar
Thangamstl
Posts: 37
Joined: Mon Apr 21, 2014 10:24 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by Thangamstl » Wed Jul 02, 2014 6:29 pm

sir ithu tharpothu site expired enru varukirathu?????????
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by கிருஷ்ணன் » Wed Jul 02, 2014 7:54 pm

சர்வர் பிரச்சினையாக இருக்கும்.போன வாரமும் இது போல் ஆனது.பிறகு சரியாகிவிட்டது.பொறுத்திருந்து பார்ப்போம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by ஆதித்தன் » Wed Jul 02, 2014 10:55 pm

Thangamstl wrote:sir ithu tharpothu site expired enru varukirathu?????????
கிருஷ்ணன் wrote:சர்வர் பிரச்சினையாக இருக்கும்.போன வாரமும் இது போல் ஆனது.பிறகு சரியாகிவிட்டது.பொறுத்திருந்து பார்ப்போம்.

GPT Site Script Renewal date expiry ஆகியிருக்கும், பணத்தினைக் கட்டி திரும்பவும் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏனெனில் கடந்த மாதம் தான், அவர்களது கம்யூனிட்டி பக்கத்தினை புதுமைப்படுத்தி அப்டேட் செய்திருந்தார்கள். அதுமட்டுமில்லாமல், 1 டாலர் மினிமம் பேஅவுட்டிலிருந்து, இரண்டாம் முறை பேமண்ட் என்றால் 1/2 டாலர் கூட வாங்கிக் கொள்ளலாம் என்ற மாற்றத்தினையும் கடந்த மாதத்தில் செய்தமையால் தான், என்னால் இந்த வாரம் பேமண்ட் வாங்க முடிந்தது.

ஆகையால், பிசினஸில் ஆவர்த்தோடு இருக்கிறார்கள் என்பது புலப்படுகிறது. எனவே திரும்ப வருவார்கள் என நம்பலாம்.

அவர்களது துணைத்தளமான, Forum அக்டிவில் இருக்கிறது. ஆகையால், பிரச்சனையை சரி செய்வார்கள்.

http://forum.cashclam.com
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by ஆதித்தன் » Wed Jul 23, 2014 4:45 pm

இன்று வாங்கிய இன்ஸ்டண்ட் பேமண்ட் ...

சப்மிட் செய்த சிறிது நேரத்தில் பணம் வந்துவிட்டது....

Imagecashofferjob by PADUGAI.COM, on Flickr
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by ஆதித்தன் » Mon Aug 18, 2014 9:29 pm

சப்மிட் செய்த சிறிது நேரத்தில் இன்று வந்தடைந்த பேமண்ட் ப்ரூப்.

க்ளிக் அட்ஸ் மற்றும் களப்பதிவு ஆகிய இரண்டின் மூலம் வந்தத் தொகை.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by ஆதித்தன் » Fri Oct 03, 2014 10:08 pm

தினமும் சரியாக ஆன்லைன் வரும் பொழுதெல்லாம் இத்தளத்தில் விசிட் செய்வதன் மூலம் கிடைக்கும் போனஸ் பாயிண்ட் மூலம் வாங்கிய அரை டாலர் இன்ஸ்டண்ட் பேமண்ட் ப்ரூப்.


cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: கேஸ்க்ளைம் - எளிமையான டூவிட்டர் க்ளிக் ஜாப்

Post by cm nair » Fri Oct 03, 2014 11:59 pm

:great: :great: :great: selva sirrrrrrr....
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”