Page 1 of 1

மை ட்ராபிக் சைட் புதிய ஜாப் தளம்

Posted: Sun May 12, 2019 9:23 am
by ஆதித்தன்
மை ட்ராபிக் வேல்யூ சைட் புதியதாக ஒர் ஆன்லைன் அட்ஸ் கிளிக்கிங் ஆன்லைன் ஜாப் தளத்தினை அடுத்த மாதம் முதல் நடத்த இருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகாலமாக செயல்பட்டு வரும் இத்தளம் தன் வருவாயில் சரியாக பணத்தினை வழங்கி ஒர் தளம் என்பதால், நேர்மையான முறையில் இத்தளத்தில் வேலை செய்வதற்கு நம்பகமான வெப்சைட்டாக இருக்கும்.

கடந்த இரண்டு வருடமாக சிறிய ஆன்லைன் ஜாப் சைட் பலவற்றில் செயல்படவில்லை என்றாலும், ஐந்து தளங்களில் கடந்த 5 வருடத்திற்கும் மேலாக செயல்பட்டு பணம் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறேன்.

ஆகையால், புதியதாக ஆன்லைன் ஜாப் செய்ய விரும்புபவர்கள், கொஞ்சமா காசு கிடைச்சாலும் போதும்... ஓய்வில் ஒர் மணி நேரம் செய்து, அத ஒர் செலவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என விரும்புபவர்கள் இந்த ஆன்லைன் ஜாப் தளங்களில் செயல்பட்டு பணம் சம்பாதிக்கலாம்.

அடுத்த மாதம் மூலம் மீண்டும் எனக்கு தெரிந்த சின்னச் சின்ன ஆன்லைன் ஜாப் டிப்ஸ் கிடைக்கும்.

:thanks: