5 வருடமாக பணம் வழங்கி வரும் வெப்சைட்

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12039
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

5 வருடமாக பணம் வழங்கி வரும் வெப்சைட்

Post by ஆதித்தன் » Wed May 15, 2019 4:51 am

Image

கடந்த ஐந்து வருடத்திற்கு முன்னரே இத்தளத்தில் சேர்ந்து ஆன்லைன் ஜாப் செய்து வருகிறேன். ஆரம்பத்தில் பிசினஸ் கார்ட்ஸ் மற்றும் டாஸ்க் மூலம் தினம் ரூபாய் 100 சம்பாதிக்க முடிந்தது.

நான் பணி செய்த காலத்தில், இதுமாதிரியான தளங்களில் டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் என்பதால், அதிகப்படியான நபர்களிடமிருந்து போட்டிகள் இல்லாததால் வேலை செய்வதும் எளிமையாக இருந்தது பேமண்டும் தினம் தினம் வாங்கிக் கொள்ள முடிந்தது.

சில மாதங்களுக்கு பிறகு, பலருக்கும் இப்பணி விவரம் பகிரப்பட்டதால் பலரும் சேர்ந்து செய்ய ஆரம்பித்தப் பின்னர், போட்டிகள் ஆரம்பித்து விரைவாக டாஸ்க்குகள் செய்தும் முடிக்கப்பட்டு பணிகள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.

இன்றும் இப்பணியினை தொடர்ச்சியாக பலர் செய்து கொண்டிருக்கின்றனர். ஆகையால் போதிய நபர்களுடன் அந்த டாஸ்க் கம்பெனி தன் பணிகளை விரைவாக முடித்துக் கொள்கின்றன.

புதியதாக நீங்களும் உடனே ரிஜிஸ்டர் செய்து இப்பணி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதற்கு சில நாட்கள் அப்பணிகளைப் பற்றி படித்துக் கொள்வதுடன் செய்தும் பார்த்து தினமும் வாய்ப்பிருபதனை பரிசோதித்துக் கொண்டே இருந்தால், சில நாட்களில் எளிமையான பணி வாய்ப்பு கிடைக்கலாம்.

அதைப்போல் எப்பொழுதும் செய்யக்கூடிய அட்ஸ் கிளிக் ஜாப் இருப்பதால், தினம் ஒர் 10 நிமிடம் அட்ஸ் கிளிக் செய்து கொண்டாலும், அவ்வப்பொழுது சின்னச் சின்ன பேமண்டினை டாலரில் வாங்கி இந்திய ரூபாயாக மாற்றிக் கொள்ளலாம்.

பே பெர் கிளிக் என்றப் பெயரில் இத்தளத்தில் அட்ஸ் ஜாப் உள்ளது.

பிசினஸ் கார்டு என்ற டைப்பிங் ஜாப்பும் உள்ளது.

உங்களுக்கு பிடித்தமானதும், உங்கள் நேரத்தினை பொன்னாக்குவதுமான பணியினைச் செய்து வருவாய் பாருங்கள்.

தளத்தின் லிங் > Free Online Ads job site link register click

இத்தளத்திற்கு காசு கொடுக்க வேண்டியது இல்லை.

வேலை செய்து பணம் வாங்கிக் கொள்ளலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12039
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 5 வருடமாக பணம் வழங்கி வரும் வெப்சைட்

Post by ஆதித்தன் » Wed May 15, 2019 2:04 pm

நேற்று நான் சேகரித்த காயினை பெர்பக்ட் மணி டாலராக கேட்டிருந்தேன் , அது இன்று காலையிலேயே எனது பெர்பக்ட் மணி வாலட் அக்கவுண்ட்க்கு வந்துவிட்டது.


பலரும் ஆன்லைன் ஜாப் தேடி வொர்க் செய்கிறார்... அக்கவுண்ட்ல டாலர் நிறைய இருக்கு என்று சொல்வார்கள். வித்ட்ரா கொடுத்துக் கொள்ள தெரியவில்லை என்பார்கள், ஆனால் வித்ட்ரா சரியாக கொடுத்திருப்பார்கள். அத்தளத்தினர் கொடுத்திருக்கமாட்டார்கள். இப்படி பணம் கொடுக்காத தளங்கள் பலவற்றில் நானும் ஆரம்பக்கட்டத்தில் செய்திருக்கிறேன்.

புதியதாக வேலை தேடும் பொழுது இதுமாதிரியான பணமே கொடுக்காத தளத்திலும், கொடுத்திருக்கும் விளம்பரத்தினைப் பார்த்து சேர்ந்து நம்பி வேலை செய்துவிடுவோம், ஒர் மாதம் கழித்துதான் தெரியும், பணம் தரமாட்டேங்கிறாங்க என்று. ஆகையால் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சித்தால், சரியாக பணம் கொடுக்கும் தளங்களில் பணிகளைச் செய்து பணம் வாங்கிக் கொள்ளலாம். நானெல்லாம் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறேன்.

நல்லத் தளங்களில் பணி செய்தால் பணம் கிடைக்கும்.

நான் கொடுக்கும் தலைப்பு என்பது ஒர் வாய்ப்பினை மையமாகக் கொண்டதாக இருக்கும், உங்களது திறனுக்கு ஏற்ப வருவாய் என்பது உறுதி. அதாவது ஆயிரம் ரூபாய் தினம் சம்பாதிக்கலாம் என்று தலைப்புக் கொடுத்திருந்தால், அது வாய்ப்பு, அதுபோல் சிலர் தினம் அத்தளத்தின் வழியாக ரூபாய் ஆயிரம் கூட சம்பாதிக்கலாம். ஆனால் தன்னால் முடிந்தது என்பது வேறாக இருக்காலம். உதாரணத்திற்கு நான் அத்தளத்தில் ரூ.10 சம்பாதிப்பவனாக இருக்கலாம், சிலர் ரூ.30 சம்பாதிப்பவராக இருக்கலாம்.. சிலர் ரூ.5 கூட சம்பாதிக்க சிரமப்படலாம், சிலர் ரூ.100 சம்பாதிக்கலாம். இவ்வாறு, ஒவ்வொருவரது வருவாய் வேறுபாடு உடையதாக இருக்கும் வகையில் ஆன்லைன் பணி அமைந்துள்ளது.

திறமை உள்ளவர்கள் நிறைய சம்பாதிக்கிறார்கள்.

உங்களது திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”