srilankan cricket team
-
- Posts: 75
- Joined: Mon Mar 19, 2012 7:52 pm
- Cash on hand: Locked
srilankan cricket team
இதுதாங்க எங்களோட இப்போ இருக்கிற வீரர்கள் என்ன அர்ஜூன ரணத்துங்க, அரவிந்த டீ சில்வா, ரொஸான் மஹானாம இவங்கள காணோம்னு தேடுறீங்களா அவுகள வீட்டுக்கு அனுப்பி ரொம்ப நாளாச்சிங்க அதே மாதிரி முரளிய சென்னைக்கு அனுப்பிட்டு , சனத்த அமைச்சராக்கிட்டு இப்போ நாங்க மட்டும்தான் விளையாடுறோம்
-
- Posts: 75
- Joined: Mon Mar 19, 2012 7:52 pm
- Cash on hand: Locked
Re: srilankan cricket team
1996 ல ஆஸ்திரேலியாவ சாச்சிட்டு உலகக்கிண்ணத்த கொண்டு வந்திட்டோம்ல
2011 ல இந்தியாவும் , சச்சினும் பாவம்னு விட்டுக் கொடுத்துட்டோம்,
விட்டுக் கொடுத்து வாழ்றதுதானுங்க வாழ்க்கை
2011 ல இந்தியாவும் , சச்சினும் பாவம்னு விட்டுக் கொடுத்துட்டோம்,
விட்டுக் கொடுத்து வாழ்றதுதானுங்க வாழ்க்கை
-
- Posts: 75
- Joined: Mon Mar 19, 2012 7:52 pm
- Cash on hand: Locked
Re: srilankan cricket team
யாரு எங்கள அழிக்க நெனச்சாலும் யாராலயும் எங்கள அழிச்சிட முடியாது