டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்

Post by ஆதித்தன் » Fri Dec 27, 2013 1:39 am

Image
இன்று உங்களுக்கு புதியதாக அறிமுகப்படுத்த இருப்பது, டாலர்சைன் சைட். இந்த தளத்தில் மிக அதிகமான ஆபர்கள் கிடைக்கின்றன. ஒவ்வொன்றினையும் முயற்சித்து செய்தால், தினம் தினம் வருவாய் பார்க்க முடியும். இத்தளத்திலிருந்து இரண்டு முறை பேமண்ட் வாங்கிவிட்டேன். நீங்களும், என்னைப் போல் பணம் வாங்குவதற்கான சூப்பர் டிப்ஸ் கீழே கொடுத்துள்ளேன் படித்து செய்யுங்கள். அதைப்போல், தினம் தினம் கிடைக்கும் புதிய ஆபர்களும் பின்னூட்டமாக வந்து கொண்டே இருக்கும், பார்க்க தவறாதீர்கள்.

டிப்ஸ்-ஐ படிப்பதற்கு முன்னர், டாலர் சைட்டில் ரிஜிஸ்டர் ஆகிவிட்டோமா என்பதனை உறுதி செய்து கொள்ள கீழ் உள்ள லிங்கினைக் க்ளிக் செய்து பார்த்துக் கொள்ளுங்கள், ரிஜிஸ்டர் செய்யாவிட்டால் தற்பொழுது ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். ஏற்கனவே ரிஜிஸ்டர் செய்தவர்கள், லாக்கின் ஆகிவிட்டு தொடர்ந்து படித்து செய்யுங்கள்.

டாலர் ஜாப் சைட் லிங்க் > http://padugai.com/genuinejobs/onlinejob9.html
Image
பேமண்ட் ப்ரூப்:

Image
லாக்கின் ஆனவுடன், டாப் மெனுவில் உள்ள 'Make Money" என்ற ஆப்சனை க்ளிக் செய்யுங்கள். க்ளிக் செய்தவுடன் கிடைக்கும் பக்கத்தில் உங்களுக்கு நிறைய PTS (Paid to Sign up) Offers & சர்வே ஆபர்கள் இருக்கலாம். அவற்றில் உறுதியாக கிரிடிட் ஆகக் கூட 4 ஆபர்களை தற்பொழுது பார்ப்போம். அவை, 1. Like our Facebook Page, 2. Create a forum user and make a relevant post, 3. Spread the word, & 4. Make a youtube video.

இந்த நான்கு PTS ஆபர்களும் சைட் அட்மினால் வழங்கப்படுவதால், எனக்கு மட்டுமல்லாது, உறுப்பினர்கள் அனைவருக்கும் கிடைக்கும். ஆகையால், கீழே கொடுக்கப்பட்ட டிப்ஸ் ஒவ்வொன்றாகப் படித்து, உடனே செய்து உடனே பணத்தினை வாங்கிக் கொள்ளுங்கள்.

ஆபர் டிப்ஸ்:

லாக்கின் ஆனவுடன் "Make Money" என்றப் பக்கத்தினை திறந்துவிட்டு, கீழ் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு டைட்டில் ஆபர் எங்கிருக்கிறது என்று தேடிச் சரியாக செய்யுங்கள்.

1. Like our Facebook Page. ($0.01)
இந்த ஆபர் டைட்டில் லிங்கினைக் கிளிக் செய்தால் பேஸ்புக் பேஜ் திறக்கும். அந்த பேஜ்க்கு ஒர் லைக் போட்டுவிட்டு, சப்மிட் என்ற பட்டனைக் கிளிக் செய்தால் போதும்... சில மணி நேரத்தில் அப்ரூவ்டு ஆகி க்ரிடிட் ஆகிவிடும்.
http://2.bp.blogspot.com/-M-UPWXIeyOs/U ... ER+JOB.png[/fi]2. Create a forum user and make a relevant post. ($0.05)
முதலில், forum.dollarsignup.com என்றப் பகுதிக்குள் சென்று ஒர் யூசர் நேம் ரிஜிஸ்டர் செய்யுங்கள். ரிஜிஸ்டர் செய்யும் பொழுது Captcha Verification Code பாக்ஸ்க்கு அடுத்து, Password, which is on the bottom of the homepage on ****.. என்று கேட்டுக் கொண்டு ஒர் பாக்ஸ் இருக்கும். அந்த பாக்ஸ்க்குள் crystal என்பதனைக் கொடுங்கள்.

