2 இலட்சம் போட்டால் 15 நாளில் என்ன ஆகும்?

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11802
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

2 இலட்சம் போட்டால் 15 நாளில் என்ன ஆகும்?

Post by ஆதித்தன் » Thu Jun 15, 2017 3:39 pm

15 நாளில் இரட்டிப்பு என்பது எனது பதிவு தலைப்பாக இருந்தாலும், என் வகையில் பணத்தினை இரட்டிப்பாக்கிக் கொடுப்பதற்காக சில விதிமுறைகளையும் பின்பற்றி உறுதியான வாய்ப்பினை பின்பற்றி வருகிறேன்.

ஆனால், யாரே இந்த தலைப்பை மையப்படுத்தி, 15 நாளில் பணம் இரட்டிப்பாக்கி கொடுக்கிறோம், இதற்கு குறைந்தப் பற்றம் 2 இலட்சம் முதலீடு செய்ய வேண்டும்... அதற்கு குறைவாக இருந்தால் செய்ய முடியாது... 2 இலட்சம் போட்டால் 15 நாளில் 4 இலட்சமாக எடுத்துக்கலாம் என ஆசைக்காட்டி வருகிறார்கள்... அதிலும் பரிசோதனைக்கு 25000 கட்டிப் பார்த்துக்கலாமாம்.. 25000 கட்டிட்டா அக்கவுண்ட்ல தானா பணம் கூடுதாம்.... நல்ல இலாபம் வருதாம்... அது உண்மை அக்கவுண்ட்தான், ஆனால் பணம் எடுக்க முடியாதுனு சொல்றாங்கலாம்.. 2 இலட்சம் கட்டினால் எடுக்கலாமாம்.

அப்போ இரண்டு இலட்சம் கட்டிப் பார்க்கலாமா???


:isir: :isir: :isir: :isir:


அடுத்தவங்க 2 இலட்சம் கொடுத்தால் 15 நாள்ல 4 இலட்சம் தர்றேன்னு சொன்னத என்னிடம் ஏன்பா உண்மையான்னு கேட்கிறீங்க??

ஒவ்வொருத்தனும் உண்டியல்லையே இலட்சம் இலட்சமா போடுறான் ... அந்த மகாராசன் எப்படி சம்பாதிக்கிறானோ.. ஆண்டவனுக்கே வெளிச்சம். அவங்ககிட்டையே கேட்டுப் பண்ணுங்க..


நான் என்ன சொல்றேனோ, எனது திட்டங்கள் என்னவோ அதனை மட்டும் என்னிடம் கேளுங்க...

நன்றி நன்றி.
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”