வறுமையின் நிறம்!........

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வறுமையின் நிறம்!........

Post by muthulakshmi123 » Mon Mar 12, 2012 11:12 am

Athithan wrote:வறுமையின் நிறத்தினை மாற்ற என்னால் மட்டும் தான் முடியும். ஆகையால் அடுத்த முறை எல்லோரும் எனக்கு வாக்கு அளிக்கவும்.

என்ன இப்ப தேர்தல் வரமாதிரி தெரியவில்லையே? ஓஓஓஓ படுகையில் ஏதேனும் ஓட்டேடுப்பா?/
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வறுமையின் நிறம்!........

Post by ஆதித்தன் » Mon Mar 12, 2012 8:04 pm

muthulakshmi123 wrote:
Athithan wrote:வறுமையின் நிறத்தினை மாற்ற என்னால் மட்டும் தான் முடியும். ஆகையால் அடுத்த முறை எல்லோரும் எனக்கு வாக்கு அளிக்கவும்.

என்ன இப்ப தேர்தல் வரமாதிரி தெரியவில்லையே? ஓஓஓஓ படுகையில் ஏதேனும் ஓட்டேடுப்பா?/
அப்படின்னா தேர்தல்னா ஓட்டு போட மாட்டீங்களா? :(
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: வறுமையின் நிறம்!........

Post by nadhi » Mon Mar 12, 2012 8:16 pm

வறுமையின் நிறத்தை யாராலும் மாற்ற முடியாது ஆதி சார் அவர்அவர் நினைத்தால் மட்டுமே மாற்ற கூடியது சோம்பேரிகள் இல்லாத நாடு எந்த நாடோ அந்த நாடு வறுமையில் வாடாது :cool:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வறுமையின் நிறம்!........

Post by muthulakshmi123 » Mon Mar 12, 2012 10:24 pm

nadhi wrote: வறுமையின் நிறத்தை யாராலும் மாற்ற முடியாது ஆதி சார் அவர்அவர் நினைத்தால் மட்டுமே மாற்ற கூடியது சோம்பேரிகள் இல்லாத நாடு எந்த நாடோ அந்த நாடு வறுமையில் வாடாது :cool:

நன்றாக சொன்னீர்கள் நதியா
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வறுமையின் நிறம்!........

Post by muthulakshmi123 » Mon Mar 12, 2012 10:25 pm

Athithan wrote:
muthulakshmi123 wrote:
Athithan wrote:வறுமையின் நிறத்தினை மாற்ற என்னால் மட்டும் தான் முடியும். ஆகையால் அடுத்த முறை எல்லோரும் எனக்கு வாக்கு அளிக்கவும்.

என்ன இப்ப தேர்தல் வரமாதிரி தெரியவில்லையே? ஓஓஓஓ படுகையில் ஏதேனும் ஓட்டேடுப்பா?/
அப்படின்னா தேர்தல்னா ஓட்டு போட மாட்டீங்களா? :(
ஒரு ஓட்டுக்கு என்ன விலை அதை பொறுத்து நானே எத்தனை ஓட்டு போடுவேன் என்று சொல்கிறேன்..
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: வறுமையின் நிறம்!........

Post by umajana1950 » Sun Mar 18, 2012 3:54 pm

Image
நீங்கள் காணும் இந்த குடும்ப புகைப்படம் சோமாலியாவிலோ , ஆப்ரிக்கா விலோ எடுக்கப்பட்டது இல்லை. நம் தமிழ் நாட்டில் (அப்போதைய சென்னை மாகாணம் ) எடுக்கப்பட்டது. முல்லை பெரியார் அணை கட்டபடுவதர்க்கு முன்பு ஒரு முறை மழை பொய்த்து போய் இருந்த சமயம் தமிழ்நாட்டில் நிலவிய பஞ்சத்தின் போது எடுக்கப்பட்டது .அதன் காரணமாக, இருக்கும் மக்களுக்கு உணவளிக்க முடியாததால் பல்வேறு நாடுகளுக்கு, உணவுக்காக மக்கள் அனுப்பப்பட்டனர், ஒப்பந்த அடிப்படையில். பர்மா, மலேசியா, மொரீசியஸ் ஆகிய நாடுகளுக்கு, மக்கள் அனுப்பப்பட்டனர் .இன்னும் நம் மக்கள் அங்கு வாழ்வது குறிப்படத்தக்கது .

இத்தகைய பஞ்சத்தை பார்த்து, மக்கள் மடிவதைப் பார்க்க சகிக்காமல் தான், பென்னி குயிக் என்பவர் அரசாங்கம் நிதி உதவி செய்ய முன்வராத போது கூட, தன் சொத்தை எல்லாம் விற்று முல்லை பெரியார் அணையை கட்டினார்.
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: வறுமையின் நிறம்!........

