முடங்கும் வங்கி இணையதள சர்வர்கள்

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

முடங்கும் வங்கி இணையதள சர்வர்கள்

Post by ஆதித்தன் » Thu Dec 01, 2016 3:08 pm

திடீர் என்று எந்தவொரு சரியான கட்டமைப்பும் இல்லாமல் டிஜிட்டல் யுகமாக மாற்றியதான் விளைவாக, மாதத்தின் முதல் நாள் அதுவுமாய் சம்பளத்தினை ஆன்லைனில் பயன்படுத்தும் நபர்களால் வங்கி இணையதளங்கள் இயக்கம் முடங்கிப்போய் உள்ளது.

3 நிமிடத்தில் முடிய வேண்டிய வேலை.... இந்தா இந்தா என்று அப்படியே இழுத்தடிச்சி.. இழுத்தடிச்சி.. லாக்கவுட் ஆகி .. மீண்டும் லாக்கின் ஆகி பணத்தினை ட்ரான்ஸ்பர் செய்வது முடியல...

ஆக மொத்தத்தில், சினிமா மாதிரி உடனே அனைவரும் டிஜிட்டல் யுகத்திற்குள் வந்துவிட்டார்கள் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.

இனி, ஆன்லைன் பிசினஸ் செம சூப்பரா போகும்.

அப்ளிகேட் மார்க்கெட்டிங் செய்வோர் இப்பொழுதே பேஸ்புக் எல்லாம் வலையினை விரியுங்கள், பணத்தினை வைச்சிக்கிட்டு எதுலையாவது போடலாம்னு, நினைக்கிறவங்க உடனே செய்யும் அளவிற்கு தற்பொழுது ஆன்லைன் ட்ரான்ஸ்சாக்சன் வந்திடுச்சி.. வாய்ப்பினைப் பயன்படுத்தி கொஞ்சமா சம்பாதித்து திருப்தியாக வாழுங்கள்.
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”