இந்த உறவை தான் இன்றைய சமுதாயம் சரிவர புரிந்து கொள்வதில்லைumajana1950 wrote:
உறவுகள்!
-
- Posts: 561
- Joined: Tue Mar 06, 2012 8:33 am
- Cash on hand: Locked
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: உறவுகள்!
-
- Posts: 561
- Joined: Tue Mar 06, 2012 8:33 am
- Cash on hand: Locked
Re: உறவுகள்!
நான் சிறுவனாக இருந்த போது என் தந்தையிடம் கேட்டேன்:
என்னுடைய பிறந்த நாளும் அதுவுமா இவ்வளவு பழைய உடைகளை ஏன் அணிந்துள்ளீர்கள்?
அவர் சொன்னார்:
என்னிடம் உள்ள பணம், ஒரே ஒருவருக்குத்தான் புதிய உடைகளை வாங்குவதற்கு போதுமானதாக இருக்கிறது. அதுவும் அவர் இந்த நாளில் என்னை விட மிகவும் முக்கியமானவர். அதனால் தான் உனக்கு வாங்கி உள்ளேன்.
இப்போது என் தந்தை என்னிடம் கேட்டார்:
பழைய உடைகளையே அணிந்து கொண்டு, யாருக்காக அத்தனை பணத்தையும் சேமித்துக் கொண்டிருக்கிறாய்?
நான் அதற்கு பதில் சொன்னேன்:
நான் இப்போதிருக்கும் நிலைக்கு என்னை உயர்த்திய ஒருவருக்கு, ஒரு அரண்மனை போன்ற வீட்டை அவருக்கு பரிசாக அளிப்பதற்காக......
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: உறவுகள்!
படிக்கும் போதே ஒரு வித பரவசத்தை தருகிறது.உங்கள் தந்தை மகன் பாச உரையாடல்கள்..umajana1950 wrote: