MTV Matrix program

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

MTV Matrix program

Post by ஆதித்தன் » Sat Mar 25, 2017 6:08 pm

மை ட்ராபிக் வேல்யூ தளம் இன்று தனது சப் தளமாக மேட்ரிக்ஸ் தளம் ஒன்றினை வெளியிட இருக்கிறது.

இரவு 7.45-க்கு ரிஜிஸ்டர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் நாளில் ரிஜிஸ்டர் செய்பவர்களுக்கு உடனே டபுலாக பேமண்டினை ரிட்டர்ன் பெரும் வாய்ப்பும் கிடைக்கும்.

கட்டணம் 0.027 பிட்காயின்.

கொஞ்சம் அதிகத் தொகை என்றாலும், எப்படியும் 250 நபர்கள் இன்றைய நாளில் சேருவார்கள் என்பதால், போட்டதனை உடனே எடுக்கும் வாய்ப்பு இருக்கிறது.

இன்று நானும் ர்ஜிஸ்டர் திறக்கப்பட்டவுடன், ஏதேனும் ஒர் டீமில் சேர்ந்து கொள்ளலாம் என்ற நினைத்திருக்கிறேன்... பார்க்கலாம்..
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”