Page 1 of 1

SnapCard முக்கிய அறிவிப்பு - பேலன்ஸ் ட்ரான்ஸ்பர்

Posted: Tue Mar 14, 2017 7:22 am
by ஆதித்தன்
We’re deeply sorry to announce that we will discontinue operation of the Snapcard platform on May 1st, 2017.
Please read more about our End of Life plan here.
கிளிக்சென்ஸ் தளத்தில் பிட்காயின் பேமண்ட் சேவை வழங்கிக் கொண்டிருந்த சினாப்கார்டு என்ற பிட்காயின் பேமண்ட் வாலட் தளத்தின் சேவையை வருகிற மே மாதம் ஒன்றாம் தேதியோடு நிறுத்திவிடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சினாப்கார்டில் ஒர் சிலர் ஒர் பிட்காயின் ... இரண்டு பிட்காயின் என்று வாங்கி வைத்திருந்தீர்கள் அல்லவா, அதனை உடனே வேறு தளத்தின் அக்கவுண்ட் ஒபன் செய்து ட்ரான்ஸ்பர் செய்துவிடுங்கள்.

சினாப் கார்டில் உள்ள பிட்காயினை எப்படி ட்ரான்ஸ்பர் செய்வது என்பது தெரியாவிட்டால், ரிப்லே பண்ணுங்க... சொல்லித்தருகிறேன்.

பெரிய அளவில் பிட்காயினை சேமித்து வைக்க நம்பிக்கையான பிட்காயின் வாலட் தளம் பார்க்க,
bitcoinWallet:
wallet-link