ரிஜிஸ்டர் ஆனவுடன், மெயிலுக்கு சென்று அக்கவுண்டினை அக்டிவேட் செய்துவிட்டு, லாக்கின் செய்யுங்கள். லாக்கின் ஆனவுடன், ஒர் Introduction Post ஒன்று செய்துவிடுங்கள்... கொஞ்சம் உங்களைப் பற்றியும், டாலர் சைட்டை புகழ்ந்தும்.. டாபிக் செய்துவிடுங்கள்.

ஒர் டாபிக் போஸ்ட் செய்தப் பின்னர், Create a forum user and make a relevant post என்ற ஆபர் டைட்டிலைக் க்ளிக் செய்துவிட்டு, Login ID என்ற பகுதியில் ரிஜிஸ்டர் செய்த, Username-ஐக் கொடுத்துவிட்டு, சப்மிட் செய்தால் இந்த ஆபரும் சில மணி நேரத்தில் அப்ரூவுடு ஆகி, கிரிடிட் ஆகிவிடும்.

3. Spread the word, ($0.25
இந்த ஆபர்க்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒர் சிறிய சைட் ப்ரோமோசன் ஆர்ட்டிகள். டாலர் சைட்டைப் பற்றி ஒர் சிறிய ஆர்ட்டிகள் எழுதி உங்களது வலைப்பூவில் போஸ்ட் செய்துவிட்டு, அந்த போஸ்ட் URL-ஐ.. Paste E-mail என்றப் பாக்சிற்குள் கொடுத்து சப்மிட் செய்தால் ஒகே.

ஆகையால், முதலில் ஒர் சிறிய ப்ரோமோசன் ஆர்டிகள் ரைட் செய்யுங்கள், அல்லது இதோ நான் கொடுத்துள்ள ஆர்ட்டிகளை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து போஸ்ட் செய்துவிடுங்கள்.
Hi Friends, Good morning!

Today am very very happy. Because first time i got the payment from Online job site, like www.DollarSignup.com

Previously am joined so many online job site and did my work more than months on each website, but no one give payment for my work.

Just Yesterday only I found this Dollar website via padugai.com, which one offer all of Genuine Online Job sites & working methods. I am used this site working method tips and Earned my first payment money within 30 minutes.

Yes, It's 100 True.

If you don't believe it, Just go the the dollar site and check out this Working tips.

Don't worry, it's 100% free site.

Just goto this site, www.DollarSignup.com

When you completed that Registration, that right after go to Make Money > OfferWalls > RadiumOne offer wall. This page contain 6 special instant credit Free offers. Do that ALL FREE Offers one by one.

I hope, within 30 minutes you can do this all offers. So then, go to your Member > Account Balance Section, if you got more than $0.50, then request your withdraw payment via PayPal.

Not enough with this simple offer, more good offers inside Make Money > PTS offer page.
Do this PTS offer and get your next big payments...

Visit Daily and Do Daily Survey from PTS wall and get payment Everyday.

Thanks
http://4.bp.blogspot.com/-1sayqqn_MFQ/U ... er+job.png[/fi]இந்த ஆர்ட்டிகளை அப்படியே உங்களது ப்ளாக்கில் பதிவு செய்துவிட்டு, எக்சாட் பதிவு URL-ஐ Spread the word என்ற ஆபர் டைட்டிலைக் க்ளிக் செய்தப் பின்னர், Paste E-Mail என்ற பாக்சில் கொடுத்துவிட்டு சப்மிட் செய்யுங்கள். சில மணி நேரத்தில் இந்த ஆபரும் கிரிடிட் ஆகிவிடும்.


