[youtube]https://www.youtube.com/watch?v=y_qXbIncYy8[/youtube]
மத்திய அரசின் திட்டங்கள் அல்லோல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, மேக் இன் இந்தியா திட்டத்தின் அவார்டு பெற்ற அபினவ் வர்மா என்ற இளைஞர் உள்நாட்டின் மக்கள் துன்பத்தினை பொறுக்க முடியாமல், ரிசர்வ் வங்கிக்கு உதவியாக தன் அலுவலகத்திலேயே கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகளை மேக் செய்து பழைய ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றிக் கொடுத்துள்ளார்.
மேலும் கூடுதல் தகவல் அறிய, #MakeinIndia என்ற டேக்கில் பேஸ்புக் பார்க்கவும்.
Make in India Success - கள்ள நோட்டு உள்நாட்டிலேயே அச்சடிப்பு
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked