BUSINESS CARDS JOB:விரைவாகச் செய்யும் ட்ரிக்ஸ் மற்றும் வழிமு

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

BUSINESS CARDS JOB:விரைவாகச் செய்யும் ட்ரிக்ஸ் மற்றும் வழிமு

Post by கிருஷ்ணன் » Fri Nov 29, 2013 11:38 am

ஆன்லைன் ஜாப்பில் தினம் தினம் நிச்சிய மற்றும் நிரந்தர‌ வருமானம் தரும் ஜாப்பாக BUSINESS CARD JOBகிடைத்திருப்பது நமக்கு ஒரு வரப்பிரசாதம்தான்.ஆனாலும் உலகளவில் பெரும்பாலானவர்கள் இதனை சீரியஸாக எடுத்துச் செய்வதில்லை.மொத்தமே 2500 பேர் வரைதான் செய்து வருகிறார்கள்.அதில் தினம் 1000 என்ட்ரிகள் வரை செய்பவர்கள் கூட மிகவும் குறைவுதான்.ஏனெனில் தினம் 1000 என்ட்ரி வரை செய்யும் நானே இது வரை 12500 என்ட்ரிகள் கொடுத்து 18/2500 RANKINGல் இருக்கிறேன்.எனவே இதில் இன்னும் பேமெண்ட் கூட்டும் வாய்ப்பு உள்ளது.நன்றாக TYPING SPEED உள்ளவர்கள் ஒரு மணி நேரத்தில் 1000 என்ட்ரிகள் வரை கொடுக்க முடியும் என்பார்கள்.ஆனால் இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.ஆனால் என்னை போன்ற தடவித் தடவி டைப் செய்பவர்கள் எவ்வளவு செய்ய முடியும்.ஒரு மணி நேரத்தில் 300 என்ட்ரி கூட கொடுக்க முடிவதில்லை என்பதுதான் உண்மை.ஆனால் நான் சில ட்ரிக்ஸ்களைப் பயன் படுத்துவதன் மூலம் ஒரு மணி நேரத்தில் சுமார் 600 முதல் 700 என்ட்ரி கொடுக்க முடிகிறது.இதில் இதுவரை எந்த சிக்கலும் வரவில்லை.நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.


1. இதில் டைப் செய்வதற்கு INTERNET EXP,FIRE BOX போன்ற களை அவர்கள் பரிந்துரை செய்திருந்தாலும் GOOGLE CHROME க்கு அவர்கள் தடை செய்ய செய்யவில்லை.ஏனெனில்GOOGLE CHROMEல் உள்ளAUTO FILLING முறையில் டைப் செய்தால்தான் அனைவரும் விரைவாகச் செய்யலாம்.அந்த வகையில்CHROMEயே பயன்படுத்துங்கள்.தவறில்லை.அரிதாக சில நேரங்களில் FORBIDDEN ERRORகாண்பிக்கும்.PAGE REFRESHசெய்தால் சரியாகிவிடும்.

2.இந்த ஜாப்பில் பெரும்பாலும் ஏற்கன்வே கொடுக்கப்பட்ட ஒரு சில 100 கம்பெனிகளின் கார்டுகள்தான் திரும்பதிரும்ப வருகிறது.கடந்த ஒரு மாதம்வரை இதுதான் வருகிறது.எனவே இதனை CHROMEமூலம் டைப் செய்வதால் நாம் ஒரு சில எழுத்துக்களை டைப் செய்தாலே மற்றவை வரிசையாக அப்டேட் ஆகி வரும். அதில் சரியானதை நீங்கள் தேர்ந்தெடுத்து என்டர் செய்து விடுங்கள்.இதனை PERSON NAME,COMPANY NAME கட்டங்களில் ENTRYசெய்யலாம்.

