பணத்தை ........எங்கே.... தேடுவேன்......

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

பணத்தை ........எங்கே.... தேடுவேன்......

Post by cm nair » Thu Nov 21, 2013 7:47 am

இன்றைய வாழ்வில் எப்படி திருமணம் புரிந்தாலும், எப்படி விட்டு

கொடுத்து வாழந்தாலும் பொருளாதாரம் என்று வரும்பொழுது

பிரச்சினைகள் எழத்தான் செய்கிறது. அதன் முக்கிய பங்கு பணம்!

பணம்...பணம்...என்னடா...பணம் ..குணம் தானடா..நிரந்தரம்.. என்ற

காலம் போய் பணம் இல்லையேல் ஒன்றுமில்லை என்றாகி விட்டது.

பணம் இல்லாதவர் உண்மை கூறினால் கூட பொய் என்பர்.

பணமுள்ளவர் வெள்ளை காக்கா பறக்கிறது என்று கற்பனையாக

சொன்னால் கூட உண்மை என்று ஜால்ரா போடும் உலகம் இது.

படித்தும் வேலை கிடைக்காமல் சிலர். படிக்க முடியாமல் சிலர்.

உழைத்தும் குடும்பம் நல்ல வழியில் கொண்டு செல்ல முடியாமல்

தவிப்பவர் சிலர்...எல்லாவற்றிற்கும் காரணம் பணம்...பணம்....!

பணத்தை எங்கே தேடுவேன்... என்றும் தேடும் உள்ளங்களே...

வாருங்கள்....படுகை என்ற வைர தளத்தில் முதலில் எந்த முதலும்

இன்றி எளிமையாக பணம் சேர்க்க பல வழிகள். அதில் ஒரு வழி...

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் கிளிக் செய்து பலன்

அடையுங்கள்.. .

Image


மேலும் பணம் வேண்டுமெனில் படுகை வைர தளத்தில் இணைந்து

பலவற்றை கற்று பயன் அடையுங்கள்... பொறுத்தார் பூமி

ஆள்வார்....பொறுமையுடன் செயலாற்றுங்கள்...வெற்றி உங்களக்கே...!
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: பணத்தை ........எங்கே.... தேடுவேன்......

Post by cm nair » Thu Nov 21, 2013 7:53 am

மன்னிக்கவும்...கீழுள்ள banner மூலம் இணைந்து பயன் பெறுங்கள்..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பணத்தை ........எங்கே.... தேடுவேன்......

Post by ஆதித்தன் » Thu Nov 21, 2013 10:33 am

பணம் உண்மையில் பெரும் பிரச்சனைக்குரிய விடயமாக இன்றைய காலக்கட்டத்தில் உருவாக்கிவிட்டது. தேடத் தேட தொய்வுகள் காணப்பட்டாலும் விடாது தேடும் முயற்சி, மனதினை சாந்தப்படுத்தட்டும்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”