இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by ஆதித்தன் » Thu Jan 23, 2014 11:35 pm

இன்றைய survey ஆபர்,

சைட் லிங்க் > http://dollar.padugai.com/viewtopic.php?p=113#p113

Make Money > Daily Survey

SSI survey router CPA $0.45

Survey Tips:
Survey about Factual Documentary TV Show & looking aged person.

Date of Birth = 1963
Men
Graduate
More income

முதல் டெஸ்ட் கொஸ்டின்,
Like, Jogging, Reading, Watching TV

Anybody working in below filed,

Education, Banking & one more .. but sure not related with IT, Advertising, marketing.


எந்த டிவி சேனல் பார்ப்பீர்கள், ஒன்றினைத் தவிர எல்லாவற்றிலும் டிக் செய்துவிட்டேன்


பின் நார்மலாக சர்வே சென்றாலும் பின், அப்புறம், இதில் எதனை வாரந்தோறும் பயன்படுத்துகிறீர்கள்?

Smart phone with internet , Desktop computer

அப்புறம் டாக்குமெண்டிரி ட்வி ப்ரோக்கிறாம் பற்றிய கருத்து சர்வே செல்கிறது.

டாக்குமென்றி ப்ரோக்கிராம் பார்த்தப் பின் அதனைப் பற்றிய தகவல்களை ஆன்லைனில் தேடுவேன், அதனைப் பற்றிய ப்ரோக்கிராம் பார்ப்பேன் என்று சொல்லுங்கள்.. இணையம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என பெரும்பாலும் அக்ரி பட்டன் சொடுக்கிக் கொள்ளுங்கள்.

எளிதாக வெற்றியடையலாம்.


நான் வெற்றியடைந்துவிட்டேன்... ஆனால் ஒர் சிறிய தவறு செய்தேன், அது சர்வே சக்ஸஸ் வாங்கியதும், சப்மிட் பட்டன் சொடுக்க மறந்துவிட்டேன். ஆகையால் ஆபர் செண்ட் கிரிடிட் ஆகவில்லை. ஆனால் கம்ப்ளிட்டட் ஆபர் ஸ்டேடசில் வந்துவிட்டதால், டிக்கெட் ஒபன் செய்திருக்கிறேன்.. உறுதியாக கிரிடிட் ஆகிவிடும்.

நீங்களும் தவற விடாமல் செய்துவிடுங்கள்.
Bharath.j
Posts: 36
Joined: Sat Dec 28, 2013 7:20 pm
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by Bharath.j » Fri Jan 24, 2014 7:09 am

நன்றி ஆதி சார் வெற்றிகரமாக முடித்துவிட்டேன் .... நான் புதிதாக படுகையில் இணைந்தவன் தினமும் நன் எதை பின்பற்ற வேண்டும் என்று சொன்னால் எனக்கு சற்று வசதியாக இருக்கும் இப்போ நான் ayuwagw,rewardingways,superpay,clicksense,honeydollers,zapbux,probux,getpaid,neobux போன்ற தளங்களில் இனைந்து விட்டேன் வேறு ஈதும் தளம் இருந்தால் சொல்லவும்....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by ஆதித்தன் » Fri Jan 24, 2014 9:50 am

Bharath.j wrote:நன்றி ஆதி சார் வெற்றிகரமாக முடித்துவிட்டேன் .... நான் புதிதாக படுகையில் இணைந்தவன் தினமும் நன் எதை பின்பற்ற வேண்டும் என்று சொன்னால் எனக்கு சற்று வசதியாக இருக்கும் இப்போ நான் ayuwagw,rewardingways,superpay,clicksense,honeydollers,zapbux,probux,getpaid,neobux போன்ற தளங்களில் இனைந்து விட்டேன் வேறு ஈதும் தளம் இருந்தால் சொல்லவும்....

dollarsignup - > link > http://dollar.padugai.com/viewtopic.php?p=113#p113

டாலர் சைன் அப் தளத்தில் ரிஜிஸ்டர் செய்துவிடுங்கள்.

அத்தோடு நில்லாமல், அதில் இப்போதும் கிரிடிட் ஆகக் கூடிய $1.50 ஆபர் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. ஆகையால் அவை அனைத்தினையும் முடித்து முதலில் பேமண்ட் வாங்குங்கள்.

என்னென்ன ஆபர் என்பதற்கு, கீழ் உள்ள லிங்கிற்குள் சென்று அனைத்து பதிவுகளையும் படியுங்கள்..
பார்க்க > http://padugai.com/tamilonlinejob/viewt ... 28&t=10410

====================================================

5 dollar financial sequence program-இல் பெயர் சேர்க்க, Skrill ID & Dollar.padugai.com user name கொடுக்கச் சொன்னேன்.. அதனையும் உடனே ரிஜிஸ்டர் செய்து கொடுங்கள்.


கொஞ்சம் சொல்வதனை பாலோ செய்தால், பயணம் சுகமாக அமையும்.
Bharath.j
Posts: 36
Joined: Sat Dec 28, 2013 7:20 pm
Cash on hand: Locked

dollarsignup - > link > http://dollar.padugai.com/viewtopic.

Post by Bharath.j » Fri Jan 24, 2014 7:58 pm

நன்றி ஆதி சார்..... நீங்கள் சொன்ன எல்லா வேலைகளையும் முடித்து விட்டேன்... offer இன்னும் approve ஆகவில்லை ....அது ஆனவுடன் தைரியமாக எனது 1st paypal payout proof i upload செய்ய ஆவலாக உள்ளேன்....! உங்கள் பல வேலை பளுவிலும் தொடர்ந்து பின்னூட்டம் கொடுப்பதற்கு நன்றி........!
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: dollarsignup - > link > http://dollar.padugai.com/viewto

Post by ஆதித்தன் » Fri Jan 24, 2014 8:31 pm

Bharath.j wrote:நன்றி ஆதி சார்..... நீங்கள் சொன்ன எல்லா வேலைகளையும் முடித்து விட்டேன்... offer இன்னும் approve ஆகவில்லை ....அது ஆனவுடன் தைரியமாக எனது 1st paypal payout proof i upload செய்ய ஆவலாக உள்ளேன்....! உங்கள் பல வேலை பளுவிலும் தொடர்ந்து பின்னூட்டம் கொடுப்பதற்கு நன்றி........!
ஆன்லைன் ஜாப் பொறுத்தவரைக்கும், வேலைகள் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.

டாலர் சைன் அப் தளத்தினைப் பொறுத்துவரைக்கும், நீங்கள் ரெபர் செய்யும் நபர், பர்ஸ்ட் $0.25 ஆபர் ஒன்று கம்ளிட் செய்தால் உங்கள் கணக்கிற்கு ஒர் $0.25 வரும். அப்படின்னா, 10 பிபுள் செய்தால் $2.50 ஆச்சு.


இப்படி ரெபர் செய்வதற்கு ஆர்ட்டிகள் எழுத வேண்டும். அதற்காகத்தான், உங்களை டெமோ வொர்க்கில் நிறைய எழுதச் சொல்கிறோம்.

என்னும் பதிவுகள் நிறைய செய்யுங்கள்... பின்னர், சிக்னேச்சரில் ரெபரல் விளம்பரம் அமையுங்கள்.

இப்படி, ஓய்வே இல்லாமல் வேலை கொடுத்துக் கொண்டிருப்பதுதான் ஆன்லைன் ஜாப்.

தினம் முக்கிய சைட்களில் விளம்பரம் பார்க்க தவறாதீர்கள். அது பார்க்க சின்னக் காசாக இருந்தாலும், சிறுதுளி பெருவெள்ளம் என்பதுபோல அதுவும் ஒர்நாள் நமக்கு பேமண்ட் ப்ரூப் லெவலுக்கு உயர்ந்துவிடும்.


அப்புறம், உங்களது பெயர், 5 டாலர் பைனான்சியல் ப்ரோக்கிராமில் சேர்த்தாகிவிட்டது. இதில் அனைவரும் வெளிப்படையான தோற்றத்துடன் காணப்பட வேண்டும் என்பதற்காக, கண்டிப்பாக ப்ரோபைலில் போட்டோ இணைக்க வேண்டும். பின்னர், பேமண்ட் வந்தால், உடனே பேமண்ட் ப்ரூப் சப்மிட் செய்ய வேண்டும். அவ்ளதான்... நாம் ஜென்யூன் என்று மற்றவர்கள் கருதும் பொழுது, புதியவர்கள் உடனுக்கூடன் சேர்வார்கள்... சேர சேர... ஒவ்வொருவராய் ப்ராபிட் வாங்குவார்கள்.

ஆகையால் உங்களது பணியாக, முதலில் உங்களது ப்ரோபைல் போட்டோவினை இணையுங்கள். இங்கு மற்றும் டாலர்.படுகையில்.

புதிய அப்டேட்கள், வந்திருக்கின்றன, அதனையும் பாருங்கள்... டாஸ்க் செய்யவும் தவறாதீர்கள்.
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by cm nair » Fri Jan 24, 2014 8:59 pm

skrill id -எப்படி......என்ன செய்ய வேண்டும் செல்வா....அதில் என்ன advantage?சொல்லி தந்தால் நலம்....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by ஆதித்தன் » Fri Jan 24, 2014 9:13 pm

cm nair wrote:skrill id -எப்படி......என்ன செய்ய வேண்டும் செல்வா....அதில் என்ன advantage?சொல்லி தந்தால் நலம்....

ஸ்கிரில் என்பது பேபால் மாதிரி ஒர் கேட்வே மட்டும் அல்லாது, மணி பர்ஸ் மாதிரி. ஆகையால், அதில் பணத்தினை சேகரிக்கவும் முடியும், பிறவற்றிற்கு உபயோகப்படுத்தவும் முடியும், நமது வங்கிக்கு ட்ரான்ஸ்பரும் செய்து கொள்ள முடியும்.


ஸ்கிரில் திட்டம், எனது ப்ராக்ஸ் திட்டத்தினை மையப்படுத்தி செயல்படுத்தப்படுவது. இத்திட்டம் மூலம் 10000 டாலர்ஸ்க்கு மேல் சேர்த்து, அனைவருக்கும் ப்ராபிட் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரிடமும் இருந்தும் 5 டாலர் என திரட்ட மையப்படுத்துவது.


ஸ்கிரில் அக்கவுண்டினை இலவசமாக கிரியேட் செய்து கொள்ளலாம். அதன் விவரம் பார்க்க >

சில ஆன்லைன் ஜாப் தளங்கள் மூலமாகவும் ஸ்கிரிலுக்கு பணத்தினை வாங்கிக் கொள்ளலாம்.

ப்ரோபக்ஸ் செய்பவர்கள், நெட்டெல்லர் மூலமாகவும் $5.50 டாலர் வாங்கி, 5$ பைனான்சியல் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் உங்களுக்கு கூடுதலாக 40% வருவாய் கிடைக்கும். ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்களுக்கு 300%க்கு மேலும் ப்ராபிட் வரும்.

மற்றப்படி இதில் எதுவும் பெசாலிட்டி இல்லை.
Bharath.j
Posts: 36
Joined: Sat Dec 28, 2013 7:20 pm
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by Bharath.j » Fri Jan 24, 2014 9:57 pm

ஆதி சார்.... dollers signup இல் .45 doller locked cash என்று வருகிறது அதை realease செய்ய ஏதும் வழி உண்டா....? என்னால் இந்த quick reply இல் அந்த பக்கத்தை upload செய்ய முடியவில்லை.... !
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by ஆதித்தன் » Fri Jan 24, 2014 10:06 pm

Bharath.j wrote:ஆதி சார்.... dollers signup இல் .45 doller locked cash என்று வருகிறது அதை realease செய்ய ஏதும் வழி உண்டா....? என்னால் இந்த quick reply இல் அந்த பக்கத்தை upload செய்ய முடியவில்லை.... !
கடைசியாக நான் சொன்ன டிப்ஸ் படி செய்யப்பட்ட சர்வே என்றால், அது சர்வே கம்பெனியின் வெரிபிகேஷனுக்காக லாக்கில் இருக்கிறது. சர்வே கம்பெனி ஓகே சொன்னதும், லாக் நீக்கப்பட்டு மெயின் அக்கவுண்டில் சேர்க்கப்படும் என்ற தகவலை நான் நேற்றே டிக்கெட் ஒபன் செய்து தகவல் அறிந்துவிட்டேன், ஏனெனில் எனது அமவுண்டும் பெண்டிங்கில் தான் இருக்கிறது.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by கிருஷ்ணன் » Fri Jan 24, 2014 10:16 pm

Bharath.j wrote:ஆதி சார்.... dollers signup இல் .45 doller locked cash என்று வருகிறது அதை realease செய்ய ஏதும் வழி உண்டா....? என்னால் இந்த quick reply இல் அந்த பக்கத்தை upload செய்ய முடியவில்லை.... !
DOLLAR SIGNUP,SHARECASHGPT போன்ற தளங்களில் SSI SURVEYSபெரும்பாலும் ஒரு மாதம் வரை லாக் செய்யப்பட்டுத்தான் ரிலீஸ் ஆகும்.நீங்கள் செய்த நாளிலிருந்து சரியாக ஒரு மாதம் கழித்து ரிலீஸ் ஆகி உங்கள் கணக்கிற்கு வரும்.அதில் ரிலீஸ் தேதியும் குறிப்பிட்பபட்டிருக்கும்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”