Dollar.padugai First Offer - Do It Now & Get Paid Quickly

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Dollar.padugai First Offer - Do It Now & Get Paid Quickly

Post by ஆதித்தன் » Wed Jan 01, 2014 10:31 am

We posted our first dollar offer with easy and 100% credit offer with genuine site.

Just Get Paid To Do that Simple offer within 2 hours and get credit $17.50

First Join with FREE REGISTER
> http://dollar.padugai.com/index.php?r=2

Offer posted @ http://dollar.padugai.com/viewtopic.php?p=56#p56

Check now and get paid 1 dollar from Paudgai with Completed offer Proof.

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar.padugai First Offer - Do It Now & Get Paid Quickl

Post by ஆதித்தன் » Thu Jan 02, 2014 10:36 am

sailakshmi
Posts: 16
Joined: Tue Aug 20, 2013 10:29 pm
Cash on hand: Locked

Re: Dollar.padugai First Offer - Do It Now & Get Paid Quickl

Post by sailakshmi » Sun Jan 12, 2014 12:46 pm

மதிப்புக்குரிய ஆதித்தன் சார் க்கு என் மதிய வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.இடையில் சிறிது நாட்கள் நான் சென்னைக்கு சென்றிரிந்ததால் படுகைக்கு வந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது என்றாலும், ஆயுவேஜ் கிளிக்க்சென்ஸ் ப்ரோபுக்ஸ் போன்றவற்றில் பனி செய்துகொண்டிருக்கிறேன்.கெட் பைட் யில் தெரியாமல் இரண்டு முறை பதிவு செய்துவிட்டேன்.அதே போல் நியோ பாக்ஸில் யுசெர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் மறந்துவிட்டேன்.இப்பொழுது நான் என்ன செய்வது என்று புரியவில்லை.அதே போல் இதற்கான கமிஷனை நாம் எப்படி அடைவது என்று தாங்கள் எனக்கு கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்.உங்கள் பதிலை எதிர்பார்துக்கொண்டிருக்கிரேன்.






நன்றி!
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar.padugai First Offer - Do It Now & Get Paid Quickl

Post by ஆதித்தன் » Sun Jan 12, 2014 1:24 pm

sailakshmi wrote:மதிப்புக்குரிய ஆதித்தன் சார் க்கு என் மதிய வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.இடையில் சிறிது நாட்கள் நான் சென்னைக்கு சென்றிரிந்ததால் படுகைக்கு வந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது என்றாலும், ஆயுவேஜ் கிளிக்க்சென்ஸ் ப்ரோபுக்ஸ் போன்றவற்றில் பனி செய்துகொண்டிருக்கிறேன்.கெட் பைட் யில் தெரியாமல் இரண்டு முறை பதிவு செய்துவிட்டேன்.அதே போல் நியோ பாக்ஸில் யுசெர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் மறந்துவிட்டேன்.இப்பொழுது நான் என்ன செய்வது என்று புரியவில்லை.அதே போல் இதற்கான கமிஷனை நாம் எப்படி அடைவது என்று தாங்கள் எனக்கு கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்.உங்கள் பதிலை எதிர்பார்துக்கொண்டிருக்கிரேன்.


நன்றி!

மீண்டும் செயல்பட ஆரம்பித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.


கெட் பெய்டில் இரண்டுமுறை ரிஜிஸ்டர் செய்தது பிரச்சனையல்ல. இனி ஏதேனும் ஒன்றினை மட்டும் சரியாக பயன்படுத்துங்கள்.

நியோவில் நீண்ட நாட்கள் அக்டிவாக இல்லை என்றால், உங்களது பெயர் டேட்டா பேசிலிருந்தே நீக்கப்படும். அப்படியான நிலையில் நீங்கள் இருந்தால் மீண்டும் ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம். இல்லை, மறந்துதான் போய்விட்டது என்றால், போன் செய்யுங்கள்... தீர்வு கிடைக்கிறதா எனப் பார்க்கலாம்.

மேலும், எங்களது ஒவ்வொரு புதிய பதிவினையும் பாருங்கள்... நல்ல வாய்ப்புகள் கொடுத்துக் கொண்டே இருப்போம்.

இன்று ஒர் வாய்ப்பு மிச்சம் இருக்கிறது. டீம் வீவர் டவுன்லோடிங்க் செய்துவிட்டு போன் செய்தால், அதனை உங்களுக்கு செய்து கொடுக்கிறேன்.

ஒர் சில பேமண்ட் வாங்கிவிட்டீர்கள் என்றால், அப்புறம் நீங்களே செயல்பட ஆரம்பித்துவிடுவீர்கள்.

பேமண்ட் வாங்க பேபால் அக்கவுண்ட் இருக்க வேண்டும்.. அதனை செய்துவிட்டீர்களா???
sailakshmi
Posts: 16
Joined: Tue Aug 20, 2013 10:29 pm
Cash on hand: Locked

Re: Dollar.padugai First Offer - Do It Now & Get Paid Quickl

Post by sailakshmi » Mon Jan 13, 2014 4:04 pm

மிக்க நன்றி சார்.என்னுடைய சந்தேகம் தீர்ந்தது.எனக்கு பேபால் அக்கௌன்ட் இருக்கிறது. நீங்கள் கூறியது போல் நான் செயல் படுகிறேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar.padugai First Offer - Do It Now & Get Paid Quickl

Post by ஆதித்தன் » Mon Jan 13, 2014 4:42 pm

new free offer updated in dollar site, pls check now it > http://dollar.padugai.com/viewtopic.php?p=95#p95
sailakshmi
Posts: 16
Joined: Tue Aug 20, 2013 10:29 pm
Cash on hand: Locked

Re: Dollar.padugai First Offer - Do It Now & Get Paid Quickl

Post by sailakshmi » Tue Jan 14, 2014 11:02 am

எனது காலை வணக்கத்தையும் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். நான் இந்த டாலர்.படுகையில் பதிவு செய்தேன் உடனடியாக உங்களிடம் இருந்து confirmation மெயில் வந்தது ஆனால் நான் username மற்றும் password கொடுத்தால் inactive என்று வருகிறது.ஏன்?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar.padugai First Offer - Do It Now & Get Paid Quickl

Post by ஆதித்தன் » Tue Jan 14, 2014 11:38 am

sailakshmi wrote:எனது காலை வணக்கத்தையும் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். நான் இந்த டாலர்.படுகையில் பதிவு செய்தேன் உடனடியாக உங்களிடம் இருந்து confirmation மெயில் வந்தது ஆனால் நான் username மற்றும் password கொடுத்தால் inactive என்று வருகிறது.ஏன்?

அக்டிவேஷன் லிங்க் தங்களது மெயிலுக்கு வந்திருக்கும், அதனைக் க்ளிக் செய்தால் தான் அக்கவுண்ட் அக்டிவ் ஆகும். அதன் பின்னரே லாக்கின் செய்ய முடியும்.


ஆகையால், மெயில் பாருங்கள். அல்லது லாக்கின் பகுதியில் ரிசெண்ட் அக்டிவேஷன் மெயில் கொடுத்தும் அக்டிவேட் செய்து கொள்ளலாம்.


இரண்டும் பெயில் ஆகும் பொழுது சொல்லுங்கள், நான் அக்டிவேட் செய்துவிடுகிறேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar.padugai First Offer - Do It Now & Get Paid Quickl

Post by ஆதித்தன் » Sat Jan 18, 2014 3:39 pm

Dollar Site plan details updated.

Join with Premium member and get touch with easy online job business.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”