அதிக‌ பேமெண்ட் கொடுக்கும் PAID TO SIGNUP ஆஃபர்கள்.

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

அதிக‌ பேமெண்ட் கொடுக்கும் PAID TO SIGNUP ஆஃபர்கள்.

Post by கிருஷ்ணன் » Tue Dec 31, 2013 8:19 pm

ஆன்லைன் ஜாப்பில் அதிக வ‌ருமானத்தினைத் தரக்கூடிய டாஸ்குகளில் PAID TO SIGNUP OFFERSம் ஒன்று.இது பல தளங்களிலும் 10 சென்ட் முதல் 10$ வரை இந்த ஆஃபர்கள் காணப்படுகின்றன.இந்த ஆஃப்ரகளைச் சரியாகச் செய்து அவர்கள் கூறியுள்ள நிபந்தனைகளை சரியாக நிறைவேற்றினால் எல்லா ஆஃப்ர்களுமே க்ரெடிட் ஆகக் கூடியவைதான்.நாம்தான் அதனைச் சரியாகச் செய்ய வேண்டும்.இது நமது பிரத்யேக தளங்களான OFFERNATION,CASHNHITS,DOLLARSIGNUP,SHARECASHGPT,HONEYDOLLARZபோன்றவற்றில் ஏராளமாக உள்ளன.குறிப்பாக CASHNHITSல் இதுவே முழுக்க முழுக்க அதிக வருமானம் தரும் பகுதியாகும்.இதில் கஷ்டமான நிபந்தனைகள் உள்ள ஆஃப்ர்களைத் தவிர்த்து விடுங்கள்.உதாரணமாக SIGNUPஆனவுடன் சுமார் 14 நாட்களுக்கு தினமும் AD CLICK செய்ய வேண்டும் என்று சொல்லியிருப்பார்கள்.ஒரு நாள் நாம் AD CLICKசெய்யத் தவறினாலும் நமது ஆஃப்ர் REJECTஆகிவிடும்.மேலும் நாம் ஏற்கனவே SIGNUPஆகி வேலை செய்து வரும் தளங்களில்(NEOBUX,CLIXSENSE,PROBUX) மீண்டும் செய்து SIGNUPஆகி விடாதீர்கள்.தற்போதைய கணக்கும் சஸ்பெண்ட் ஆகிவிடும்.

அந்த வகையில் நாம் செலெக்ட் செய்து க்ரெடிட் ஆன ஆஃபர்களினைப் பற்றிய க்ளூவினை இந்த தொடரில் பதிவிட்டால் அது புதிய படுகை மெம்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.

தற்பொழுது க்ரெடிட் ஆன ஆஃபர்கள்.
Site Link

http://www.offernation.com/home?ref=RADHA79

OFFER NAME

GLOBAL SHARE-GREAT SITE

AMOUNT= 0.30$

SIGNUP WITH NOULINX AND CLICK ALL ADS FOR 4 DAYS.THAT ALL.

IT IS IMP TO CLICK ORANGE ADS WITHOUT A DAY MISSING.

SITE LINK

http://www.cashnhits.com/index.php?ref=RADHA79


1. EKOCLIX - EASY TASK RADHA79 $0.05 11/30/13 Approved

2. Vote for Me on facebook(Unilever Careers) RADHAKRISHNAN PERUMAL $0.05 11/30/13 Approved

3. vikinghits.com RADHA79 $0.10 11/30/13 Approved

4. leousignup vellai.samy@yahoo.com $0.10 12/26/13 Approved

5.Easy job - 2 minutes RADHAKRISHNAN PERUMAL $0.15 12/27/13 Approved
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அதிக‌ பேமெண்ட் கொடுக்கும் PAID TO SIGNUP ஆஃபர்கள்.

Post by ஆதித்தன் » Tue Dec 31, 2013 8:54 pm

மிக்க நல்லது.

இதுவரையில் அந்தந்த மெயின் டாபிக்கில் செய்து கொண்டிருந்தோம், இனி இதிலும் ஒர் சின்ன டிப்ஸ் கொடுத்துவிடலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அதிக‌ பேமெண்ட் கொடுக்கும் PAID TO SIGNUP ஆஃபர்கள்.

Post by ஆதித்தன் » Sun Jan 05, 2014 4:07 pm

ஆபர் சைட் : http://padugai.com/genuinejobs/onlinejob8.html
ஆபர் நேம் : DragonSurf Sign Up - $0.15

ஆபர் லோகஷன் : PTS > DragonSurf Sign Up - $0.15

Sign up with offer site, and surf 200 pages. After completion of 200 pages, Submit your Credit Request in here with username & welcome mail.


ட்ராகன்சர்ப் என்ற புதியதாக இணைக்கப்பட்ட தளத்தில் இணைந்து 200 பேஜ் சர்ப் செய்தால் போதும் உங்களுக்கான 15 செண்ட் ரெடியாகிவிடும். 200 பேஜ் சர்ப் செய்ய 45 நிமிடம் ஆகும்.


சர்ப் செய்த 200 பேஜ் கிரிடிட்டினை தங்களது ஏதேனும் ரெபரல் லிங்க் விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: அதிக‌ பேமெண்ட் கொடுக்கும் PAID TO SIGNUP ஆஃபர்கள்.

Post by கிருஷ்ணன் » Sun Jan 05, 2014 5:32 pm

Go to this site

Image

PTSU OFFER

CLICK AND SIGNUP AND VIEW ALL ADS FOR 3DAYS ( MY ADS CLICK.COM)

VIEW ALL ADS INCLUDING ALL STANDARD,FIXED,MICRO,MACRO ADS CONTINUOUSLY. DON'T MISS A SINGLE DAY.

THATS ALL EARN JUST 0.30$ (Rs 18/-) INSTANTLY AFTER OFFER COMPLETION.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: அதிக‌ பேமெண்ட் கொடுக்கும் PAID TO SIGNUP ஆஃபர்கள்.

Post by கிருஷ்ணன் » Sun Jan 19, 2014 11:28 pm

ஆஃபர் க்ரெடிட் ஆகும் தளம்.

http://www.offernation.com/home?ref=RADHA79


Paid to Signup - JACKPOT TE $100 weekly jackpot 0.15$

JUST SIGN UP AND VERIFY ACCOUNT

BEFORE SURF ADD A SITE NAME AND URL NAME LIKE PADUGAI.COM,htttp://www.padugai.com

START SURF/SURF MORE THAN 50 PAGES/

THAT IS ALL. SUBMIT YOUR USER NAME AND WELCOME MAIL. INSTANT CREDIT WITHIN AN HOUR.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”