ராஜாவின் பார்வையில்....

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

பாலைவனம்

Post by rajathiraja » Tue Mar 27, 2012 8:12 pm

Image
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

அழகான சாலை

Post by rajathiraja » Tue Mar 27, 2012 8:15 pm

Image
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: அழகான சாலை

Post by muthulakshmi123 » Tue Mar 27, 2012 9:08 pm

rajathiraja wrote:Image
அழகான வளைந்த சாலை பார்க்க நல்லா இருக்கு....பிரயாணம் செய்தால் சூப்பராக இருக்கும்
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: ராஜாவின் பார்வையில்....

Post by nadhi » Tue Mar 27, 2012 9:20 pm

hello raja sir இந்த இடம் பார்த்தால் எந்திரன் படத்தில் வரும் டூயட் சாக்ஸ் காதல்அணுக்கள். சாங்க்ஸ் வரும் லொக்கேஷனன் போல் இருக்கு .உங்களுடைய காதலுக்கு இந்த இடம்தானா.
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: ராஜாவின் பார்வையில்....

Post by rajathiraja » Sat May 05, 2012 4:09 am

Image

"ஜெர்மனியில் ஒரு வீடு கட்டி இருக்கிறார்கள். எல்லாமே தலைகீழ்.
வெளியே இருந்து பார்க்கும்போது ஒரு வீட்டை தூக்கி அப்படியே தலைகீழாக கவிழ்த்து வைத்ததுபோல இருக்கும்.. உள்ளே போய் பார்த்தால் அங்கேயும் தலைகீழ்தான். வீட்டுக்கூரை கீழே இருக்கு...


Image

"அதுமட்டுமல்ல... தரை மேலே இருக்கு. டைனிங் டேபிள் மேலே இருக்கு. குளிக்கிற ரூம், வாஷ் பேசின், கக்கூஸ் எல்லாமே மேலே டாப்பிலே இருக்கு. வரவேற்பறைக்கு வந்தால் உட்காரக் கூடிய சேர் மேலே இருக்கு...

Image
என்ன கொடுமையடா இது? எந்த கிறுக்கு பய கட்டுன வீடு இதுன்னு கேட்டால்... ஆமா இந்த வீட்டோட பேரு கூட'கிறுக்கன் வீடு'தான்னு சொல்றாங்க. அட எப்படிடா இங்கே இருப்பாங்கன்னு கேட்டால்.. உங்களை எவன் இருக்க சொன்னான் இது வசிப்பதற்கில்லை.. பார்ப்பதற்கு மட்டுமேன்னு சொல்கிறார்கள..

Image

Image
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: ராஜாவின் பார்வையில்....

Post by muthulakshmi123 » Tue May 08, 2012 12:05 am

நல்ல வேளை அங்கு போனால் அந்த அப்ஸைடு டவுண் வீட்டில் தங்க வேண்டியது வருமோ என நினைத்தேன்..
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

எனது பஹ்ரைன் பயணம்

Post by rajathiraja » Fri Jun 15, 2012 10:51 pm

சவுதி அரேபியா நாட்டின் தலைநகரமான ரியாதில் தற்போது வசிக்கும் நான் பஹ்ரைன் நாட்டிற்கு சென்று வந்தேன். என்னை கவா்ந்நத சில விஷயங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

ரியாதிலிருந்து தம்மாம் நகரை நோக்கி சுமார் 400 கிலோ மீட்டா் பயணம் செய்த நாங்கள் அல்கோபா் என்ற நகா் வழியாக King Fahad Causeway என்ற கடல் வழியை அடைந்தோம். நாங்கள் காரில் சென்றதால் காட்சிகளை ரசிக்க முடிந்தது. சவுதி அரேபியாவையையும் பஹ்ரைனையும் இணைக்கும் பாலம் சுமார் 25 கிலோ மீட்டா் இருக்கும். அதன் வழியாக எங்களது பயணம் தொடா்ந்தது.

[attachment=3]Raja Collection 304.jpg[/attachment]King Fahad Causeway

கடல் மற்றும் பாலத்தின் அழகை பார்க்கும் விதமாக இரு நாட்டு எல்லைகளிலும் இரண்டு காட்சி கோபுரங்களை அமைத்திருக்கிறார்கள்.

[attachment=2]Raja Collection 301.jpg[/attachment]Saudi Arabian View Tower

[attachment=1]Raja Collection 303.jpg[/attachment]Bahrain View Tower

அங்கிருந்து அதன் அழகை பார்க்க அருமையாகவே இருந்தது.

[attachment=0]Raja Collection 307.jpg[/attachment]
(எனது பயணம் தொடரும்)
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: ராஜாவின் பார்வையில்....

Post by umajana1950 » Sat Jun 16, 2012 9:50 am

சவுதி அரேபியா நாட்டின் தலைநகரமான ரியாதில் தற்போது வசிக்கும் நான் பஹ்ரைன் நாட்டிற்கு சென்று வந்தேன். என்னை கவா்ந்நத சில விஷயங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

ரியாதிலிருந்து தம்மாம் நகரை நோக்கி சுமார் 400 கிலோ மீட்டா் பயணம் செய்த நாங்கள் அல்கோபா் என்ற நகா் வழியாக King Fahad Causeway என்ற கடல் வழியை அடைந்தோம். நாங்கள் காரில் சென்றதால் காட்சிகளை ரசிக்க முடிந்தது. சவுதி அரேபியாவையையும் பஹ்ரைனையும் இணைக்கும் பாலம் சுமார் 25 கிலோ மீட்டா் இருக்கும். அதன் வழியாக எங்களது பயணம் தொடா்ந்தது.
சவுதியையும், பஹரைனையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள். சூப்பர்.....
தொடரட்டும் உங்கள் பயணம். அதன் மூலம் நாங்களும் அந்த பயணத்தின் அனுபவங்களை பெற்றுவிடத் துடிக்கிறோம்.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: ராஜாவின் பார்வையில்....

Post by mnsmani » Sun Jun 17, 2012 10:21 am

ஆஹா, மிகவும் அருமை, இதுபோல நிறைய பதிவுகள் தருவதாக இருந்தால் இரண்டுமாதம் கூட சற்று குறைவுதான். Very Nice, keep it up
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: ராஜாவின் பார்வையில்....

Post by muthulakshmi123 » Sun Jun 17, 2012 9:45 pm

ராஜா உங்கள் பயண அனுபவங்கள் மிகவும் அருமை. நீங்கள் ரசித்த காட்சிகளை நாங்களும் ரசிக்குமாறு பதிவிடுகிறீர்கள்.. மிக்க நன்றி ராஜா... தொடரட்டும் உங்கள் பயணப் பதிவுகள்..
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”