3.ஆனால் இது JOB TITLE,ADDRESSபோன்ற இடங்களில் இது DISPLAYஆவதில்லை.ஆத‌லால் அந்த கட்டங்களைத் தவிர்த்து விடுங்கள்.

4. மேலும் TELE ,FAX,MOBILE NOபோன்ற கட்டங்களில் DISPLAYஆகும்.ஆனால் அதில் +,(),- ஆகியவற்றினைச் சரியாகச் செய்ய வேண்டும்.மேலும் ஏராளமான நம்பர்கள் DISPLAY ஆவதால் அதனைத் தேர்ந்தெடுப்பதற்குள் நேரம் வீணாகிவிடும்.எனவே இதனையும் தவிர்த்து விடுங்கள்.

5. EMAIL ADD,WEBSITE இரன்டு கட்டங்களும் எளிதில் DISPLAY ஆகும்.எனவே இதில் என்டர் செய்யலாம்.

மொத்தத்தில் நான்கு கட்டங்கள் என்ட்ரி செய்யலாம்.இவை இல்லாத கார்டுகளில் இந்த நான்கு கட்டங்களில் எவை கிடைக்கிறதோ அதனை மட்டும் டைப் செய்யுங்கள்.மற்றபடி நீங்கள் MOUSEஐயே பயன்படுத்த வேண்டாம்.KEYBOARD உள்ள TAB பட்டனைத் தட்டி தட்டி கட்டம் விட்டு கட்டம் தாவி விடலாம்.கட்டத்தில் AB என இரண்டு எழுத்துக்களை டைப் செய்தால் போதும்.ABC INC LTD என்ற பெயர் வந்துவிடும்.பிறகு DOWN ARROWமூலம் கீழ் நோக்கித் தட்டி CORRECT NAME செலெக்ட் செய்து ENTER BUTTON தட்டினால் போதும்.அடுத்து அடுத்த TAB ஐத் தட்டினால் அடுத்த கட்டம் செல்லலாம்.கடைசியில் NEXTற்கும் TABஐத் தட்டியே தாவிENTER செய்தால் போதும் அடுத்த கார்டு வந்து விடும். WEBSITE கட்டத்தில் மட்டும் http://www.sale...... என சற்று கூடுதல் எழுத்துக்களை டைப் செய்ய வேண்டி வரும்.

அட்ரஸ் கட்டம் வேண்டவே வேண்டாம்.ஏனெனில் அதில் பத்து வார்த்தைகள் டைப் செய்தாலும் ஒரு என்ட்ரியாகத்தான் கணக்கில் எடுக்கப்படும்.

இதில் உள்ள சிலைடுகளைப் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.
Image
மேலும் புதிதாக ஆரம்பிக்கும் போது முதல் நூறு என்ட்ரிகள் வரை MANUAL TYPING ஆகத்தான் செய்ய வேண்டும்.இனி புதிய கம்பெனிகள் வந்தாலும் புதிய என்ட்ரிகளை MANUAL TYPINGஆகத்தான் செய்ய வேண்டும் வேறு வழியில்லை.

இதன் மூலம் ஒரு கார்டிற்கு 4 என்ட்ரி,நிமிடத்திற்கு 10 முதல் 15 என்ட்ரி,ஒரு மணி நேரத்திற்கு 600 முதல் 700 என்ட்ரி வரை கொடுக்க முடிகிறது.உங்கள் நெட் வேகம் குறைவாக இருந்தால் PAGE REFRESHஆக சற்று நேரம் பிடிக்கலாம்.

நல்ல டைப்பிங் ஸ்பீடு உள்ளவர்கள் வழக்கம் போலவே டைப் செய்யலாம்.ஏனெனில் ஒரே பக்கத்தில் அதிக என்ட்ரிகளை கொடுக்க முடியும். PAGE REFRESHஆகும் நேரம் வீணாகாது.

