மோடி அப்சினை ஆட்டையப்போட்ட சுள்ளான்

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

மோடி அப்சினை ஆட்டையப்போட்ட சுள்ளான்

Post by ஆதித்தன் » Sat Dec 03, 2016 6:00 pm

பிரதமர் மோடி பயன்படுத்திவரும் மொபைல் அப்சை ஹக் செய்து, இருக்கும் பாதுகாப்பு குறைபாட்டினை சுட்டிகாட்டினான் 21 வயது புத்திசாலி இளைஞன். ஏற்கனவே ஆன்லைனில் பல ஹெக் நடைபெற்றுக் கொண்டிருப்பது இலட்சக்கணக்கான டாலர் அவ்வப்பொழுது ஆட்டையப்போடுதலும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் மொபைல் அப்ஸ்/ஆன்லைன் பணப்பரிவர்த்தனை சரியாகச் செயல்படுத்தத் தெரியாத புத்திசாலித்தனமற்ற நபர்களை எல்லாம் பயன்படுத்துங்கள் என்றுச் சொல்லிக் கொடுப்பது, பிறர் எளிதாக ஏமாற்ற வழிவகை செய்து கொடுத்தலாய் ஆகிவிடாமல் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

[youtube]https://www.youtube.com/watch?v=Ya-N6UnJVJg[/youtube]


கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தினை, ஹக் செய்தவதிலேயே நேரத்திலேயே நேரத்தினை செலவு செய்து ஒர் நிமிடத்தில் அவ்ளவு பணத்தினையும் ஆட்டையப்போடும் கும்பல் இருக்கிறது, ஆகையால் ஆன்லைன் பணத்தினை கவனமாக பயன்படுத்துங்கள்.

#modi #apps #hack
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”