டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்

Post by ஆதித்தன் » Mon Nov 30, 2015 2:36 pm

நீண்ட இடைவெளிக்குப் பின், டாலர் சைனப் சைட்டிலிருந்து பெற்ற பேமண்ட்,

எப்பொழுதும் போல அத்தளத்தில் வாரம் ஒர் ஆபர் என்று கிடைத்துக் கொண்டிருக்கிறது. சரியாக நேரத்தினை இத்தளத்திற்கு என்று ஒதுக்காத காரணத்தினால் பேமண்டினை வாங்காது இருந்திருக்கிறேன்... கூடுதல் நேரம் இருப்பவர்கள், இத்தளத்தினையும் சரியாக பணம் வழங்கும் ஜாப் சைட் லிஸ்டில் வைத்துக் கொள்ளலாம்.

Image
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”