தினம் சுமாராக எட்டு மணி நேரம்/ கிடைக்கும் நேரங்களில் டைப் செய்தால் கூட தினம் 4000 என்ட்ரிX 60 ரூபாய் என்ற கணக்கில் போனஸ் உட்பட தினம் 300 ரூபாய் மாதம் 9000 ரூபாய் என எளிதான இலக்கினை அடையலாம்.இதனை முழு நேர வேலையாக மாற்றிவிடலாம்.ஏனெனில் இன்று சராசரி ந‌டுத்தர மக்களின் முழு நேர வருமானம் இதுதான்.நீங்கள் HOUSE WIFE என்றால் இது உங்கள் குடும்பத்திற்கு மிகப் பெரிய அளவில் ஒத்துழைப்பு கொடுக்கும் அளவிற்கு மிக முக்கிய வருமானமாக மாறிவிடும்.

புதிதாக இணைபவர்கள் கீழேயுள்ள ரெஃப்ரர்ல் பேனரை சொடுக்கி இணைந்து சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

Image

வாழ்த்துக்கள் :ros: :ros: :ros:
Last edited by கிருஷ்ணன் on Fri Nov 29, 2013 6:19 pm, edited 1 time in total.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: BUSINESS CARDS JOB:விரைவாகச் செய்யும் ட்ரிக்ஸ் மற்றும் வ

Post by ஆதித்தன் » Fri Nov 29, 2013 11:50 am

Mozilla பயன்படுத்தினாலும் ஹிஸ்ட்ரி உண்டு.

அட்ரஸ் டைப் செய்ய வேண்டாம்,
டிப்பார்ட்மெண்ட் தேட வேண்டாம் என ஏற்கனவே சொல்லியிருக்கிறோம்.

மற்றவையில் எது எளிது மற்றும் நமக்கு தெரிகிறதோ, அதனை டைப் செய்யலாம்.

நேம் டைப் செய்ததும், ஹிஸ்ட்ரியில் வந்துவிடுவதால், டக்குன்னு செலக்ட் செய்துவிடலாம்.

அதைப்போல், இமெயில் ஐடி & வெப் அட்ரஸ் ஆகியவற்றில் htt ... http://www... அடிக்காமல் நேரடியாக வெப்சைட் நேமினை 4 வார்டு அடுத்து செலக்ட் செய்து கொள்ளலாம். எ.காடு: http://www.padugai.com என்றால், padug என்று அடிக்கும் பொழுதே நேம் சரியாக வந்துவிடும். http://www..அடிக்க வேண்டியதில்லை.


எதனையும் சொன்னால் செய்யுங்கள், நாங்கள் சொல்லியும் செய்ய முடியவில்லை என்றால், அதில் என்ன சிக்கல் இருக்கிறது என்பதனைச் சொன்னால் மட்டுமே எங்களால் உங்களைப் புரிந்து பதில் சொல்ல முடியும்.

சர்வே ஜாப்பும் அப்படித்தான்.. சொல்லியதனை முயற்சியுங்கள் ... முயற்சித்தும் பல தோல்விகளைச் சந்தித்தால் விவரம் சொல்லுங்கள்...

இப்பணிகள் எப்பொழுதும் இருக்கும் என்று சொல்ல முடியாது. காற்றுள்ள பொழுது தூற்றிக் கொள்ளுங்கள்.
PRABUSHREE
Posts: 9
Joined: Fri Nov 15, 2013 8:52 pm
Cash on hand: Locked

Re: BUSINESS CARDS JOB:விரைவாகச் செய்யும் ட்ரிக்ஸ் மற்றும் வ

Post by PRABUSHREE » Fri Nov 29, 2013 10:38 pm

நன்றி ஆதி சார்.... Nan Business card typing.la Neenga sonna mathiri type panni payment vankiten. Aana antha amount.a eppaid, paypal account.la irunthu ennoda bank account.ku transfer panrathu?
antha payment proof.a eppadi namma padugai.la post anrathu.
PRABUSHREE
Posts: 9
Joined: Fri Nov 15, 2013 8:52 pm
Cash on hand: Locked

