new typing work payment proof

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
muruganmk
Posts: 435
Joined: Wed Sep 04, 2013 6:59 pm
Cash on hand: Locked

new typing work payment proof

Post by muruganmk » Mon Jan 20, 2014 8:32 am

Captcha2cash.com இந்த தளம் captcha entry work ல் மிகவும் popular இந்த வேலை ல் சேர எந்த ஒரு investment டும் தேவை இல்லை 1500 entry's க்கு 1$ தறாங்க

payment வந்து payza or perfect money மூலமாக தறாங்க அதுவும் உடனடி payment குறைந்த பட்சம் $0.03 இருந்தால் payout வாங்கிக்கலாம் இது ஒரு referral work கண்டிப்பாக கிடையாது நீங்க வேலை செய்ததான் இதில் வருமானம் பார்க்க முடியும் இந்த வேலை செய்வதற்கு தேவையான தகுதி என்று ஒன்று கிடையாது யார்வேண்டுமானாலும் செய்யாலாம் ஏன் என்றால் இந்த வேலைக்கு இந்த நேரத்திற்குள் செய்ய வேண்டும் என்பது கிடையாது எப்ப வேண்டுமானலும் செய்யலாம் இந்த வேலை ல் சேர http://captcha2cash.com/

payment proof Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: new typing work payment proof

Post by ஆதித்தன் » Mon Jan 20, 2014 8:37 am

மிகவும் நல்ல தகவல்...

அனைவருக்கும் பயனாக அமையும்.


இதைப்போள் ஒஜோவிற்கு பேமண்ட் ப்ரூப் உடன் பதிவு செய்து ட்ரெக்ட் ரெபரல் சேர்க்க பாருங்கள்.

ஒஜோவானாலும் சரி, எந்தவொரு பிடிசி தளமானாலும் சரி, மெம்பர்சிப் அப்கிரேடு செய்பவர்கள் தங்களுக்கு கீழ் இருக்கும் ட்ரெக்ட் ரெபரல் கொண்டு தான் அதிகம் சம்பாதிக்க முடியும் என்பதனை மனதில் கொள்ளுங்கள்.
User avatar
muruganmk
Posts: 435
Joined: Wed Sep 04, 2013 6:59 pm
Cash on hand: Locked

Re: new typing work payment proof

Post by muruganmk » Mon Jan 20, 2014 8:44 am

நன்றி சார்
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: new typing work payment proof

Post by கிருஷ்ணன் » Mon Jan 20, 2014 8:45 am

வாழ்த்துக்கள் முருகன் சார்.நானும் இந்த தளத்தில் வேலை செய்து வ‌ருகிறேன்.இதில் MEGA TYPERS,PRO TYPERSபோல‌ACCURACY,TIMING,KICKOUT போன்ற பிரச்சினைகள் இல்லை.இதனைப் போலவே நான் வேலை செய்து வரும் மற்றுமொரு தளம்http://kolotibablo.com/.விரைவில் பேமெண்ட் ப்ரூஃப் உடன் சந்திப்போம்.வாழ்த்துக்கள்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: new typing work payment proof

Post by கிருஷ்ணன் » Wed Jan 29, 2014 5:20 pm

இந்த தளத்தில் SITE SOFTWAREஐDOWNLOAD செய்து அதன் வழியாக வேலை செய்து வருகிறேன்.ஆனால்SOFTWARE ல்CAPTCHAS மிகவும் தாமதமாக DISPLAYஆகின்றன.இது என்னுடைய இன்டெர்நெட் வேகம் குறைவு என்பதாலா?இல்லை CAPTCHA AVAILABILITYபிரச்சினையா?.SOFTWARE DOWNLOADசெய்த பிறகு captch2cash.com siteமூலமாக வேலை செய்ய முடியவில்லை.எந்த நேரத்தில் captchas மிகவும் வேகமாக displayஆகும்.இரவிலா?.உங்கள் அனுபவங்களைச் சற்றுக் கூறினால் நன்றாக இருக்கும்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”