ஃப்ன் ஒன்லி ஃபன்

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஃப்ன் ஒன்லி ஃபன்

Post by ஆதித்தன் » Thu Mar 15, 2012 7:10 am

RukmaniRK wrote:Image
அப்படியே எங்க ஊர் நேரத்தையும் குறிப்பிட்டு ஒர் காலண்டர் அனுப்பி வைச்சிங்கீன்னா, உங்களுக்குப் புண்ணியமா போகும்.


எப்ப கரண்ட் இருக்கும் இருக்காது என்பதே தெரியமாட்டேங்குதுப்பா!
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: ஃப்ன் ஒன்லி ஃபன்

Post by RukmaniRK » Thu Mar 15, 2012 9:08 am

அடுத்த வருஷம் கண்டிப்பா பிரிண்ட் பண்ணிடுவாங்க( அப்போ கூட கரண்ட் கட் ஆக கூடாதுணு யாரும் நினைக்கல)...
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: ஃப்ன் ஒன்லி ஃபன்

Post by RukmaniRK » Thu Mar 15, 2012 10:40 am

Image



சூர்யா: 2-ஜி ஸ்பெக்ட்ரம் ல நீங்க அடித்த அமெளண்ட் எவ்வளோ?

A)1 லட்சம் கோடி B) 100 லட்சம் கோடி
C)1500 லட்சம் கோடி D) பிம்பிலிக்கி பியாப்பி

கலைஞர்: தம்பி சூர்யா. நீ ஒரு கோடி ய கொடுத்து என்கிட்ட இருக்க பல கோடிய புடுங்க பாக்குரிய
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: ஃப்ன் ஒன்லி ஃபன்

Post by nadhi » Thu Mar 15, 2012 11:54 am

hi நீங்களும் suriya நடத்தும் 1கோடி நிகழ்ச்சியில் கலந்து 1கோடி வாங்கபோறீங். வாழ்த்துகள் madam.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: ஃப்ன் ஒன்லி ஃபன்

Post by muthulakshmi123 » Thu Mar 15, 2012 3:01 pm

RukmaniRK wrote:அடுத்த வருஷம் கண்டிப்பா பிரிண்ட் பண்ணிடுவாங்க( அப்போ கூட கரண்ட் கட் ஆக கூடாதுணு யாரும் நினைக்கல)...

நல்லா சொன்னீங்க ...எல்லாரும் கரண்ட் கட்டை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்..
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: ஃப்ன் ஒன்லி ஃபன்

Post by muthulakshmi123 » Thu Mar 15, 2012 11:41 pm

கண்ணுக்கு நல்ல எக்சசைஸ் விருந்தும் கூட..
fun3.jpg
fun3.jpg
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: ஃப்ன் ஒன்லி ஃபன்

Post by RukmaniRK » Wed Mar 21, 2012 10:34 am

Image
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: ஃப்ன் ஒன்லி ஃபன்

Post by nadhi » Wed Mar 21, 2012 12:17 pm

ருக்குமணி மேடம் உங்களது.picture நல்லா இருக்கு.
Image
இப்படி கத்திக்கிட்டுஇருக்கு கடைசியா நான்தான் ஜெய்க்கபோறேன்.


Image
சங்கரன்கோவில் எனக்கு த்தான் ஓடிப்போயிடு.

Image
என் முகத்தை கண்ணாடியில் பார்க்கலாம்னா அப்பவும் நீத்தான் தெரியிர. அவ்வளவு பிரியம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஃப்ன் ஒன்லி ஃபன்

Post by ஆதித்தன் » Wed Mar 21, 2012 6:14 pm

பலே பலே ...

ரொம்ப சூப்பர் சூப்பராக இருக்கிறது, உங்கள் அனைவரின் படமும் கமெண்ட்ஸூம்.

தொடரட்டும்.. ரூக்கு,நதி & லெட்சுமியம்மா!
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: ஃப்ன் ஒன்லி ஃபன்

Post by Oattakaran » Thu Mar 22, 2012 4:42 am

nadhi wrote:ருக்குமணி மேடம் உங்களது.picture நல்லா இருக்கு.
Image
இப்படி கத்திக்கிட்டுஇருக்கு கடைசியா நான்தான் ஜெய்க்கபோறேன்.


Image
சங்கரன்கோவில் எனக்கு த்தான் ஓடிப்போயிடு.


ஆருமையா இருக்கு லட்சுமியம்மா உங்களுடைய காட்டுனும் அதற்கான வசனமும்

Image
என் முகத்தை கண்ணாடியில் பார்க்கலாம்னா அப்பவும் நீத்தான் தெரியிர. அவ்வளவு பிரியம்.
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”