Page 1 of 1

Merchant share இணையதளம் இயக்கத்தில் தடை

Posted: Fri Mar 10, 2017 12:50 pm
by ஆதித்தன்
ஐந்து வருடங்களாக சிறப்பாகச் செயல்பட்டு வந்த மெர்சண்ட் ஷேர் தளம், தற்பொழுது சட்ட ரீதியாக தடங்கலை பெற்றுள்ளதாக தள நிர்வாகம் அறிவிப்பு கொடுத்துள்ளது.

சட்டத்தினை எதிர்கொள்ள முன்பு இருந்த பாரக்ஸ் முதலீட்டு திட்டங்களை நீக்க முடிவெடுத்துள்ளது.

விளம்பரத் திட்டத்தினை மட்டும் தொடர்ந்து இயக்கவும், அதற்கான தகவல் வரைவுகளை சட்டரீதியாக அனுமதி பெற்று தொடர்ந்து வலைதளத்தினை இயக்கிட முடிவெடுத்துள்ளனர்.

விரைவில் மெர்சண்ட் ஷேர் தளம் இயங்கும் என காத்திருக்கிறார்கள், உறுப்பினர்கள்.