புதிய PTC தளம் பண ஆதாரம்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
muruganmk
Posts: 435
Joined: Wed Sep 04, 2013 6:59 pm
Cash on hand: Locked

புதிய PTC தளம் பண ஆதாரம்

Post by muruganmk » Fri Feb 21, 2014 8:33 am

Ojooo


Ojoo இது ஒரு PTC தளம் இதுவும் neobux , probux போன்று நம்பிக்கையான தளமாக திகழ்கிறது இந்த தளம் ஆரம்பித்து குறைந்த நாட்களிலேயே அதிக வாடிக்கையாளர்களை பெற்று உள்ளது என்றால் அது மிகையாகாது

இந்த தளத்தில் பணம் ஈட்டுவதற்கு பல வழிகள் உள்ளன

இந்த தளத்தில் வாடகை Referrals Average ஆக 2.50 தராங்க இது மற்ற தளங்களை காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது

தினமும் அதிகமான PTC விளம்பரங்கள் உறுதியாக கிடைகின்றன இவைகளின் மூலமாகவே தினமும் $0.070 பணம் ஈட்டலாம்

மேலும் இந்த தளத்தில் விரைவாக பணம் ஈட்டு வதற்க்கு கொஞ்சம் முதலிடு செய்தால் கனிசமான லாபத்தை பெறலாம் இந்த தளத்தில் முதலிடு செய்து பணம் பெற்ற ஏறாளமானவர்கள் அவர்கள் பணம் பெற்றதற்கான ஆதாரத்தை நான் பார்த்துள்ளேன் அதனால் நீங்கள் முதலிடு செய்வதென்றால் ஒரு முறை இந்த தளத்தின் கண்டிஷன் என்னவென்று படித்து பார்த்து விட்டு முதலீடு பண்ணுங்கள் இலாபம் கண்டிப்பாக கிடைக்கும்

நமது கணக்கில் 2$ இருந்தால் பே அவுட் பெற்று கொள்ளலாம்

இந்த தளத்தில் நான் பணம் பெற்றதிற்கான ஆதாரம் கிழே இணைத்துள்ளேன்

Image

இந்த தளத்தில் நீங்கள் சேர்வதற்கு கிழே உள்ள பேனர்ரை கிளிக் பண்ணுங்க

Image
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: புதிய PTC தளம் பண ஆதாரம்

Post by சாந்தி » Fri Feb 21, 2014 8:38 am

வாழ்த்துக்கள்...
ERSATHI
Posts: 4
Joined: Wed Feb 12, 2014 3:39 pm
Cash on hand: Locked

Re: புதிய PTC தளம் பண ஆதாரம்

Post by ERSATHI » Fri Feb 21, 2014 3:42 pm

Hi murugan !

I am sathiyaseelan .I already member in ojooo(my user name:ERSATHI).I want to refer my friend ,but I do not know my referral link.How can I find it?
User avatar
சுவேநிசா
Posts: 33
Joined: Sat Oct 05, 2013 12:42 pm
Cash on hand: Locked

Re: புதிய PTC தளம் பண ஆதாரம்

Post by சுவேநிசா » Sat Feb 22, 2014 12:06 pm

Image

இந்த தலத்தில் புதிதாக வரும் மொபைல் purchase போன்ற Ojoo விளம்பரங்களில் உள்ளே சென்று ஸ்க்ராட்ச் செய்ய வேண்டாம் அப்படி செய்து மொபைல் வாங்காமல் வெளியேறிவிட்டோம் என்றல் நமது அக்கௌன்ட் இல் இருந்து 1$ எடுத்து விடுவார்கள் கவனமாக விளம்பரங்களை மட்டும் பார்க்கவும் . :great:
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”