clixgrid game பற்றிய பதிவு

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
mani2013
Posts: 80
Joined: Thu Jan 10, 2013 4:28 pm
Cash on hand: Locked

clixgrid game பற்றிய பதிவு

Post by mani2013 » Fri Dec 20, 2013 2:27 pm

clixsence game - ல் தினமும் முயல்கிறேன்.ஆனால் இதுவரை வெற்றி பெறவில்லை .ஆனால் முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.அது முடியும் என்றால் கூட்டு முயற்சி வேண்டும் ஆம் நான் இதுவரை இரண்டு முறை 5 முறை எக்ஸ்ரா வாய்ப்பு கிடைத்தது.இன்று நான் கண்ட வெற்றியை சொல்லுகிறேன் முயன்று பாருங்கள் மேல் இருந்து இரண்டாவது லைனில் 18 கட்டத்தில் அந்த எக்ஸ்ட்ரா வாய்ப்பு உள்ளது முயற்சி செய்து பாருங்கள் நான் சொன்ன இடத்தில் அந்த வாய்ப்பு இருந்தால் உங்களுக்கு 29 வாய்ப்புகள் அமையும் அதில் வெற்றி பெற்றால் இங்கே பதிவு இடுங்கள்.அதை மற்ற படுகை நண்பர்கள் பின் தொடர்வார்கள்.அதேபோல் survey பகுதியில் வெற்றி பெற்ற வாசகங்கள் அடக்கிய இமெஜ் அப்லோடு பண்ணுகிறீர்கள் அப்படியே நீங்கள் ஒவ்வொரு பக்கத்தின் screenshot எடுத்து அப்லோடு பண்ணுனைங்கன என்னை போல் படிப்பு அறிவு இல்லாதவர்களுக்கு பலன் கிடைக்கும் வருவாயும் கிட்டும் எதேனும் தப்பாக கூறியிருந்தால் மனிக்கவும் நண்பர்களே..
Last edited by ஆதித்தன் on Fri Dec 20, 2013 4:27 pm, edited 1 time in total.
Reason: title edit - clixsense > clixgrid
mani2013
Posts: 80
Joined: Thu Jan 10, 2013 4:28 pm
Cash on hand: Locked

Re: clixsence game பற்றிய பதிவு

Post by mani2013 » Fri Dec 20, 2013 2:30 pm

எப்படி screenshot அனுப்புவது என்று கூறினால் நான் இப்போது game வென்ற இடத்தை காட்டுகிறென்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: clixsence game பற்றிய பதிவு

Post by ஆதித்தன் » Fri Dec 20, 2013 4:16 pm

mani2013 wrote:எப்படி screenshot அனுப்புவது என்று கூறினால் நான் இப்போது game வென்ற இடத்தை காட்டுகிறென்
ScreenShot எப்படி எடுப்பது என்பதனைப் பார்க்க > viewtopic.php?f=51&t=6667


[youtube]http://www.youtube.com/watch?v=y_WW-V9yL2Q[/youtube]



ஆனால் இதற்கு எல்லாம் ஒர் ஸ்கிரின்சாட் அவ்வப் பொழுது தேவையில்லை. ClixGrid > matrix > Row*Column > 2*18 என்று சொன்னால் போதும். அல்லது, குறிப்பிடும் புள்ளியில் கர்சரினை வைத்துக் கொண்டு கட்டத்தின் அடியில் பார்த்தால், தற்பொழுது எந்தப் கட்டத்தில் இருக்கிறீர்கள் என்ற மேட்ரிக்ஸ் நம்பர் இருக்கும் அதனை இங்கு சொல்லலாம்.
mani2013
Posts: 80
Joined: Thu Jan 10, 2013 4:28 pm
Cash on hand: Locked

Re: clixgrid game பற்றிய பதிவு

Post by mani2013 » Fri Dec 20, 2013 5:02 pm

K sir
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”