இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by ஆதித்தன் » Tue Jan 07, 2014 11:16 am

பெரும்பான்மையான நபர்கள் தினசரி கிடைக்கும் ஆபர்களை, அன்றைய நாளிலேயே தெரிந்து செய்து கொள்வதில்லை. இதனால் அன்றைய வாய்ப்பினை நழுவ விடுவதால், அடுத்த வாய்ப்பிற்காக நீண்டு காத்துக் கிடப்பதோடு, ஒர் வெறுப்பினையும் சம்பாதித்துக் கொள்கின்றனர்.

உண்மையில் ஆன்லைன் ஜாப் வருவாய் பார்க்க பொறுமையாக காத்திருந்தால் மிகவும் எளிதான நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். அதனை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக, தெரிந்த ஒருவர் தெரிவிக்கும் பொழுது தெரியாதவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்தத்தொடரில் முழுமையாக எளிமையான புதிய ஆபர்கள், சர்வேக்கள் மற்றும் எளிமையான டாஸ்க் பற்றிய தகவல்கள் வந்து கொண்டே இருக்கும். தினமும் இந்தப் பதிவின் பின்னூட்டங்களைப் படித்துச் செய்து கொள்ளுங்கள். புதியவராய் இருந்தால், முதலில் கொடுக்கப்பட்ட டிப்ஸ்களைப் படித்துவிட்டு, கடைசிப் பதிவு மற்றும் பக்கங்களில் கொடுக்கப்பட்ட டிப்ஸ்களைப் பயன்படுத்த ஆரம்பியுங்கள்.

ஒவ்வொரு நாளும் புதிய டிப்ஸ்கள் வந்து கொண்டே இருப்பதால், புதிய பதிவுகளைப் படிக்கத் தவறுபவர்கள் ஏதேனும் ஒர் நல்ல வாய்ப்பினை தவறவிடுவீர்கள். ஆகையால், தினசரி டிப்சைப் படிக்கத் தவறாதீர்கள்.

கொடுக்கப்பட்ட டிப்சினை பயன்படுத்துவதில் குழப்பம் இருந்தால், உடனே பின்னூட்டமாகக் கேளுங்கள். கேட்கக் கேட்கத்தான் நமக்கு கிடைப்பவையும் அதிகமாகும், தெரிந்தவையும் அதிகமாகும்.

அதற்காக, எதனையும் படிக்காமல் கேட்க வேண்டும் என கேட்காதீர்கள், அது எங்களது நேரத்தினை விரயமாக்கக்கூடியது. ஆகையால், தெரியாததை கேளுங்கள். தெரிந்து கொள்ளக்கூடிய ஒன்றினை, முயற்சிக்காமல் கேட்காதீர்கள்.


மீண்டும் சொல்கிறேன்... இங்கு வரும் ஒவ்வொரு சின்னச் சின்ன ஆபர்களையும் தினமும் செய்து முடித்துவிடுங்கள்.

சர்வேக்கள் கிடைக்காமல் போகலாம். அதற்காக அடுத்த நாள் முயற்சிக்காமல் இருக்காதீர்கள். தொடர் முயற்சிகள் தான் சர்வேக்களில் வெற்றியினைக் கொடுக்கும். ஆகையால் தொடர்ந்து சர்வேயில் முயற்சித்துக் கொண்டே இருங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by ஆதித்தன் » Tue Jan 07, 2014 11:33 am

இன்று, பணித்தளம் ஒன்றில் எளிமையான சர்வே ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான டெஸ்ட் கொஸ்டின் எந்தத் துறையில் வேலை செய்கிறீர்கள் என்பதுதான். விவசாயி என்பதனை மனதில் கொள்ளுங்கள். மற்றுத் துறைகள் கொடுக்கப்பட்டிருந்தால், None of the above என்று சொல்லிவிடுங்கள்.


Site Link : http://padugai.com/genuinejobs/onlinejob1.html
Offers > SSI Survey
Cannon, Fujifilm, Sony, Xerox, +++ என பல கம்பெனிகளை லிஸ்டில் வைத்து கேள்விகளைக் கேட்கிறார்கள்.

எண்டர் ஆகிவிட்டீர்கள் என்றால் உறுதியாக $0.85 (ரூ.50)

டிப்ஸ்:

Age : 32
Gender : Male
Occupation : former
Income : High
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by ஆதித்தன் » Tue Jan 07, 2014 3:55 pm

பணித்தளம் 8-இல் Paid to Sign up offer பகுதியில் "Clickbank Product Ads" என்ற $0.15 மதிப்புடைய ஆபர் க்ரிடிட் ஆகுகிறது.

இந்த ஆபரில் ரிஜிஸ்டர் செய்ய, க்ளிக் பேங்க் யூசர் நேம் கொடுக்க வேண்டியிருக்கும். ஆகையால் முதலில் க்ளிக்பேங்க் தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.

க்ளிக் பேங்கில் ரிஜிஸ்டர் செய்ய > http://padugai.reseller.hop.clickbank.net/

க்ளிக் பேங்க் பற்றிய விவரம் பார்க்க > http://padugai.com/tamilonlinejob/viewt ... =32&t=3473

கிளிக் பேங்கில் ரிஜிஸ்டர் செய்து முடித்தாகிவிட்டது என்றால், அடுத்து பணித்தளம் 8-க்குள் செல்லுங்கள்.

பணித்தளம் லிங்க் > http://padugai.com/genuinejobs/onlinejob8.html

Top Menu > PTS > பகுதிக்குள் "Clickbank Product Ads"

இந்த ஆபரினைக் க்ளிக் செய்து இலவசமாக ரிஜிஸ்டர் செய்து கேட்கப்பட்ட விவரத்தினைக் கொடுங்கள். (யூசர் நேம் & வெல்கம் மெயில்)

குறிப்பு: க்ளிக் பேங்கில் ரிஜிஸ்டர் செய்யாமல் (raja/selva) என ஏதேனும் பெயரினை க்ளிக்பேங்க் யூசர்னேமாகக் கொடுத்தும் இந்த ஆபர் தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ள முடியும்/
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by ஆதித்தன் » Wed Jan 08, 2014 4:41 pm

பணித்தளம் 8-இல் Paid to Sign up offer பகுதியில் "FroggySurf Sign Up" என்ற $0.15 மதிப்புடைய ஆபர் க்ரிடிட் ஆகுகிறது.

இலவசமாக ரிஜிஸ்டர் செய்து, 200 பேஜ் சர்ப் செய்தால் போதும். 210 பேஜ் சர்ப் செய்ய ஒர் மணி நேரம் ஆகும். சர்ப் செய்து முடித்தப் பின்னர், யூசர் நேம் & வெல்கம் இமெயில் ஆகிய இரண்டினையும் ஆபர் கன்பார்மேஷன் பாக்சில் கொடுத்து சப்மிட் செய்தால் ஒகே. ஒர் நாளில் அப்ரூவல் செய்யப்படுகிறது.

பணித்தளம் லிங்க் > http://padugai.com/genuinejobs/onlinejob8.html

Top Menu > PTS > பகுதிக்குள் "FroggySurf Sign Up"
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by கிருஷ்ணன் » Wed Jan 08, 2014 5:22 pm

அருமையான பதிவுத் தொடர்.தொடரட்டும் உங்கள் பணி.மேலும் நீங்கள் மேலே குறிப்பிட்ட இரண்டு ஆஃபர்களும்,மேலும் க்ளிக் பேங்க் ஆஃபரும் என்னுடைய IP ADDRESSயில் DISPLAY ஆகவில்லை.OFFER NOT AVAILABLE IN YOUR LOCATIONஎன்று வருகிறது.IPல் கோளாறா இல்லை ACCOUNTல் கோளாறா எனத் தெரியவில்லை.கிடைத்தவர்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.மேலும் MUSIC BOX OFFERம் டவுன்லோடு செய்தேன்.க்ரெடிட் ஆகவில்லை.சப்போர்ட்டிற்கு டிக்கெட் அனுப்பினால் CONFIRM MAIL ஸ்கிரீன் ஸாட் அனுப்பச் சொல்கிறார்கள்.டவுண்லோடு ஆஃபருக்கு எந்த CONFIRM MAIL ஐ அனுப்புவது எனக் கேட்டால் பதில் இல்லை.ஆஃபர் நேசன் தளத்தில் அதிர்ஷ்டம் கை கொடுக்கவில்லை.என‌வேதான் தங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டமிட முடியவில்லை.க்ரெடிட் ஆனவர்கள் ஒரு வரி பதிலளித்துவிட்டுப் போனால் அது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
:thanks:
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by கிருஷ்ணன் » Wed Jan 08, 2014 5:38 pm

