இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by redroses » Fri Feb 28, 2014 4:17 pm

supersonic ல போய் பார்த்தேன், ஆனா எப்படி பண்றது புரில
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by ஆதித்தன் » Wed Mar 12, 2014 7:50 pm

Image
நீண்ட இடைவெளிக்குப் பின்னர், க்லிஃஸ்சென்ஸ் ஆபர் பகுதியில் உள்ள SSI survey ஒன்று எளிமையானதாகவும் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய ஒன்றாகவும் வந்துள்ளது.

Talk2Change என்ற கம்பெனி நடத்தும் இந்த சர்வே, நாம் ஏற்கனவே செய்த ஹோம் அப்ளையன்ஸ் ப்ராடக்ட் சம்பந்தமானதுதான்.

இந்த சர்வேயில் எடுத்துக் கொண்ட ப்ராடக்ட் Iron Box.

துணிகளை ஐயர்ன் செய்வது பற்றிய சர்வே என்பதனை ஆரம்பத்திலேயே சொல்லிவிட்ட காரணத்தினால் நான் பெண் என்ற விவரத்தினைக் கொடுத்து உள்ளே சென்றேன்.

விவரம்>

பெண் > 6-7-1978

வீட்டில் நான்கு நபர்கள் உள்ளனர் ( partner + Child)

சென்னை சிட்டியில் வாழ்கிறேன்.

வீட்டில் வேலைக்கு ஆட்கள் கிடையாது.

நானே தான் துணிகளை துவைப்பது & ஐயர்ன் செய்வது எல்லாம்.

பிலிப்ஸ் என்ற கம்பெனி ஸ்டீம் ஐயர்ன் பாக்ஸ் வைத்துள்ளேன்.

மேலும் போகப் போக உங்களுக்கே எளிமையாக இருப்பது புரிந்துவிடும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by ஆதித்தன் » Thu Mar 13, 2014 5:43 pm

DollarSignup எளிமையான சைன் அப் ஆபர் ஒன்று உள்ளது.

ஜஸ்ட் ரிஜிஸ்டர் செய்து கன்பார்ம் செய்தால், வெல்கம் மெயில் வந்த சிறிது நேரத்தில் 11 செண்ட் கிரிடிட் ஆகிவிடும்.

Offer Site > http://dollar.padugai.com/viewtopic.php?f=3&t=82

Offer Location > Make Money > Offerwalls > RadiumOne

Offer Name > Khel Play Rummy (11 Points)
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by ஆதித்தன் » Sat Mar 15, 2014 12:10 am

DollarSignup எளிமையான சைன் அப் ஆபர் ஒன்று உள்ளது.

ஜஸ்ட் ரிஜிஸ்டர் செய்து கன்பார்ம் செய்தால் போதும் 20 பாயிண்ட்ஸ் கிரிடிட் ஆகிவிடும்.

இதற்கு தேவையானது ஒர் ஏர்டெல் எண் மொபைல் போன். ஜஸ்ட் உங்களது ஏர்டெல் மொபைலில் Aritel Money என்ற ஆப்சனை ரிஜிஸ்டர் செய்து பின் கோடு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னாளில் பணம் வாங்க இது மிகவும் உதவும் என்பதோடு, விரைவில், இந்த ஏர்டெல் மணி ஆப்சனைக் கொண்டு பூஸ்டர் ப்ரோக்கிராம் ஒன்றினையும் நான் அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருக்கிறேன். ஆகையால், சும்மா ரிஜிஸ்டர் செய்து வைத்துக் கொள்ளுங்கள் ... நாளை பணம் கொட்டும் மரமாகக் கூட வளரலாம்.


Offer Site > http://dollar.padugai.com/viewtopic.php?f=3&t=82

Offer Location > Make Money > Offerwalls > SuperRewards

Offer Name > Airtel Money - Register Now! (20 Points)

Register for Airtel money and get new additional discounts on your shopping.

Points awarded for registration and confirmation.
No purchase required to receive 20 Points


Time Points within 2 hours
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by கிருஷ்ணன் » Sat Mar 15, 2014 1:47 am

EASY SSI SURVEY WORTH 0.85$ AVAIL WITH CLIXSENSE

SURVEY-PAYMENT METHOD ONLINE

ENTRY TIPS:

USING ONLINE- EVERY DAY

LAPTOP,PC

DOING ONLNINE TXN VIA ONLINE BANKING,PAYPAL,CREDIT CARD

PURCHASING ONLINE SAY MOST OF ANSW-WITHIN A WEEK

JOB-COMPANY EMPLOYEE
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by ஆதித்தன் » Mon Mar 17, 2014 11:05 pm

Image

க்லிக்சென்ஸ் தளத்தில், டொலுனா சர்வே ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இது மிக எளிதான ஒன்று.

