ஒருவர் வெளிநாட்டு 1,71,25,000.00 அனுப்பலாம்

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஒருவர் வெளிநாட்டு 1,71,25,000.00 அனுப்பலாம்

Post by ஆதித்தன் » Thu Dec 01, 2016 8:34 pm

[youtube]https://www.youtube.com/watch?v=n9FeaB-LMfU[/youtube]

இந்தியாவில் இருக்கும் நபர் வெளிநாட்டு 1,71,25,000.00 அனுப்பலாம்.

வெளிநாட்டுக்கு பணம் அனுப்பலாமா? என்ற சந்தேகம் இருந்தால் ரிசர்வ் பேங்க் கடந்த ஆண்டு(2015) அப்டேட் செய்த சட்ட அறிக்கையை நீங்களும் போய் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒருவர் ஆண்டுக்கு 2,50,000 டாலர் வெளிநாட்டுக்கு அனுப்பலாம் என்றுச் சொல்லியிருக்கிறார்கள்.

இதனை மருத்தவச் செலவு, கல்விச் செலவு, நிலம் வாங்குதல் என பலவற்றிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

கடந்த 2012 ஆம் ஆண்டு, வெளிநாட்டுக்கு எவ்வாறு டாலர் அனுப்புவது பற்றியத் தகவலை நானும் ரிசர்வ் பேங்க் இணையதளத்தில் பார்த்தேன்... அதில் மிகக் குறைந்த அளவே அன்றைய காலக்கட்டத்தில் கொடுத்திருந்தார்கள். ஆனால் இப்போ ரொம்ப கூட்டியிருக்காங்க.. தாராளமாக வெளிநாட்டுக்கு அனுப்ப!!!
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”