க்ளிக் சென்ஸில் டோக்கன் அட் பகுதியில் மதிப்புள்ள இரண்டு சர்வேக்கள் உள்ளன.இரண்டும் க்ரெடிட் ஆகக் கூடியவை.ஏற்கனவே வேறு தளத்தில் (ex: VIEWFRUITINDIA) செய்திருந்தால் கிடைக்காது.முயற்சி செய்துபாருங்கள்.
1.HOTEL SURVEY

2.UNIVERSITY SURVEY

Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by ஆதித்தன் » Wed Jan 08, 2014 6:36 pm

கிருஷ்ணன் wrote:
அருமையான பதிவுத் தொடர்.தொடரட்டும் உங்கள் பணி.மேலும் நீங்கள் மேலே குறிப்பிட்ட இரண்டு ஆஃபர்களும்,மேலும் க்ளிக் பேங்க் ஆஃபரும் என்னுடைய IP ADDRESSயில் DISPLAY ஆகவில்லை.OFFER NOT AVAILABLE IN YOUR LOCATIONஎன்று வருகிறது.IPல் கோளாறா இல்லை ACCOUNTல் கோளாறா எனத் தெரியவில்லை.கிடைத்தவர்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.மேலும் MUSIC BOX OFFERம் டவுன்லோடு செய்தேன்.க்ரெடிட் ஆகவில்லை.சப்போர்ட்டிற்கு டிக்கெட் அனுப்பினால் CONFIRM MAIL ஸ்கிரீன் ஸாட் அனுப்பச் சொல்கிறார்கள்.டவுண்லோடு ஆஃபருக்கு எந்த CONFIRM MAIL ஐ அனுப்புவது எனக் கேட்டால் பதில் இல்லை.ஆஃபர் நேசன் தளத்தில் அதிர்ஷ்டம் கை கொடுக்கவில்லை.என‌வேதான் தங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டமிட முடியவில்லை.க்ரெடிட் ஆனவர்கள் ஒரு வரி பதிலளித்துவிட்டுப் போனால் அது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
:thanks:
MUSIC BOX OFFERம் டவுன்லோடு செய்தேன்.க்ரெடிட் ஆகவில்லை.சப்போர்ட்டிற்கு டிக்கெட் அனுப்பினால் CONFIRM MAIL ஸ்கிரீன் ஸாட் அனுப்பச் சொல்கிறார்கள்.டவுண்லோடு ஆஃபருக்கு எந்த CONFIRM MAIL ஐ அனுப்புவது எனக் கேட்டால் பதில் இல்லை
இதற்கு கன்பார்மேசன் மெயில் கிடையாது, ப்ரோக்கிராம் இன்ஸ்டால் செய்துவிட்ட ஸ்கிரின்ஸாட். விண்டோஸ் க்ளிக் செய்தால் அதனைக் காணும் பொழுது ஸ்கிரின் சாட் எடுத்து அனுப்பலாம்.

ஆனால், டிக்கெட் அனுப்புவதற்குப் பதில் மீண்டும் டவுன்லோடிங்க் செய்து கொள்ளலாம். மீண்டும் டவுன்லோடிங்க் செய்வதற்கு முன் முன்னர் இன்ஸ்டால் செய்த அனைத்தினையும் அன்-இன்ஸ்டால் செய்வதோடு, ப்ரோக்கிராம் போல்டரில் அது சம்பந்தமான பைல் இருந்தால் அதனையும் டெலிட் செய்துவிட்டு முயற்சிக்கவும்.

நான் ஒர்முறை செய்துவிட்டு விட்டுவிட்டாலும், ஆபர்னேசனில் பேஅவுட் குறையினைப் போக்க, இன்று இந்த தளத்திலும் 21 பாயிண்ட் டவுன்லோடிங்க் + இன்ஸ்டால் செய்து பெற்றுக் கொண்டேன்.

கிருஷ்ணன் wrote:
க்ளிக் சென்ஸில் டோக்கன் அட் பகுதியில் மதிப்புள்ள இரண்டு சர்வேக்கள் உள்ளன.இரண்டும் க்ரெடிட் ஆகக் கூடியவை.ஏற்கனவே வேறு தளத்தில் (ex: VIEWFRUITINDIA) செய்திருந்தால் கிடைக்காது.முயற்சி செய்துபாருங்கள்.
1.HOTEL SURVEY

2.UNIVERSITY SURVEY

Image
university survey-க்குள் 85% தொலைவிற்குள் சென்றப்பின் THanks சொல்லி completed என்றுச் சொல்லி வெளியில் அனுப்புகிறது... ஆனால் க்ரிடிட் ஆகவில்லை. இரண்டுமுறை நடந்துவிட்டது. ஆகையால், டூப் என விட்டுவிட்டேன்.

மீண்டும் முயற்சித்துப் பார்க்கிறேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by ஆதித்தன் » Wed Jan 08, 2014 8:06 pm

கிருஷ்ணன் wrote:
க்ளிக் சென்ஸில் டோக்கன் அட் பகுதியில் மதிப்புள்ள இரண்டு சர்வேக்கள் உள்ளன.இரண்டும் க்ரெடிட் ஆகக் கூடியவை.ஏற்கனவே வேறு தளத்தில் (ex: VIEWFRUITINDIA) செய்திருந்தால் கிடைக்காது.முயற்சி செய்துபாருங்கள்.
1.HOTEL SURVEY
மீண்டும் கூக்கீஸ் டெலிட் செய்துவிட்டு முயற்சித்ததில் வெற்றிகரமாக 14 செண்ட் க்ரிடிட் ஆகிவிட்டது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by ஆதித்தன் » Thu Jan 09, 2014 12:28 pm

பணித்தளம் 8-இல் High Paying > பகுதிக்குள் Paneland Hotel Survey (IN)" ($0.36) மதிப்புடைய ஆபர் க்ரிடிட் ஆகுகிறது.

இந்த ஹோட்டல் சர்வேயினை ஏற்கனவே இரண்டுமுறை மற்ற இரண்டு தளங்களில் செய்துவிட்டேன் என்பது மட்டுமில்லாமல், இன்று மூன்றாவது முறையாக ஸ்பெஷல் ஆபர் சைட்டிலும் செய்துள்ளேன்.

சர்வேயினை முயற்சிக்கும் முன் கூக்கிஸ்/ஹிஸ்ட்ரி டெலிட் செய்துவிடுங்கள்.

சர்வே டிப்ஸ்:

Age : 32
Gender : Male
State : Delhi
District : Delhi
Living City : Metro
Traveled & Stayed HOTEL In India 50 days out side india 15 days.
Income : above
Education : Graduate & above
Anybody working in below category from family : College/University

முடிக்கப் போகும் தருவாயில், தங்களது வருவாய் டிடெயில் கொடுத்தப் பின்னர், ஒர் டெஸ்ட் கொஸ்டின் இருக்கும். அதில் அவர்கள் எந்த ஆப்சனை டிக் செய்யச் சொல்கிறார்களோ அதனைச் சரியாக டிக் செய்யுங்கள்.

second option, third option என ஒவ்வொருமுறையும் மாற்றி மாற்றிக் கேட்கிறார்கள். ஆகையால், சொல்வதனைச் சரியாக செய்து, ஒகே வாங்கியப் பின்னர், சர்வே சப்மிட் செய்யுங்கள்.. 5 நிமிடத்தில் கேஸ் க்ரிடிட் ஆகிவிடும்.

பணித்தளம் லிங்க் > http://padugai.com/genuinejobs/onlinejob8.html

Top Menu > High Paying > பகுதிக்குள் Paneland Hotel Survey (IN)" ($0.36)[/quote]
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்

Post by ஆதித்தன் » Thu Jan 09, 2014 12:48 pm


Sign up to TheLabels.in and earn Credits!


எங்கெல்லாம் சூப்பர்சோனிஅட்ஸ்(SupersonicAds) ஆபர் வால் இருக்கிறதோ, அங்கெல்லாம் 3 பாயிண்ட்/ 3 செண்ட் க்ரிடிட் ஆகுகிறது. அதற்காக உடனுக்கூடன் செய்யாதீர்கள். தினம் ஒர் சைட் என, கூக்கிஸ் டெலிட் செய்துவிட்டு செய்யுங்கள்.

மெயில் ஐடி சரியாகக் கொடுக்க வேண்டும் என்று இல்லை, நல்லப் பெயராகக் கொடுத்து அருகில் @ஜிமெயில்.காம் என நிரப்பிவிடுங்கள். பின் கன்பார்மேஷன் கூட்டலைச் சரியாகச் செய்து சப்மிட் செய்துவிட்டால் போதும், 3 செண்ட் க்ரிடிட் ஆகிவிடும்.

சூப்பர்சோனிக்அட்ஸ் வால் உள்ள சில தளங்கள்:

http://padugai.com/genuinejobs/onlinejob1.html

http://padugai.com/genuinejobs/onlinejob8.html

http://padugai.com/genuinejobs/onlinejob9.html

http://padugai.com/genuinejobs/onlinejob6.html
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”