இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by கிருஷ்ணன் » Fri Jan 17, 2014 4:49 pm

இரண்டாவது வாய்ப்பாக க்ளிக்சென்ஸில் ச்ற்று முன் கிடைத்த மற்றுமொரு சர்வே மொபைல் போன் பற்றியது.முதலில் என்ட்ரியாகிவிட்டால் பிறகு நமது விருப்பப்படி பதில்களைக் கொடுத்து வெற்றி பெற்று 50 ரூ பெற்று விடலாம்.


ENTRY TIPS FOR 1ST QSTN:

ANSW NO 3: THINKING TO CHANGE AND UPGRADE MY MOBILE OPERATOR WITH 3 MTHS BUT NOT THE HANDSET CHANGING.

SURVEY TIPS;

BRAND;

NOKIA,SAMSUNG,SONY,BLACK BERRY,MICROMAX

OS:

NOKIA SYMBIAN,GOOGLE ANDROID,APPLE IOS

HAVE YOU HEARD BEFORE THAT MICROSOFT BUYING NOKIA_ YES.

AGE-35,MALE,CHILD- UNDER 5

INCOME 8 LAC/PA
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by ஆதித்தன் » Fri Jan 17, 2014 5:30 pm

கிருஷ்ணன் wrote:
இரண்டாவது வாய்ப்பாக க்ளிக்சென்ஸில் ச்ற்று முன் கிடைத்த மற்றுமொரு சர்வே மொபைல் போன் பற்றியது.முதலில் என்ட்ரியாகிவிட்டால் பிறகு நமது விருப்பப்படி பதில்களைக் கொடுத்து வெற்றி பெற்று 50 ரூ பெற்று விடலாம்.


ENTRY TIPS FOR 1ST QSTN:

ANSW NO 3: THINKING TO CHANGE AND UPGRADE MY MOBILE OPERATOR WITH 3 MTHS BUT NOT THE HANDSET CHANGING.

SURVEY TIPS;

BRAND;

NOKIA,SAMSUNG,SONY,BLACK BERRY,MICROMAX

OS:

NOKIA SYMBIAN,GOOGLE ANDROID,APPLE IOS

HAVE YOU HEARD BEFORE THAT MICROSOFT BUYING NOKIA_ YES.

AGE-35,MALE,CHILD- UNDER 5

INCOME 8 LAC/PA
:thanks:

முதல் கொஸ்டினுக்கு 3வது ஆப்சனைத் தேர்ந்தெடுத்து, நானும் வெற்றிகரமாக சர்வேயினை முடித்துவிட்டேன்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by கிருஷ்ணன் » Fri Jan 17, 2014 6:43 pm

ஆதித்தன் wrote: :thanks:

முதல் கொஸ்டினுக்கு 3வது ஆப்சனைத் தேர்ந்தெடுத்து, நானும் வெற்றிகரமாக சர்வேயினை முடித்துவிட்டேன்.
வாழ்த்துக்கள் சார். :ros: இங்கே பதிவிட்டவுடன் சர்வே பக்கத்திற்குள் செல்பவர்களுக்கும் எண்ணிக்கை மிச்சமிருந்தால் கிடைத்துவிடுகிறது.படுகையின் பதிவுகளை மிஸ் செய்பவர்கள் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினையும் இழக்கிறார்கள் என நினைக்கிறேன்.
sailakshmi
Posts: 16
Joined: Tue Aug 20, 2013 10:29 pm
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by sailakshmi » Sun Jan 19, 2014 11:56 am

வணக்கம் சார், டேட்டா என்ட்ரி பணிகல் வேறு website இருக்கிறதா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by ஆதித்தன் » Sun Jan 19, 2014 12:18 pm

sailakshmi wrote:வணக்கம் சார், டேட்டா என்ட்ரி பணிகல் வேறு website இருக்கிறதா?
இப்போதைக்கு இல்லை.

சரியான தளங்கள் என்றால் உடனே இங்கு சொல்லுகிறேன். அதுவரைக்கும், நீங்கள் ஆர்ட்டிகள் ரைட்டிங்க் மூலம் ரெபரல் வொர்க் செய்யுங்கள்.

ரெபரல் வொர்க்கினை படுகை & க்ளிக்சென்ஸ் ஆகிய இரண்டினையும் மையப்படுத்திக் கொண்டு செல்லுங்கள்.. விரைவில் நல்ல வருவாய் கொடுக்க ஆரம்பியுக்கும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by ஆதித்தன் » Tue Jan 21, 2014 10:27 pm

கடந்த இரண்டு நாட்களில் 4 சர்வேக்களில் இடையில் வெளியேற்றப்பட்டாலும், இன்று கிடைத்த எளிமையான சர்வேயின் வாய்ப்பினை பயன்படுத்தி, $.85/ரூ.50 வாங்கியாற்று.

சர்வே, ஓட்டல் பில் கொடுக்கும் சப்லேயர்/வெயிட்டர்க்கு ஒர் சின்ன டிப்ஸ் கொடுக்கும் பழக்கம் பெரிய ஓட்டல்களில் வழக்கமாகிவிட்டது. அந்த டிப்ஸ் கொடுக்கும் பொழுது உங்களது நிலை என்ன என்பது பற்றிய சர்வே தான், இன்றைய சர்வே.

சர்வே உள்ள தளம்,

http://dollar.padugai.com/viewtopic.php?f=3&t=80

Offers > Clix Offers > SSI Survey.

ஒர் நிமிடச் சர்வே என்று சொன்னாலும், முடிக்க 10 நிமிடம் ஆகிவிடுகிறது.

யூனிவர்சிட்டி செயிண்ட் கேலன்** என டைட்டில் கொடுத்து வரும் இந்த சர்வேயின்,
ஆரம்ப டெஸ்ட் கொஸ்டினில் நான், University Professor என்றுச் சொல்லி உள்ளே சென்றேன்.

சர்வே கொஞ்சம் எளிதாக டிக் செய்யும் படி, இந்த சிட்டிவேஷன் மூடில் எவ்வளவு ரூபாய் டிப்ஸ் கொடுப்பீர்கள், முகத்தினை எப்படி வைத்துக் கொள்வீர்கள் என்ற படத்துடன் செல்கிறது.

ஆனால், இடையில் நீங்கள் வெளியூர் டூர் போவீர்களா? ஓட்டல்களில் தங்கியுள்ளீர்களா?

என்ற கேள்வியினை கேட்கிறார்கள்.

ஓட்டலுக்கு போகாமலா, டிப்ஸ் பற்றிப் பேசுவது?? ஆகையால், ஆமாம் மாதத்தில் 5 தடவை ஓட்டலில் தான் சாப்பிடுவேன். அடிக்கடி வெளியூர் ஓட்டல்களில் தங்குவேன் என்று சொல்லுங்கள்.

(உண்மையில் நீங்கள், ஓட்டலில் டீ சாப்பிட்டே பல வருடம் ஆகியிருக்கலாம்... அதெல்லாம் தெரிந்திருக்க சர்வே கம்பெனி என்ன உங்க பக்கத்து வீட்டில் வசிப்பவரா?...சும்மா அடிச்சி விடுங்க)


அப்புறம்... வரும் கொஸ்டின்களை கொஞ்சம் படித்து விருப்பத்தினைச் சொல்லுங்கள்..

வயது, 31, ஆண்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by கிருஷ்ணன் » Wed Jan 22, 2014 7:51 pm

ஆதித்தன் wrote:கடந்த இரண்டு நாட்களில் 4 சர்வேக்களில் இடையில் வெளியேற்றப்பட்டாலும், இன்று கிடைத்த எளிமையான சர்வேயின் வாய்ப்பினை பயன்படுத்தி, $.85/ரூ.50 வாங்கியாற்று.

சர்வே, ஓட்டல் பில் கொடுக்கும் சப்லேயர்/வெயிட்டர்க்கு ஒர் சின்ன டிப்ஸ் கொடுக்கும் பழக்கம் பெரிய ஓட்டல்களில் வழக்கமாகிவிட்டது. அந்த டிப்ஸ் கொடுக்கும் பொழுது உங்களது நிலை என்ன என்பது பற்றிய சர்வே தான், இன்றைய சர்வே.

சர்வே உள்ள தளம்,

http://dollar.padugai.com/viewtopic.php?f=3&t=80

Offers > Clix Offers > SSI Survey.

ஒர் நிமிடச் சர்வே என்று சொன்னாலும், முடிக்க 10 நிமிடம் ஆகிவிடுகிறது.

யூனிவர்சிட்டி செயிண்ட் கேலன்** என டைட்டில் கொடுத்து வரும் இந்த சர்வேயின்,
ஆரம்ப டெஸ்ட் கொஸ்டினில் நான், University Professor என்றுச் சொல்லி உள்ளே சென்றேன்.

சர்வே கொஞ்சம் எளிதாக டிக் செய்யும் படி, இந்த சிட்டிவேஷன் மூடில் எவ்வளவு ரூபாய் டிப்ஸ் கொடுப்பீர்கள், முகத்தினை எப்படி வைத்துக் கொள்வீர்கள் என்ற படத்துடன் செல்கிறது.

ஆனால், இடையில் நீங்கள் வெளியூர் டூர் போவீர்களா? ஓட்டல்களில் தங்கியுள்ளீர்களா?

என்ற கேள்வியினை கேட்கிறார்கள்.

ஓட்டலுக்கு போகாமலா, டிப்ஸ் பற்றிப் பேசுவது?? ஆகையால், ஆமாம் மாதத்தில் 5 தடவை ஓட்டலில் தான் சாப்பிடுவேன். அடிக்கடி வெளியூர் ஓட்டல்களில் தங்குவேன் என்று சொல்லுங்கள்.

(உண்மையில் நீங்கள், ஓட்டலில் டீ சாப்பிட்டே பல வருடம் ஆகியிருக்கலாம்... அதெல்லாம் தெரிந்திருக்க சர்வே கம்பெனி என்ன உங்க பக்கத்து வீட்டில் வசிப்பவரா?...சும்மா அடிச்சி விடுங்க)


அப்புறம்... வரும் கொஸ்டின்களை கொஞ்சம் படித்து விருப்பத்தினைச் சொல்லுங்கள்..

வயது, 31, ஆண்.
:great: :great: விளக்கமான பதிவு.

உங்கள் வழியிலேயே சென்று இந்த சர்வேயினை முடித்துவிட்டேன்.நன்றி. :thanks: :thanks: :thanks:
sailakshmi
Posts: 16
Joined: Tue Aug 20, 2013 10:29 pm
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by sailakshmi » Wed Jan 22, 2014 10:50 pm

வணக்கம் ஆதி சார்.உங்களுடைய இந்த பதிவை பார்த்தேன்.எனக்கு 1 கிளாஸ் பூஸ்ட் குடித்தது போல் இருந்தது. நான் தினமும் என்னால் முடிந்த வரை அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு தான் இருக்கிறேன் ஆனால் இன்னும் ஒரு பே அவுட் கூட வாங்க வில்லை
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by ஆதித்தன் » Wed Jan 22, 2014 11:26 pm

sailakshmi wrote:வணக்கம் ஆதி சார்.உங்களுடைய இந்த பதிவை பார்த்தேன்.எனக்கு 1 கிளாஸ் பூஸ்ட் குடித்தது போல் இருந்தது. நான் தினமும் என்னால் முடிந்த வரை அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு தான் இருக்கிறேன் ஆனால் இன்னும் ஒரு பே அவுட் கூட வாங்க வில்லை
பின்னூட்டம் செய்ய ஆரம்பித்துவிட்டாலே பேஅவுட் வாங்க ஆரம்பித்துவிடுவீர்கள்.


ஒன்றே ஒன்று சொல்கிறேன்.. அதனைச் செய்துவிட்டுச் சொல்லுங்கள்.

கீழ் உள்ள லிங்க் செல்லுங்கள், ரிஜிஸ்டர் செய்யுங்கள்/ ஏற்கனவே ரிஜிஸ்டர் ஆகியிருந்தால் லாக்கின் ஆகுங்கள்.

சைட் லிங்க் > http://dollar.padugai.com/viewtopic.php?p=113#p113

ர்ஜிஸ்டர் ப்ராசஸ் முடித்து, லாக்கின் ஆனவுடன்,

Make Money > Offerwalls > RadiumOne

என்றப் பகுதியில் மவுஸ் மூவ் செய்து செல்லுங்கள்.

இப்பகுதியில், The Music Box என்ற தலைப்பில் கெட்போன் படம் போட்ட ஒர் டவுன்லோடிங்க் ஆபர் இருக்கும். அதனை க்ளிக் செய்து, டவுன்லோடிங்க் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டுச் சொல்லுங்கள்.

அதற்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன்.

எதுவானாலும், சொன்னால் அதற்குப் பதில் சொன்னால் மட்டுமே அடுத்தக்கட்ட மூவ்மெண்ட் நடக்கும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by ஆதித்தன் » Thu Jan 23, 2014 9:32 am

இன்றைய ஆபர்,

சைட் லிங்க் > http://dollar.padugai.com/viewtopic.php?p=113#p113

Make Money > Offerwall > SuperSonic Ads.

Sign up now to TATA Motors and earn Points!

தங்களது மெயில் ஐடி & மொபைல் எண் கொடுத்து ரிஜிஸ்டர் கொடுத்தால், ஒர் நிமிடத்தில் மொபைல் எண்ணுக்கு வெரிபிகேஷன் எண் வரும். அதனைச் சரியாகக் கொடுத்துவிட்டால், 6 பாயிண்ட் உடனே கிரிடிட் ஆகிவிடும்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”