என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா

Post by muthulakshmi123 » Mon Mar 19, 2012 3:27 pm

அருந்தா அருமை பாராட்டுக்கள் கடைசி படம் உங்கள் வீடா நல்ல இருக்கே தோட்டம்
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா

Post by umajana1950 » Mon Mar 19, 2012 3:29 pm

நாம கடற்கரைக்கு போனால் சாப்பிட இருக்கிற சிப்ஸ தெரியும் தானே. ஆனால் கம்போடியாவில இது தானப்பா காகம், கரப்பான் பூச்சி, தேள் இன்னும் என்னன்னமோ.
கம்போடியப் பயணத்தின் போது இதையெல்லாம் ஒரு வெட்டு வெட்டி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதனால் தான் அதன் ஞாபகார்த்தமாக இதையும் கிளிக்கி இருக்கிறீர்கள் போலும்.

படங்கள் எல்லாம் சூப்பராக இருக்கின்றன.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா

Post by Aruntha » Mon Mar 19, 2012 3:49 pm

muthulakshmi123 wrote:அருந்தா அருமை பாராட்டுக்கள் கடைசி படம் உங்கள் வீடா நல்ல இருக்கே தோட்டம்
இது மலேஷியாவில் நாங்க தங்கிய ஹோட்டல் தோட்டம்
umajana1950 wrote:
நாம கடற்கரைக்கு போனால் சாப்பிட இருக்கிற சிப்ஸ தெரியும் தானே. ஆனால் கம்போடியாவில இது தானப்பா காகம், கரப்பான் பூச்சி, தேள் இன்னும் என்னன்னமோ.
கம்போடியப் பயணத்தின் போது இதையெல்லாம் ஒரு வெட்டு வெட்டி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதனால் தான் அதன் ஞாபகார்த்தமாக இதையும் கிளிக்கி இருக்கிறீர்கள் போலும்.

படங்கள் எல்லாம் சூப்பராக இருக்கின்றன.
என்ன ஜனா சார் இதை நேரில பாத்து நான் அன்று பூரா சாப்பிடவே இல்லப்பா.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா

Post by Aruntha » Mon Mar 19, 2012 4:02 pm

கொடைக்கானல் செல்லும் வழியில் அருவி எழில் தோற்றம் எனும் பகுதி.
Kodaikanal nature (6).JPG
Kodaikanal nature (5).JPG
Kodaikanal nature (4).JPG
Kodaikanal nature (3).JPG
Kodaikanal nature (2).JPG
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா

Post by Aruntha » Mon Mar 19, 2012 4:04 pm

kodaikanal (6).JPG
kodaikanal (5).JPG
kodaikanal (3).JPG
kodaikanal (2).JPG
kodaikanal (1).JPG
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா

Post by Aruntha » Mon Mar 19, 2012 4:06 pm

கொடைக்கானல் செல்லும் வழியில் சில கிளிக்
nature (3).JPG
nature (2).JPG
nature (1).JPG
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா

Post by Aruntha » Mon Mar 19, 2012 4:07 pm

Kodaikanal Silver cascade park (2).JPG
Kodaikanal Silver cascade park (1).JPG
kodaikanal (1).JPG
kodaikanal (2).JPG
kodaikanal (3).JPG
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா

Post by mnsmani » Mon Mar 19, 2012 4:29 pm

Very nice Aruntha, அருந்தாவ வாயாடி பொண்ணுன்னுதான் நினைச்சேன், இப்படி வித்தியாச கோனங்கள்ள படம் பிடிக்க கூட தெரியும்னு இப்பதான் தெரியுது. keepitup, :great:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா

Post by Aruntha » Mon Mar 19, 2012 4:39 pm

mnsmani wrote:Very nice Aruntha, அருந்தாவ வாயாடி பொண்ணுன்னுதான் நினைச்சேன், இப்படி வித்தியாச கோனங்கள்ள படம் பிடிக்க கூட தெரியும்னு இப்பதான் தெரியுது. keepitup, :great:
எனக்கு இயற்கையை படம் பிடிக்க ரொம்ப பிடிக்கும். இன்னும் இருக்கு தினமும் பதிகிறேன்
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: என்னுடைய கமரா கிளிக்ஸ்- அன்புடன் அருந்தா

Post by rajathiraja » Mon Mar 19, 2012 4:40 pm

Aruntha wrote:Image
நாம கடற்கரைக்கு போனால் சாப்பிட இருக்கிற சிப்ஸ தெரியும் தானே. ஆனால் கம்போடியாவில இது தானப்பா காகம், கரப்பான் பூச்சி, தேள் இன்னும் என்னன்னமோ.
அருந்தாக்கா!இதில் ரொம்ப டேஸ்டாக இருந்தது?
கரப்பான் பூச்சிதான் டேஸ்டாக இருந்தது என்று நீங்கள் சொல்வதாக இருநதால் எங்க வீட்டுக்கு ஒரு ரெண்டு நாள வந்துட்டு போங்க!
நீங்க பணமெல்லாம் தரவேண்டாம்.
எல்லா கரப்பான் பூச்சியையும் பிடிச்சு தின்னதுககாக நான் உங்களுக்கு பணம தர்றேன்.
எப்போ வர்றீங்கன்னு சொல்லுங்க.

ருக்மணி, மணி அண்ணன் எல்லோரும் அவங்க வீட்டுக்கும் கூப்பிடுவாங்க. ஆனால் என் விட்டுக்கு தான் முதலில் வரணும். சரியா?
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”