வறுமையின் நிறம்!........

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

வறுமையின் நிறம்!........

Post by umajana1950 » Sat Mar 10, 2012 4:29 pm

Image
இந்தியா வளரும் நாடு!
இந்தியா வளரும் நாடு!!
இந்தியா வளரும் நாடு!!!......அப்பிடின்னு சொல்றாங்க!
இப்பிடியே போய்க்கிட்டு இருந்தால் எப்போ வளரும்னு தான் தெரியல!....
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வறுமையின் நிறம்!........

Post by muthulakshmi123 » Sat Mar 10, 2012 7:55 pm

இந்தியாவில் வறுமையில் வாடும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியும். ஆனாலும் இந்த மாதிரி வறுமையின் நிறத்தை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கு...
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: வறுமையின் நிறம்!........

Post by umajana1950 » Sun Mar 11, 2012 7:35 pm

Image
இவர்களுக்கெல்லாம் இந்த நாட்டில் விடிவே கிடையாதா?.....
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: வறுமையின் நிறம்!........

Post by mnsmani » Sun Mar 11, 2012 8:19 pm

வறுமை என்பது இந்தியாவில் மட்டும் இல்லை. எப்போதும் இந்தியாவை குறை கூறுவததை முதலில் நிறுத்துங்கள். வறுமை எல்லா நாட்டிலும் உண்டு.
1.jpg
2.jpg
3.jpg
4.jpg
5.jpg
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: வறுமையின் நிறம்!........

Post by ramkumark5 » Sun Mar 11, 2012 8:30 pm

சாலை ஓரங்களிலும், இரயில் நிலையங்களிலும், கோவில்களிலும் வாழ்க்கை நடுத்துபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது இடங்களில் பிச்சை எடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது நடந்தாலே வறுமை பாதி அளவு இந்தியாவில் ஒழிந்து விடும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வறுமையின் நிறம்!........

Post by ஆதித்தன் » Sun Mar 11, 2012 8:58 pm

வறுமையின் நிறத்தினை மாற்ற என்னால் மட்டும் தான் முடியும். ஆகையால் அடுத்த முறை எல்லோரும் எனக்கு வாக்கு அளிக்கவும்.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வறுமையின் நிறம்!........

Post by Aruntha » Sun Mar 11, 2012 9:02 pm

Athithan wrote:வறுமையின் நிறத்தினை மாற்ற என்னால் மட்டும் தான் முடியும். ஆகையால் அடுத்த முறை எல்லோரும் எனக்கு வாக்கு அளிக்கவும்.
ஆஹா இதென்ன புதுக்கதையா இருக்கு? :news: :news: அப்பிடி ஒண்ணயும் காணலயே :Bcry: :Bcry:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வறுமையின் நிறம்!........

Post by ஆதித்தன் » Sun Mar 11, 2012 9:17 pm

கதை புதுசா இருந்தாலும் மேட்டர் பெரிசா இருக்குதா?

அப்படி பெரியதாக இருக்கணும்னா.. இல்லாததை இருக்குன்னு சொல்லி அடிச்சி நம்ப வைக்கணும்.

இப்ப புரியுதா?
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வறுமையின் நிறம்!........

Post by Aruntha » Sun Mar 11, 2012 9:22 pm

என்ன ஆதி இதுக்குள்ள ரொம்ப உள் அர்த்தம் இருக்கிற போல இருக்கேககககககககக!
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: வறுமையின் நிறம்!........

Post by umajana1950 » Sun Mar 11, 2012 10:38 pm

சாலை ஓரங்களிலும், இரயில் நிலையங்களிலும், கோவில்களிலும் வாழ்க்கை நடுத்துபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது இடங்களில் பிச்சை எடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது நடந்தாலே வறுமை பாதி அளவு இந்தியாவில் ஒழிந்து விடும்.
அரசு செய்ய வேண்டிய வேலை என்ன தெரியுமா?
நோய் வராமல் தடுக்க முயற்சி செய்ய வேண்டும். நோய்க்கு மருந்து போடுவது மட்டும் நோய் வராமல் தடுத்துவிடாது. அதுபோல் தான் பிச்சை எடுப்பவர்கள் மீது எடுக்கும் நடவடிக்கை.
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”