4. Make a youtube video. ($0.50)
டாலர் சைட்டைப் பற்றி ஒர் யூடியுப் விடியோ தயார் செய்து பப்ளிஸ் செய்ய வேண்டும். இதற்கு ஒன்றும் நீங்கள் பெரிதாக கஷ்டப்பட வேண்டியதில்லை, வெப் கேம் இருந்தால், அப்படியே டாலர் சைட்டை யூடியுப் வழியாக 2 நிமிடம் ரெக்கார்டு செய்துவிடுங்கள். ரெக்கார்டு செய்யும் பொழுது, எப்படி இன்கம் எடுக்கலாம் எனச் சொல்லி, Make Money -இல் உள்ள க்ளிக் அட்ஸ் பகுதி, விடியோ பகுதி, ஆபர் வாழ் பகுதி, PTS பகுதி என ஒவ்வொன்றினையும் சொல்லிவிடுங்கள்... அவ்ளதான்... விடியோ பப்லீஸ் ஆனவுடன் அந்த விடியோ URL- ஐ ஆபர் பகுதிக்குள் கொடுத்தால் ஒகே.

Video Example:
[youtube]http://www.youtube.com/watch?v=08-_mEHNG2U[/youtube]

வெப் கேமரா இல்லாதவர்கள், ஒவ்வொரு பக்கமாக ஸ்கிரின்சாட் எடுத்து, ஒர் 7 இமேஜ் ரெடி செய்து, கொஞ்சம் விவரம் அதில் ஸ்டெப் பை ஸ்டெப்பாக கொடுத்துவிட்டு... அப்படியே அனைத்து இமேஜ்களையும் யூடியூப்பில் அப்லோடிங்க் செய்து விடியோவாக மாற்றிவிடுங்கள். பின்னர், விடியோவில் டெக்ஸ்களையும் புகுத்தி, பிறர் பார்த்தால் புரிந்து கொள்ளும்படி செய்துவிட்டாலும் ஒகே. இது எப்படி செய்வது என்பது பற்றிய மாதிரி விவரம் >
குறிப்பு: 100+ பதிவு செய்த கோல்டன் மெம்பர்கள், விடியோ செய்ய உதவி கேட்டால், ஜனவரி 5 ஆம் தேதி - ஜனவரி 15 வரை செய்து கொடுப்பேன், பின்னர் வருபவர்கள் கோரிக்கை வைக்க வேண்டாம்.


5. PAID Click Ads:

Make Money > Click Ads என்றப் பகுதிக்குள் விளம்பரம் இருக்கிறது. அதில் இருக்கும் அனைத்து விளம்பரங்களையும் பார்த்துவிடுங்கள்.


இந்த 5 ஆபர்களையும் செய்து முடித்தால், $0.83 > ரூ.50 உடனே கிடைக்கும். ஆகையால் இப்பவே செய்து, தங்களது முதல் பேமண்டினையும் வாங்கிக் கொள்ளுங்கள்.

கீழே தொடர்ச்சியாக கொடுத்திருக்கும் ஆபர்களைச் செய்தால், அடுத்தடுத்து பேமண்ட் வாங்கிக் கொண்டே இருக்கலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்

Post by ஆதித்தன் » Sat Dec 28, 2013 7:58 pm

[youtube]http://www.youtube.com/watch?v=08-_mEHNG2U[/youtube]

பணித்தளம் லிங்க் > http://padugai.com/genuinejobs/onlinejob9.html
Image


Instant Offer Place > Make Money > Offerwall > RadiumOne
Image


குறைந்தப் பற்றம் பேஅவுட் $0.50 தான். ஆனால், 2 நிமிடத்தில் $0.82 ஆபரினைச் செய்து பேஅவுட் ரெக்யூஸ்ட் கொடுத்துவிடலாம். ஆகையால், என்னும் ஒர் பேஅவுட் கூட வாங்கவில்லை என்பவர்கள், இந்த ஆபரினை உடனே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த ஆபரினைச் செய்வதற்கு கீழ் உள்ள எண்ணை அப்படியே காப்பி செய்து, கடைசி மூன்று டிஜிட்டினை மட்டும் மாற்றம் செய்து கொள்ளுங்கள்.