Post by nadhi » Sun Mar 18, 2012 5:33 pm

இக் குழந்தைக்கு தரப்படுவது
பாலோ நீரோ அல்ல
உயிரை எடுக்கும் விஷம்
நீ வா வேண்டாம் என்று பெற்றோர்கள் தரும் விஷம்.
http://img857.imageshack.us/img857/9455/varmai.jpg" onclick="window.open(this.href);return false;

இக்குழந்தை வேண்டுவது
நாணையம் அல்ல
நல்ல உடையல்ல
தன் வயதிர்க்கு தேவையான
நல்ல கல்வி
Image

இக்குழந்தை விரும்புவது
நல்ல வாழ்கையல்ல
வசதி வாய்ப்பல்ல
சிறந்த மகிழ்ச்சியல்ல
தான் அன்னை தரும்
உள்ளங்கை முத்தம் மட்டுமே........
Image
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வறுமையின் நிறம்!........

Post by Aruntha » Sun Mar 18, 2012 5:57 pm

388203_253573748037625_100001550048843_665230_1543251532_n.jpg
நீங்கள் காணும் இந்த குடும்பப் புகைப்படம் சோமாலியாவிலோ , ஆப்ரிக்காவிலோ எடுக்கப்பட்டது இல்லை. நம் தமிழ் நாட்டில் (அப்போதைய சென்னை மாகாணம் ) எடுக்கப்பட்டது தான்.

முல்லைப் பெரியாறு அணை கட்டபடுவதற்கு முன்பு ஒரு முறை மழை பொய்த்துப் போன சமயம் தமிழ்நாட்டில் நிலவிய பஞ்சத்தின் போது எடுக்கப்பட்டது . அதன் காரணமாக இருக்கும் மக்களுக்கு உணவளிக்க முடியாததால் பல்வேறு நாடுகளுக்கு...... உணவுக்காக மக்கள் அனுப்பப்பட்டனர். ஒப்பந்த அடிப்படையில். பர்மா, மலேசியா, மொரீசியஸ் நாடுகளுக்கு மக்கள் அனுப்பப்பட்டனர். இன்னும் நம் மக்கள் அங்கு வாழ்வது குறிப்படத்தக்கது.

இத்தகைய பஞ்சத்தில் மக்கள் மடிவதைப் பார்க்க சகிக்காமல்தான் ”பென்னி குயிக்” என்ற ஆங்கிலேய பொறியாளர் அரசாங்கம் நிதி உதவி செய்ய முன்வராத போது கூட இங்கிலாந்தில் இருந்த தன் சொத்தை எல்லாம் விற்று முல்லைப் பெரியாறு அணையை கட்டினார்.

இனி முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட்டாலோ, இருக்கும் அணைக்கு பதிலாக புதிய அணை கட்டப்பாட்டாலோ, இதே நிலைமைதான் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் மீண்டும் ஏற்படும்
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: வறுமையின் நிறம்!........

Post by umajana1950 » Sun Mar 18, 2012 7:33 pm

இனி முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட்டாலோ, இருக்கும் அணைக்கு பதிலாக புதிய அணை கட்டப்பாட்டாலோ, இதே நிலைமைதான் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் மீண்டும் ஏற்படும்
இதற்காகத் தான் தமிழ்நாடே போராடிக் கொண்டிருக்கிறது. அதை மத்திய அரசு கண்டுகொள்வதாகவே தெரியவில்லை.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வறுமையின் நிறம்!........

Post by muthulakshmi123 » Sun Mar 18, 2012 7:42 pm

umajana1950 wrote:Image
நீங்கள் காணும் இந்த குடும்ப புகைப்படம் சோமாலியாவிலோ , ஆப்ரிக்கா விலோ எடுக்கப்பட்டது இல்லை. நம் தமிழ் நாட்டில் (அப்போதைய சென்னை மாகாணம் ) எடுக்கப்பட்டது. முல்லை பெரியார் அணை கட்டபடுவதர்க்கு முன்பு ஒரு முறை மழை பொய்த்து போய் இருந்த சமயம் தமிழ்நாட்டில் நிலவிய பஞ்சத்தின் போது எடுக்கப்பட்டது .அதன் காரணமாக, இருக்கும் மக்களுக்கு உணவளிக்க முடியாததால் பல்வேறு நாடுகளுக்கு, உணவுக்காக மக்கள் அனுப்பப்பட்டனர், ஒப்பந்த அடிப்படையில். பர்மா, மலேசியா, மொரீசியஸ் ஆகிய நாடுகளுக்கு, மக்கள் அனுப்பப்பட்டனர் .இன்னும் நம் மக்கள் அங்கு வாழ்வது குறிப்படத்தக்கது .

இத்தகைய பஞ்சத்தை பார்த்து, மக்கள் மடிவதைப் பார்க்க சகிக்காமல் தான், பென்னி குயிக் என்பவர் அரசாங்கம் நிதி உதவி செய்ய முன்வராத போது கூட, தன் சொத்தை எல்லாம் விற்று முல்லை பெரியார் அணையை கட்டினார்.
படங்களை பார்க்க பரிதாபம் மேலிடுகிறது..
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”