அகில உலக பெண்கள் தினம்

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: அகில உலக பெண்கள் தினம்

Post by muthulakshmi123 » Sat Mar 10, 2012 1:43 pm

ராஜா உங்களை சார் என்று குறிப்பிடவில்லை என்றுநினைக்க வில்லையேஆரம்பம் முதலே உங்களை ராஜா என்று கூறி பழகி விட்டது

என்ன கோபம் உங்களுக்கு பெண்கள் மேல்...நீங்கள் போட்ட பதிவுகள் எல்லாம் உண்மையாக இருக்கலாம் ஆனால் எனக்கு அந்த பெண்கள் பின்னால் நின்று அவர்கள் இந்த நிலையை அடைய காரணமான ஆண்கள் முகமும் சேர்ந்து தெரிகிறது...
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: அகில உலக பெண்கள் தினம்

Post by mnsmani » Sat Mar 10, 2012 9:42 pm

ராஜா ஒய் திஸ் கொலவெறி கொலவெறி ...., நான் என்னாவோ நல்ல நோக்கத்தோடு ஒரு பதிவ போட்டேன். அப்படியே எல்லாத்தியும் தூக்கி டமால்னு கவுத்துட்டீங்களே. விடமாட்டேன்.
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: அகில உலக பெண்கள் தினம்

Post by rajathiraja » Mon Mar 12, 2012 6:43 am

மணி அண்ணன், ஆதித்தன் மற்றும் முத்துலட்சுமியம்மா ஆகியோருக்கு நன்றி!
muthulakshmi123 wrote:ராஜா உங்களை சார் என்று குறிப்பிடவில்லை என்றுநினைக்க வில்லையேஆரம்பம் முதலே உங்களை ராஜா என்று கூறி பழகி விட்டது
வாய் நிறைய முத்துலட்சுமியம்மா கூப்பிடுகிற என்னை ராஜா சார் என்று அழைக்க எப்படி தோன்றும் ?.

படுகை நண்பர்கள் அனைவரும் என்னை அன்புடன் ராஜா என்று அழைப்பதையே நான் விரும்புகின்றேன்.

பெண்களை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இந்த பதிவை போடவில்லை.

தாய்மையின் பிறப்பிடமாகவும் அன்பின் இருப்பிடமாகவும் நம்பிக்கையின் புகலிடமாகவும் இருக்க வேண்டிய இந்த பெண்மணிகள் பொருளாதாரத்திற்காக இப்படி அசிங்கமான செயல்களில் ஈடுபடுகிறார்களே என்ற கவலையில் தான் நான் இதை பதிந்தேன்.

muthulakshmi123 wrote:என்ன கோபம் உங்களுக்கு பெண்கள் மேல்...நீங்கள் போட்ட பதிவுகள் எல்லாம் உண்மையாக இருக்கலாம் ஆனால் எனக்கு அந்த பெண்கள் பின்னால் நின்று அவர்கள் இந்த நிலையை அடைய காரணமான ஆண்கள் முகமும் சேர்ந்து தெரிகிறது...
முத்துலட்சுமியம்மா! இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தயவு செய்து இதற்கு தாங்கள் விளக்கம் தர வேண்டும்.
வறுமைக்காக ஒரு பெண் கெட்டுப் போகிறாள் என்றால் அவளது தந்தை, கணவன், சகோதரன் ஆகியோரில் யாரேனும் பொறுப்பாவார். ஆனால் கை நிறைய சம்பாதிக்கும் ஒரு பெண் அதிகாரி கீழ்த்தரமான செயல்களை செய்வதற்கு ஆண்கள் எப்படி பொறுப்பாக முடியும்?
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: அகில உலக பெண்கள் தினம்

Post by muthulakshmi123 » Mon Mar 12, 2012 11:09 am

rajathiraja wrote:மணி அண்ணன், ஆதித்தன் மற்றும் முத்துலட்சுமியம்மா ஆகியோருக்கு நன்றி!
muthulakshmi123 wrote:ராஜா உங்களை சார் என்று குறிப்பிடவில்லை என்றுநினைக்க வில்லையேஆரம்பம் முதலே உங்களை ராஜா என்று கூறி பழகி விட்டது
வாய் நிறைய முத்துலட்சுமியம்மா கூப்பிடுகிற என்னை ராஜா சார் என்று அழைக்க எப்படி தோன்றும் ?.

படுகை நண்பர்கள் அனைவரும் என்னை அன்புடன் ராஜா என்று அழைப்பதையே நான் விரும்புகின்றேன்.

பெண்களை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இந்த பதிவை போடவில்லை.

தாய்மையின் பிறப்பிடமாகவும் அன்பின் இருப்பிடமாகவும் நம்பிக்கையின் புகலிடமாகவும் இருக்க வேண்டிய இந்த பெண்மணிகள் பொருளாதாரத்திற்காக இப்படி அசிங்கமான செயல்களில் ஈடுபடுகிறார்களே என்ற கவலையில் தான் நான் இதை பதிந்தேன்.

muthulakshmi123 wrote:என்ன கோபம் உங்களுக்கு பெண்கள் மேல்...நீங்கள் போட்ட பதிவுகள் எல்லாம் உண்மையாக இருக்கலாம் ஆனால் எனக்கு அந்த பெண்கள் பின்னால் நின்று அவர்கள் இந்த நிலையை அடைய காரணமான ஆண்கள் முகமும் சேர்ந்து தெரிகிறது...
முத்துலட்சுமியம்மா! இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தயவு செய்து இதற்கு தாங்கள் விளக்கம் தர வேண்டும்.
வறுமைக்காக ஒரு பெண் கெட்டுப் போகிறாள் என்றால் அவளது தந்தை, கணவன், சகோதரன் ஆகியோரில் யாரேனும் பொறுப்பாவார். ஆனால் கை நிறைய சம்பாதிக்கும் ஒரு பெண் அதிகாரி கீழ்த்தரமான செயல்களை செய்வதற்கு ஆண்கள் எப்படி பொறுப்பாக முடியும்?

ஒரு சிலர் அப்படி இருக்கலாம்.. ரோஜாவில் முள் இருப்பது போல , சந்திரனிலும் அமாவாசை வருவது போல, அரிசியில் கல் கலந்து இருப்பது போல என்ன செய்ய முடியும்..
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”