[youtube]https://www.youtube.com/watch?v=VksXbfi5VaY[/youtube]
தீபாவளி பண்டிகை காலத்தில் பலரும் போனஸ் தொகை கூடுதலாகப் பெற்றிருப்பார்கள். அதனைக் கொண்டு இன்னன்ன வாங்க வேண்டும் என்று ஒர் மாதத்திற்கு முன்னரே திட்டமிட்டு விழாக்கால சிறப்பு ஆபர்க்காக காத்திருப்பவர்கள் எண்ணிக்கை உண்மையில் அதிகம். அதில் உங்களது நண்பர்கள் கூட இருக்கலாம். அவர் என்ன பொருள் வாங்க நினைததிருக்கிறார், அதன் விலை ஆன்லைனில் என்ன மற்றும் எந்த கம்பெனி பொருள் குறைந்த விலையில் சிறந்த தரத்தில் ஆன்லைனில் கிடைக்கிறது போன்ற விவரங்களைச் சேகரித்துக் கொடுத்தால் உங்களது நட்பு மகிழும். அப்டியே பலர் பெரிய தளஙகள் விற்னை செய்து கொடுத்தால் கமிஷன் கொடுக்கிறார்கள், ஆக உதவியும் ஆச்சு.. வருவாயும் ஆச்சு..
ஆன்லைனில் தற்பொழுது எல்லா பொருளும் சிறப்பு ஆபர்களுடன் கிடைக்கின்றன, கூடவே அப்ளிகேட் கமிஷனும் கிடைக்கிறது, ஆகையால் தீபாவளி பண்டிகை முன்னிட்டு உங்களது சிறப்பு பணியினை ஓய்வு நேரத்தில் செய்து, கூடுதல் வருவாய் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆன்லைன் மூலம் வருவாய் பார்க்க, ஒர் நெட்வொர்க் வைத்துக் கொள்வது என்பது மிக முக்கியம்.. அதுவும் நட்பு வட்டம் வைத்துக் கொண்டோம் என்றுச் சொன்னால்,. இது போன்ற பண்டிகைக் கால பொருட்கள் ஆன்லைனில் குறைந்த விலையில் வாங்குவதற்கு தகுந்த ஆலோசனை வழங்குவதன் மூலம் உறுதியாக அவ்வப்பொழுது ஒர் நல்ல தொகையினை வருவாயாகப் பார்க்கலாம்.
ஆன்லைன் நட்பு நெட்வொர்க் சேர்க்க சப்வே சர்பர்ஸ் (Subway Surfers) என்ற மொபைல் கேம் விளையாடி பேஸ்புக் ப்ரன்ட்ஸ் நெட்வொர்க் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
தீபாவளியும் ஆன்லைன் வருவாயும்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
-
- Posts: 93
- Joined: Sat Mar 12, 2016 8:09 pm
- Cash on hand: Locked
Re: தீபாவளியும் ஆன்லைன் வருவாயும்
how eppadi sir
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: தீபாவளியும் ஆன்லைன் வருவாயும்
video பார்க்கவும், அதில் தகவல் இருக்கிறது.moh wrote:how eppadi sir
-
- Posts: 93
- Joined: Sat Mar 12, 2016 8:09 pm
- Cash on hand: Locked
Re: தீபாவளியும் ஆன்லைன் வருவாயும்
Thanks sir