Re: BUSINESS CARDS JOB:விரைவாகச் செய்யும் ட்ரிக்ஸ் மற்றும் வ

Post by PRABUSHREE » Fri Nov 29, 2013 10:41 pm

நன்றி கிருஷ்ணணன் சார் !
PRABUSHREE
Posts: 9
Joined: Fri Nov 15, 2013 8:52 pm
Cash on hand: Locked

Re: BUSINESS CARDS JOB:விரைவாகச் செய்யும் ட்ரிக்ஸ் மற்றும் வ

Post by PRABUSHREE » Fri Nov 29, 2013 10:49 pm

ஆதி சார் ! தமிழ் டைப்பிங் கத்துகிட்டதுனால, அழகி FONT ல டைப் பண்ண அதிக TIME ஆகுது.. ஆகையால் எங்களுக்கு உதவும் வகையில் BAMINI FONT.அ பயன்படுத்த வழி செய்யணும்னு.... கேட்டுகிறேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: BUSINESS CARDS JOB:விரைவாகச் செய்யும் ட்ரிக்ஸ் மற்றும் வ

Post by ஆதித்தன் » Fri Nov 29, 2013 11:03 pm

PRABUSHREE wrote:நன்றி ஆதி சார்.... Nan Business card typing.la Neenga sonna mathiri type panni payment vankiten. Aana antha amount.a eppaid, paypal account.la irunthu ennoda bank account.ku transfer panrathu?
antha payment proof.a eppadi namma padugai.la post anrathu.

பணத்தினை பேபாலுக்கு ரெடியூம் செய்துவிட்டீர்களா?

பேபாலுக்கு வந்துவிட்டது என்றால், தானாகவே தங்களது வங்கிக்கு வந்துவிடும்.(ஏற்கனவே வங்கிக்கணக்கு + பேன் கார்டு விவரம் கொடுத்திருந்தால்)

பேமண்ட் ப்ரூப் எப்படி வெளியிடுவது என்பதனைப் பார்க்க > viewtopic.php?f=28&t=6667

=====================================================================

பாமினி ஸ்டைலில் டைப் செய்ததை, யூனிகோடாக கன்வர்ட் செய்ய > http://kandupidi.com/converter/

இந்த லிங்கில் சென்று இடப்பக்கம் பாமினி ஸ்டைலில் டைப் செய்துவிட்டு, மேல் பாமினி என்ற ஆப்சனை க்ளிக் செய்தால், தங்கள் விருப்பம் நிறைவேறிவிடும். பின்னர் இங்கு காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம்.
PRABUSHREE
Posts: 9
Joined: Fri Nov 15, 2013 8:52 pm
Cash on hand: Locked

Re: BUSINESS CARDS JOB:விரைவாகச் செய்யும் ட்ரிக்ஸ் மற்றும் வ

Post by PRABUSHREE » Sat Nov 30, 2013 7:06 pm

நன்றி ஆதி சார்... படுகையின் உறுப்பினர் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.
naveen88
Posts: 20
Joined: Fri Aug 03, 2012 11:00 am
Cash on hand: Locked

Re: BUSINESS CARDS JOB:விரைவாகச் செய்யும் ட்ரிக்ஸ் மற்றும் வ

Post by naveen88 » Sun Dec 01, 2013 11:03 am

sir please explain captcha entry jobs and thrusted captcha entry websites...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: BUSINESS CARDS JOB:விரைவாகச் செய்யும் ட்ரிக்ஸ் மற்றும் வ

Post by ஆதித்தன் » Sun Dec 01, 2013 12:04 pm

naveen88 wrote:sir please explain captcha entry jobs and thrusted captcha entry websites...

No confirmation, But am in trial mode with this below easy key data entry site,

check it > http://virtualbee.com/
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”