அமெரிக்க மொபைல் எண் > +14015558215

இந்த மொபைல் எண்ணில் கடைசி மூன்று இலக்கங்களை மாற்றம் செய்து ரிஜிஸ்டர் செய்தப் பின்னர், அதே ரிஜிஸ்டர் எண் + பாஸ்வேர்டு கொண்டு லாக்கின் செய்யுங்கள். சிறிது நேரத்தில் ஆபர் கிரிடிட் ஆகிவிடும்.

அடுத்தடுத்து இருக்கும் ஆபர்களையும் செய்யுங்கள் .... முழுமையான விவரம் நாளை பதிவிடுகிறேன்.

டாலர் ஆபர் தளத்தில் நான் வாங்கிய பேமண்ட் ப்ரூப் ஆதாரம்:
Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்

Post by ஆதித்தன் » Wed Jan 01, 2014 9:51 pm

Offer Site > http://padugai.com/genuinejobs/onlinejob9.html

Paid to Signup(Make Money) - Strong Future International ($0.05)
Just Sign up with SFI and Give that site Login ID & Whole Welcome E-mail in offer completion box
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்

Post by ஆதித்தன் » Thu Jan 02, 2014 11:58 pm

Image
Offer Site > http://padugai.com/genuinejobs/onlinejob9.html

Paid to Signup(Make Money) - Register with Get Cash for Surveys ($0.10)

Make Money > Complete Offers,

Search with "Register with Get Cash for Surveys"

Click offer Link, Sign up with bottom page offer Box.

Copy that Welcome letter sender Name, and submit that in offer confirmation box.

=====================================

டாலர் சைட்டில் இன்று கிரிடிட் ஆன சைன் அப் ஆபர், Register with Get Cash for Surveys.

இந்த ஆபர் தளம் நீங்கள் ஏற்கனவே பல பிடிசி தளம் பார்த்திருக்கலாம். ஆகையால், முதலில் உங்களது ப்ரவுசர் கூக்கிஸ்களை அழித்துவிட்டு, பின்னர் ஆபர் லிங்கினைக் க்ளிக் செய்யுங்கள். ஏனெனில், இந்த அட்வசைர் பெயர் ரெபரல் இடத்திற்கு வருவதற்கு பதில் முன்பைய ரெபரர் பெயர் மாட்டிக் கொண்டால், ஆபர் கிரிடிட் ஆகாது. ஆகையால் கூக்கிஸ்களை தெளிவுபடுத்திவிட்டு, ஆபர் லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

நீண்ட பக்கத்தில் கடைசியாக ஆபர் சைன் அப் பேஜ் இருக்கும், அதில் தங்களது பெயர் & இமெயில் ஐடி கொடுத்து சைன் அப் செய்யுங்கள்.

உங்களுக்கு ஒர் வெல்கம் மெயில் வரும். அதில் நான் மேல் கொடுத்துள்ள இமேஜ் வரும்... அந்த லெட்டர் யாரிடமிருந்து வருகிறது என்பது கடைசியில்

Thanks,
Gary Mitchell
GetCashForSurveys Founder

என்று இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அதில் "Gary Mitchell" என்பதுதான் செண்டர் நேம். இதனைத்தான் ஆபர் பாக்சில் கொடுத்து சப்மிட் செய்ய வேண்டும்.

