இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
Bharath.j
Posts: 36
Joined: Sat Dec 28, 2013 7:20 pm
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by Bharath.j » Fri Jan 24, 2014 10:23 pm

நன்றி ஆதி சார் நீங்கள் இந்த அளவுக்கு உடனே reply & சப்போர்ட் பண்ணுவீர்கள் என்று நான் நினைக்கவில்லை மிக்க நன்றி.... ஏதோ ஊர் விட்டு பெற்றோர்களை விட்டு சொந்த பந்தங்களை விட்டு எந்த சுகத்தையும் அனுபவிக்காத நாங்கள்... தினமும் பணம் வேண்டும் உழைக்க வேண்டும் பணம் வேண்டும் உழைக்க வேண்டும் என்று தான் ஓடிக்கொண்டு இருக்கிறோம் எங்கள் ஓட்டத்தில் உங்களை கண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது......! கிருஷ்ணன் சார் கும் என் நன்றியை சொல்ல கடமை பட்டு இருக்கிறேன்.... நன்றி சார் .......
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by கிருஷ்ணன் » Fri Jan 24, 2014 10:26 pm

இன்றைய தத்துவம்

:mudi: :mudi: :down:
சர்வே ஜாப் என்பது பார்பதற்கு எளிதில் தோன்றினாலும்,அதில் நாம் ஏதோ பதில்களைக்கூறி பத்து நிமிடத்தில் பணம் பெறுவது போலத் தோன்றினாலும் இதிலும் விடா முயற்சியும்,உழைப்பு தேவை.பல நேரங்களில் நமது முயற்சியும் உழைப்பும் வீணாகிவிடும்.இன்று சுமார் 5 தளங்களில் 5க்கு மேற்பட்ட சர்வேக்கள் கிடைத்தாலும் அத்தனையும் மிஸ்ஸாகிவிட்டது.ஆனாலும் தொடர்ந்து தளங்களில் தேடித் தேடி முடிப்பத‌ற்குப் பெயர்தான் ஆன்லைன் ஜாப்.வீட்டிலிருந்து எளிதில் சம்பாதிக்கலாம் என நினைக்காமல் கடும் முயற்சியும் பயிற்சியும் செய்தால் வெற்றி நமதே.
: :ros: :rock:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by ஆதித்தன் » Sat Jan 25, 2014 8:07 am

மீண்டும் கிரிடிட் ஆகும், Bookmarklet Video Task.

தற்பொழுது புக்மார்க்லெட் டாஸ்க், புதிய ப்ராஜக்ட் ஐடியுடன் வந்துள்ளதால் மீண்டும் ஒர் டாஸ்க் கிரிடிட் கிடைக்கிறது. ஆகையால் விரைந்து 7 செண்ட் வாங்கிக் கொள்ளுங்கள்.

சைட் லிங்க் > http://dollar.padugai.com/viewtopic.php?f=3&t=80
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by ஆதித்தன் » Tue Feb 11, 2014 11:27 pm

இன்றைய வாய்ப்புகள் என்ன என்ன???

என்ற ஆவலோடு தினம் தினம் உற்சாகமாக பணியினைச் செய்தால், தினம் 1 முதல் 3 டாலர் வரைப் பார்க்கலாம்.


டாலர் சைனப் தளத்தில் ரெபரல் காண்டஸ்ட் ஓடுகிறது.

நாம் சேர்க்கும் ரெபரல் குறைந்தது 5 செண்ட் சேர்த்தாலே டவுன்லைன் தகுதிக்குள்ளாகிறார் என்பதால், புதிய உறுப்பினர்களை சேர்த்த கையோடு, எளிமையான மேத்ஸ் ஆபர், டாட்டா மோட்டார்கள் ஆபர், க்ரிட்சேப் ஆபர், பேஸ்புக் லைக், டூவிட்டர் பாலோ, போரம் போஸ்டிங்க் ஆகியவற்றினைச் செய்யச் சொன்னாலே... 15+ செண்ட் வருவாய் பார்த்துவிடுவார்கள்.. மேலும், விடியோ ஆபர் & ஆர்ட்டிகள் ஆபர் செய்தால் பேஅவுட் வாங்கிவிடலாம்.

