கவரப்பேட்டை அன்னை ஏஜென்ஸியில் வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள்

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

கவரப்பேட்டை அன்னை ஏஜென்ஸியில் வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள்

Post by ஆதித்தன் » Fri Mar 16, 2012 6:37 am

பெப்சி, 7அப், மிரிண்டா , ஸ்லைஸ் போன்ற பெப்சி கம்பெனியின் தயாரிப்புகளை விற்பனையும் செய்யும் அன்னை ஏஜென்சியில் தற்பொழுது வேலைக்கு ஆட்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

நேர்முகத் தேர்வு : 16 - 20 /மார்ச்/2012

கல்வித் தகுதி : 8ஆம் வகுப்பு, +++

சம்பளம் : தகுதிக்கேற்ற சம்பளம்

இடம் : கவரப்பேட்டை (ரெட்ஹில்ஸ் - கும்மிடிப்பூண்டி க்கு இடையில் உள்ள ஊர்)
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: கவரப்பேட்டை அன்னை ஏஜென்ஸியில் வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள்

Post by umajana1950 » Fri Mar 16, 2012 10:28 am

இடம் : கவரப்பேட்டை
அட்ரஸ் இன்னும் கொஞ்சம் விரிவாக இருந்தால், அதை பயன்படுத்துபவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: கவரப்பேட்டை அன்னை ஏஜென்ஸியில் வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள்

Post by RJanaki » Sat Mar 24, 2012 2:39 pm

கவரப்பேட்டை எங்கு இருக்கு ஆதி,,,,,,,,,,,,, :z) :z) :z)
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கவரப்பேட்டை அன்னை ஏஜென்ஸியில் வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள்

Post by ஆதித்தன் » Sun Mar 25, 2012 8:30 am

கவரப்பேட்டை, ரெட்ஹில்ஸ் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு செல்லும் வழியில் உள்ள ஊர்.
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”