INSTANT PAYMENT INDIAN சர்வே ஜாப் தளம்;iPANEL ONLINE

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

INSTANT PAYMENT INDIAN சர்வே ஜாப் தளம்;iPANEL ONLINE

Post by கிருஷ்ணன் » Tue Jan 21, 2014 2:23 pm

நாம் பங்கு பெற்று வரும் பல்வேறு SURVEY ஜாப் தளங்களின் மிகப் பெரிய குறைகள் அதிகபட்ச பே அவுட் தொகை (15$ TO 20$) மற்றும் சரியான பேமெண்ட் ப்ராசெஸ்ஸர் இல்லாமை(உதாரணம் :பேபால்,பேய்ஷா இல்லாமல் போன்ற ஆப்ஷன்ஸ் இருப்பது) மற்றும் அதிக சர்வே ஜாப்ஸ் கிடைக்காதது மற்றும் ஜாப்ஸ் பற்றிய தகவலினை நாம் பெறமுடியாதது(இமெயில் வழியாக)போன்ற பல சிக்கல்கள் இருக்கும்.அது போல அல்லாமல் குறைந்த பேபால் பே அவுட் 3$ உடைய இந்திய சர்வே ஜாப் தளங்களும் இருக்கின்றன.அந்த வகையில் நான் PAYMENT பெற்ற முதல் தளம் VIEWFRUIT INDIA.இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்.
Image
http://in.viewfruit.com/Register/MTY4MD ... 2RDI=/OQ==

இரண்டாவதாக நான் பணிபுரிந்துவரும் தளம் .

iPanel Online

Image




இதன் சிறப்புகள்:

1. குறைந்த மினிமம் பே அவுட் (ரூ 200)

2. பேபால் பே அவுட்.(பேபால் இருக்கும் தளங்களில் நம்பிக்கையுடன் செயல்படலாம் என்பது என் அனுபவம்.

3.அதிக பேமெண்ட் கொடுக்கும் தளம் ஒரே சர்வேயில் கூட நீங்கள் பே அவுட் எடுக்கும் அளவிற்கு சுமார் 50 ரூபாய் முதல் 200 ரூ வரையுள்ள சர்வே கிடைக்கிறது.

4.வாரம் 6 முதல் 10 சர்வே வரை கிடைக்கிறது.

5.சர்வேயில் பாஸாகாவிட்டாலும் பங்கேற்றினாலும் பணம் கிடைக்கும்.

6. தினமும் லாக் இன் ஆவதற்கும் பணம் கிடைக்கும்.

இது போக இன்னும் ஏராளமான சிறப்புகள் உள்ளது.

மேலும் இது PAYPAL உள்ள தளம் என்பதால் எல்லோருக்கும் பரிந்துரைக்கலாம் என்பதால் பரிந்துரைக்கிறேன்.விரைவில் பேமெண்ட் ப்ரூஃப் உடன் சந்திப்போம்.

முயற்சி செய்ய விரும்புவுகிறவர்கள் கீழ்கண்ட் ரெஃப்ரல் லிங்க் வழியாக இணைந்து கொள்ளுங்கள்.

http://in.ipanelonline.com/register?inviter_id=2085830

மெயில் மூலம் ச‌ர்வே டிப்ஸ் அவ்வப்பொழுது அனுப்பிவைக்கப்படும்.
efgroups
Posts: 270
Joined: Sat May 18, 2013 1:25 pm
Cash on hand: Locked

Re: INSTANT PAYMENT INDIAN சர்வே ஜாப் தளம்;iPANEL ONLINE

Post by efgroups » Tue Jan 28, 2014 12:06 pm

சார் நான் உங்கள் ரெபெர்ரல் join பண்ணி விட்டேன் நான் சர்வே அட்டென் பண்ணேன் ஆனால்
ip.jpg
நான் என்ன பண்ணுவது சார் ?

நான் பர்சனல் details சென்று பார்த்தேன் அதில் identity கார்டு num கேட்டது நான் எனது voter idcard num kuduthen.....aanal marupudium red color error signal vandhdhu sir...help me sir


thank you...
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: INSTANT PAYMENT INDIAN சர்வே ஜாப் தளம்;iPANEL ONLINE

Post by கிருஷ்ணன் » Tue Jan 28, 2014 12:20 pm

இதில் PERSONAL DETAILS கொடுக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.உங்களால் லாக் இன் ஆக முடிகிறது அல்லவா?.உங்கள் SCREEN SHOTஐப் பார்த்தால் ஏதோ சர்வேயில் நீங்கள் வெளியேற்றப்பட்டுவிட்டதாகத்தான் தெரிகிறது.அதில் பங்கேற்றதற்காக உங்களுக்கு 1பாயிண்ட்ஸ் வழங்கப்பட்டுள்ளது.உங்கள் கணக்கில் 1 INR (INDIAN RUPEES)என இருக்கும் பாருங்கள்.
efgroups
Posts: 270
Joined: Sat May 18, 2013 1:25 pm
Cash on hand: Locked

Re: INSTANT PAYMENT INDIAN சர்வே ஜாப் தளம்;iPANEL ONLINE

Post by efgroups » Tue Jan 28, 2014 5:20 pm

ஆம் சார்....ஆனால் சர்வே முழுமையாக முடிக்க முடியாத சார்...?
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: INSTANT PAYMENT INDIAN சர்வே ஜாப் தளம்;iPANEL ONLINE

Post by கிருஷ்ணன் » Wed Jan 29, 2014 12:45 pm

efgroups wrote:ஆம் சார்....ஆனால் சர்வே முழுமையாக முடிக்க முடியாத சார்...?
இந்த கேள்விக்கு ஆதி சார் ஏற்கனவே பதிலளித்தாக ஞாபகம்.உங்கள் திறமை மற்றும் அனுபவத்தினையும் பொறுத்தே அனைத்து சர்வேக்களிலும் பாஸாக முடியும்.எனவே படுகையின் பழைய இடுகைகளை கவனமுடன் ப‌டித்து பலன் பெறுங்கள்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: INSTANT PAYMENT INDIAN சர்வே ஜாப் தளம்;iPANEL ONLINE

Post by கிருஷ்ணன் » Sun Mar 09, 2014 10:38 pm

சர்வேஜாப் தளமான IPANELONLINEலிருந்து நான் பெற்ற முதல் பே அவுட் ஆதாரம் இது.3.27$(Rs200/-)
Image
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”