[youtube]https://www.youtube.com/watch?v=yGQZTExaTg8[/youtube]
ஒர் போட்டோ இருந்தால் சிறிய தொகை வைக்கக்கூடிய வங்கிக் கணக்கு திறக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அப்புறம், கார்டு வழியாக பண பரிவர்த்தனை செய்வதற்கு ஆதார் கார்டு கண்டிப்பாக வங்கிக் கணக்கோடு இணைத்திருக்க வேண்டும் என்ற அறிவிக்கையையும் கொடுத்துள்ளது. ஆகையால், சீக்கிரமாக ஆதார் கார்டு இல்லாவிட்டால் வாங்கிக் கொள்ளுங்கள்.
ஓர் போட்டோ போதும் வங்கிக் கணக்கு ஒபன் செய்ய
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked