டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்

Post by ஆதித்தன் » Sun Jan 19, 2014 10:26 pm

ASVM wrote:டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்
Multiple Way of Cash Rewards
http://padugai.com/genuinejobs/onlinejob5.html
இந்த முன்றுதளத்தில் வருகிறது

மூன்று தளத்திலுமே என்ன ரீசன் என்று கேளுங்கள்.. சப்போர்ட் டிக்கெட் ஓபன் செய்யுங்கள்.

ஒர் ஐடிக்கு மேல் ஒபன் செய்தால் சீட்டர் என்று அக்கவுண்ட் முடக்குவது இயல்பு.

ரிவார்ட் & சூப்பர் பே தளத்தில் அட்ரஸ் வெரிபிகேசனுக்காவும் அக்கவுண்ட் இடையில் லாக் செய்யப்படும், இந்த நேரத்தில் தளத்தில் ஏற்கனவே கொடுத்த அட்ரஸ்க்கான ப்ரூப் கொடுத்தால் ஓகே. ஆனால், சீட்டர் என்று வந்தால் மல்ட்டிபுள் அக்கவுண்ட் ஒபனிங்க் ஆகத்தான் இருக்கும்.

தவறுகள் தாங்கள் செய்யவில்லை என்று நினைத்தால், விவரத்தினை சரியாக கேளுங்கள்..
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்

Post by ASVM » Mon Jan 20, 2014 5:02 pm

சப்போர்ட் டிக்கெட் ஓபன் செய்தாலும் அதைமாதிரிதான் வருகிறது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்

Post by ஆதித்தன் » Mon Jan 20, 2014 5:28 pm

ASVM wrote:சப்போர்ட் டிக்கெட் ஓபன் செய்தாலும் அதைமாதிரிதான் வருகிறது.
நீங்கள் ஒபன் செய்து, அதற்கு அட்மின் பதில் சொல்லி... தீர்வு கிடைத்தால் தான் ரி-அக்டிவேட் செய்யப்படும்.
saravanan2
Posts: 9
Joined: Wed Oct 16, 2013 9:30 am
Cash on hand: Locked

Re: டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்

Post by saravanan2 » Wed Jan 22, 2014 10:10 am

Namakkal :thanks: :great:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்

Post by ஆதித்தன் » Fri Apr 18, 2014 11:41 am

டாலர் சைனப் மூலம் முதல் பேஅவுட்டினை வாங்க வைப்பதன் மூலம், சிறப்பு போனஸ் & ரெபரல் காண்டஸ்டில் பரிசு பெற முடியும். ஆகையால், சிறப்பு போனசினை மையமாக வைத்து செயல்படுங்கள்... வாரம் ஒர் டாலர் பார்க்கலாம்.
Tamilmech
Posts: 98
Joined: Mon Dec 16, 2013 2:20 pm
Cash on hand: Locked

Re: டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்

Post by Tamilmech » Sun Apr 27, 2014 3:57 pm

Aadhi sir withdrawal panniten eppa sir credit aagum
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்

Post by ஆதித்தன் » Sun Apr 27, 2014 7:46 pm

within 3 days.
Tamilmech
Posts: 98
Joined: Mon Dec 16, 2013 2:20 pm
Cash on hand: Locked

Re: டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்

Post by Tamilmech » Fri May 02, 2014 8:00 am

aadhi sir paypal account la irundhu credit aagivitadhu aanal ennudaya sbi account la panam varala enna pandradhu
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்

Post by ஆதித்தன் » Fri May 02, 2014 11:41 am

7 நாட்கள் காத்திருக்கவும்.
Tamilmech
Posts: 98
Joined: Mon Dec 16, 2013 2:20 pm
Cash on hand: Locked

Re: டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்

Post by Tamilmech » Mon May 12, 2014 12:48 pm

Aadhi sir paypal account la irundhu ennoda sbi account iruku panam varavillai 15 naatkal aagiradhu.......enna pannalam......
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”