உங்களுக்கு வேறு பெயர் வர வாய்ப்பிருக்கிறதா எனத் தெரியவில்லை... ஜஸ்ட் மெயில் ஐடி தான் கொடுக்கப் போகிறீர்கள் என்பதால், கொடுத்து பார்த்துவிடுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்

Post by ஆதித்தன் » Fri Jan 03, 2014 7:23 pm

டாலர் சைட்டில் மூன்றாவதாக வாங்கிய பேமண்ட் ப்ரூப் காப்பி

Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்

Post by ஆதித்தன் » Sat Jan 04, 2014 8:58 pm

Image
டாலர்சைன் சைட்டில் இன்றைய ஆபர், 36 செண்ட். ஏற்கனவே க்ளிக் அட்ஸ் மூலம் 5 செண்ட் & சூப்பர் சோனிக் அட்ஸ் பகுதியில் கிடைக்கும் 3 செண்ட் மெயில் ஐடி ஆபர் .. மேல் கொடுக்கப்பட்ட 10 செண்ட் + 5 செண்ட் ஆபர் ஆகியவற்றினை முடித்து வைத்திருந்தால், தற்பொழுது கொடுக்கும் 36 செண்ட் டிப்ஸ் மூலம் 5 நிமிடத்தில் மூன்றாவது பேமண்டினை நீங்கள் வாங்கிவிடலாம்.

ஆகையால் கொடுக்கும் ஒவ்வொரு டிப்சினையும் பயன்படுத்தி, 5 செண்ட், 10 செண்ட் என சேர்த்துக் கொண்டே வாருங்கள்.

36 பாயிண்ட்/செண்ட் டிப்ஸ்:

ஏற்கனவே ரிஜிஸ்டர் ஆகியிருந்தால் க்ளிக் செய்து லாக்கின் ஆகுங்கள், ரிஜிஸ்டர் செய்யாவிட்டால் இப்பொழுதே ரிஜிஸ்டர் செய்து அனைத்து டிப்ஸ்களையும் பயன்படுத்தி 2 டாலர் வாங்கிக் கொள்ளுங்கள்.

சைட் லிங்க் > http://padugai.com/genuinejobs/onlinejob9.html

சைட் மெனு > Make Money > OfferWalls > RadiumOne > Offer Name , Music at your Finger Tips (Free Download)

Offer Value 36 point = 36 cent.

ஓர் க்லிக் செய்து திறக்கும் தளத்திலிருந்து, டவுன்லோடு என்ற ஆப்சனைக் க்ளிக் செய்து, சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

ஒர் 5 நிமிடம் தான் ஆகும்... 5 நிமிடத்தில் 25 ரூபாய் ரெடி ஆகிவிடும். இதற்கு முன்னரே நீங்கள் சின்னச் சின்ன ஆபர் செய்து பேலன்ஸ் சேர்த்து வைத்திருந்தால், அதனையும் சேர்த்து இப்பொழுதே மூன்றாவது பேமண்ட் வாங்கிக் கொள்ளுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்

Post by ஆதித்தன் » Thu Jan 16, 2014 9:39 pm

கடைசியாக க்ரிடிட் ஆன ஆபர்,

Paid to Signup - ZoroGPT - Earn free cash online today, quick payment and easy, minimum payment $ 1 via paypal
Value : $0.05

Make Money > Complete offers
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்

Post by ASVM » Sun Jan 19, 2014 9:24 pm

Your account is currently marked as "Cheater". If you need any help please feel free to send us an help ticket.


Please enter a brief message on the issue that you are having.
You will receive a response as soon as possible.

Subject


Message


CREATE TICKET
மறுபடி மறுபடி இது வருகிறது என்ன செய்வது
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்

Post by ஆதித்தன் » Sun Jan 19, 2014 9:26 pm

ASVM wrote:Your account is currently marked as "Cheater". If you need any help please feel free to send us an help ticket.


Please enter a brief message on the issue that you are having.
You will receive a response as soon as possible.

Subject


Message


CREATE TICKET
மறுபடி மறுபடி இது வருகிறது என்ன செய்வது

இப்படி காட்டும் தளத்தின் பெயர் மற்றும் இந்த தளத்தில் எத்தனை ஐடி ஒபன் செய்துள்ளீர்கள் என்ற விவரம் சொல்லுங்களேன்.
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்

Post by ASVM » Sun Jan 19, 2014 9:59 pm

டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்
Multiple Way of Cash Rewards
http://padugai.com/genuinejobs/onlinejob5.html
இந்த முன்றுதளத்தில் வருகிறது
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”