புது பிட்காயின் ப்ராஜக்ட்

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

புது பிட்காயின் ப்ராஜக்ட்

Post by ஆதித்தன் » Sun Feb 12, 2017 8:02 am

மை ட்ராபிக் வெலிவ் தளம் தனது புது ப்ராஜக்ட்டாக பிட்காயின் மேட்ரிக்ஸ் தளத்தினை அறிமுகப்படுத்தவுள்ளது.

மேட்ரிக்ஸ் தள வருவாய் விவரம் நமக்கு நன்றாகவே தெரியும் என்றாலும் அறிமுகப்படுத்தும் குழு தளத்தின் செயல்பாட்டினை சிறப்பாக வைத்திருக்கும் என்ற உறுதியுடன், இவர்களோடு இணைந்து அணியினை வழிநடத்தலாம் என விரும்புகிறேன்.

கடந்த சில மாதங்கள் எந்தவொரு பணியும் செய்யாவிடினும், இதில் சிறப்பாகச் செயல்பட்டால் நேர் செய்துவிட முடியும்.

கிடைக்கும் நல்ல வாய்ப்புகளில் பணியினைச் செய்வதற்காக தன்னை தயார்படுத்திக் கொள்ளவே ஒய்வுகள் தேவைப்படுகிறது.

ஏற்கனவே மேட்ரிக்ஸ் லீடர்கள் கைவசம் இருப்பதால், அவர்களை இதனோடு கோர்த்து சிறப்பு வருவாய் பார்க்க முடியும்.

ஏனெனில் இது மாதந்திர ரினிவல் திட்டத்துடன் வர இருப்பதால் தொடர்ச்சியாக வருவாய் கிடைக்கும்.

பலர் தன் அணியினை வலுப்படுத்த ஆரம்பக்கட்டத்தில் கொஞ்சம் ரினிவலுக்கு செலவிட வேண்டியிருக்கும் என்றாலும் தொடர் செயல்பாட்டில் இலாபம் ஈட்ட ஆரம்பித்துவிடலாம்.

மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என நம்புகிறேன்.... பார்ப்போம்.
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”