ஆகையால், உங்களது பேஸ்புக் நண்பர்களுக்கு ஒர் டாலர் வாய்ப்பினைக் கொடுத்து, நீங்கள் 25 டாலர் வாய்ப்புக்கு அடித்தளம் இடுங்கள். 25 டாலர் கிடைக்காவிட்டாலும், உங்களது ரெபரல் விடியோ ஆபர் செய்தால் 25 செண்ட் + 10% கமிஷன் கண்டிப்பாக உண்டு.
efgroups
Posts: 270
Joined: Sat May 18, 2013 1:25 pm
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by efgroups » Fri Feb 14, 2014 12:20 pm

Help us determine sentiment toward the Coca-Cola Superbowl Ad


சார் இந்த டாஸ்க் எப்படி செய்வது ?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by ஆதித்தன் » Fri Feb 14, 2014 3:22 pm

efgroups wrote:Help us determine sentiment toward the Coca-Cola Superbowl Ad


சார் இந்த டாஸ்க் எப்படி செய்வது ?
கொடுக்கப்பட்ட லிங்க் வொர்க் ஆகிறதா என்றுப் பாருங்கள்... அதாவது கொடுக்கப்பட்ட description அந்த தளத்தில் இருக்கிறதா என்று வெரிபை செய்து கொள்ளுங்கள்.

அடுத்துக் கொடுக்கப்பட்ட வாசகம், கோக கோலோ அட்ஸ் பற்றி பாசிட்டிவாக சொல்லியிருக்கிறீர்களா, நெகட்டிவாக சொல்லியிருக்கிறார்களா என ஒர்முறைக்கு இருமுறை வாசித்துப் பார்த்துவிட்டு, டிக் செய்யுங்கள்.


இப்படி டிக் செய்து கிடைக்கும் விடைகளை சேகரித்துக் கொண்டு, ஒவ்வொரு தளமாகச் செய்ய ஆரம்பியுங்கள்.
sumitha
Posts: 11
Joined: Tue Jan 21, 2014 4:04 pm
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by sumitha » Tue Feb 18, 2014 12:50 pm

ஆதி சார்,

DOLLAR SIGNUP (radiume one)தளத்தில் SNAKE BOMBER என்று ஒரு ஆபர் வந்துள்ளது அதில் எப்படி POINTS EARN செய்யவேண்டும் என்று கூறுங்கள்

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by ஆதித்தன் » Tue Feb 18, 2014 2:51 pm

sumitha wrote:ஆதி சார்,

DOLLAR SIGNUP (radiume one)தளத்தில் SNAKE BOMBER என்று ஒரு ஆபர் வந்துள்ளது அதில் எப்படி POINTS EARN செய்யவேண்டும் என்று கூறுங்கள்
Fake offer
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by ஆதித்தன் » Thu Feb 27, 2014 5:18 pm

Image

நேற்றைய எளிமையான சர்வேயினை தவறவிட்டுவிட்ட நான், இன்று கிடைத்த எளிமையான சர்வேயினை முடித்துக் கொண்டேன்.

சர்வே ப்ளேஸ் க்ளிக்சென்ஸ், ஆபர்ஸ் > SSI Survey.

Using > Bing, Ask, Google Search Engine..


இதில் ஒரே டெஸ்ட் கொஸ்டின் தான் இருக்கிறது, அது இது எந்த ஆண்டு- 2014.

மற்றப்படி மைக்ரோசாப்ட் தான் அறிமுகப்படுத்த இருக்கும் Start என்ற பெயரினை மையமாகக் கொண்டு நமது கருத்துக்களை சர்வேயில் புக் செய்கிறார்கள்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by கிருஷ்ணன் » Fri Feb 28, 2014 12:24 am

GO TO DOLLARSIGNUP.COM

Image

GO TO SUPERSONIC ADS<FIND A SURVEY ABOUT ATTENTION HIGH SCHOOL STUDENTS=80 POINTS>

ENTRY TIPS

1. INDIA

2. DOB: 14 JAN 1998,FEMALE,STUDENT

3.AGE-16

4. SAY ONCE AGAIN ABOUT YOUR JOB IS FULL TIME & PART TIME STUDENT

5.SAY ONCE AGAIN FEMALE

6.STUDYING IN HIGH SCHOOL.

SURVEY TIPS:

SURVEY IS GOING ALL ABOUT OF YOUR ONLINE ACTIVITIES WITH YOUR SCHOOL.EASY ANSWRS BUT DO CAREFULLY WITH QSTNS.THERE WIL BE SOME TEST QSN IN MIDDLE LIKE WHICH IS CURRENT YEAR-2014

DONT DO FAST.DO WITH TIME AND READ THE SENTENCES AND GIVE ANSWER AS A STUDENT.

THATS ALL YOU WILL COMPLETE.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”