செருப்பு பற்றிய சர்வே இது.


வயது 35
ஆண்
மும்பை.
மாத வருவாய் ஒர் இலட்சத்திற்குள்...
பொருட்கள் வாங்குவதில் முழு சுதந்திரம் என்னுடையது...
சிறுவர்களுக்கும் நான் தான் செருப்பு வாங்கிக் கொடுப்பேன்..

அப்படின்னு போய்ட்டிங்கன்னா.. அப்புறம் இசி டிக் செய்து, பாஸ் ஆகிவிடலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by ஆதித்தன் » Tue Mar 25, 2014 2:43 am

Image

Clixsense Survey Offer பகுதிக்குள், எளிமையான மொபைல் சர்வே ஒன்று உள்ளது.

பெரும்பாலும் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய ஒர் சர்வே என்பதுதான். இதில் அவர்களது எதிர்பார்ப்பு ஸ்மார்ட் போன்/ அன்றாய்டு மொபைல் போன் வைத்திருக்க வேண்டும் என்பதுதான்.

ஆகையால் அன்றாய்டு வகை மொபைல் பயன்படுத்துகிறேன். நிறைய அப்லிகேஷன் பயன்படுத்துகிறேன் என அதற்குத் தகுந்தாற்போல் பதில் கொடுத்துக் கொண்டே சென்றால் 5 நிமிடத்தில் வெற்றியடையலாம்.

மற்றப்படி டெஸ்ட் கொஸ்டின் ஏதும் இல்லை.

Image
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by சாந்தி » Tue Mar 25, 2014 8:33 am

Congrats sir...

எனக்கும் இன்று இந்த offer மூலம் $0.85 கிடைத்தது..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by ஆதித்தன் » Thu Mar 27, 2014 12:16 am

Image

Toluna வழங்கும் 60 செண்ட் சர்வே ஒன்று, க்ளிக்சென்ஸ் சர்வே ஆபரில் வருகிறது.

இது மிகவும் எளிதான ஒன்று. அனைவருக்கும் கிடைக்கக் கூடிய ஒன்றுதான்.

அதிக வருவாய்.. அமெரிக்கன் ப்ராண்ட் ட்ரஸ்/ஆடை வாங்கிப் பயன்படுத்துகிறேன் என பேசிக்காக சொல்லி உள்ளே நுழைந்து அசத்துங்கள்.

ப்ராண்ட் நேம் கேட்டால், உங்க பெயரையும்... உங்களுக்கு பிடிச்சவங்க பெயரையும் கூட இந்த சர்வேயில் கொடுத்துக்கலாம்.

சீக்கிரமாக, செய்துவிடுங்கள்... இல்லைன்னா பந்தி முடிந்துவிடப் போகுது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by ஆதித்தன் » Tue Apr 01, 2014 8:22 am

க்ளிக்சென்சில், வாட்ச் சம்பந்தமான சர்வே ஒன்று கிடைக்கிறது.

அனைவருக்கும் கிடைக்கும் சர்வே என்று சொன்னாலும், பொதுவாக சர்வேக்கு என்ற சில விதிமுறைகளை கடைபிடித்தால் போதும்.


வேலைக்கு போகிறேன்.
பொருளை நானே தேர்ந்தெடுத்து வாங்குவேன்.
என்னிடம் 4 வாட்ச் இருக்கிறது.
வாட்ச் விலை ரூ.6000
2 வாங்கியது 2 கிப்ட்டாக வந்தது.
ஸ்டைலிஸ் வாட்ச் அணிந்திருப்பதில் பெருமை அடைகிறேன்.ச
சுவிஸ் ப்ராண்ட் என்றால் எனக்கு ரொம்ப பிரியம், என்னிடம் ஒன்று உள்ளது. (ஒமேகா -பிராண்ட்)
சமீபத்தில் ஆன்லைனில் தான் வாங்கினேன்.

என ஜெனரலாக அவர்கள் கேள்விகளுக்கு பதில் கொடுத்துவிட்டால் ஈசியாக சக்சஸ் வாங்கிவிடலாம்.

வயது, 35
சென்னை - 600017
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”