நிறையாத டம்ளர்
-
- Posts: 17
- Joined: Thu Mar 08, 2012 4:42 pm
- Cash on hand: Locked
நிறையாத டம்ளர்
எவளவு ஊற்றினாலும் நிறையாத coke
-
- Posts: 284
- Joined: Wed Mar 07, 2012 6:08 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
Re: நிறையாத டம்ளர்
எவ்வளவு நேரம் தான் பிடிச்சுக்கிட்டே இருப்பீங்க ஜோதி?
கீழே வைங்க.
கை வலிக்க போகுது!
கீழே வைங்க.
கை வலிக்க போகுது!
-
- Posts: 201
- Joined: Thu Mar 08, 2012 3:12 pm
- Cash on hand: Locked
Re: நிறையாத டம்ளர்
raja sir நீங்க போய் கொஞ்சம் உதவலாமே நானும் வரட்டும அந்த coc ஊற்றதுக்கு.
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: நிறையாத டம்ளர்
jyothy wrote:
எவளவு ஊற்றினாலும் நிறையாத coke
ஒரு ஸ்டாண்ட் ஃபிட் பண்ணி விட்டு அடுத்த பதிவை போட வாருங்கள்..
-
- Posts: 17
- Joined: Thu Mar 08, 2012 4:42 pm
- Cash on hand: Locked
Re: நிறையாத டம்ளர்
நன்றிகள் அனைவருக்கும் .
வாழ்த்துக்கள் தோழி&தோழர்களே
வாழ்த்துக்கள் தோழி&தோழர்களே
-
- Posts: 284
- Joined: Wed Mar 07, 2012 6:08 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
Re: நிறையாத டம்ளர்
அமுதசுரபியை இந்த கம்பெனிகாரங்க காண்டிராக்ட் எடுத்திருப்பார்களோ?
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: நிறையாத டம்ளர்
[quote="rajathiraja"]அமுதசுரபியை இந்த கம்பெனிகாரங்க காண்டிராக்ட் எடுத்திருப்பார்களோ?[/quo
இருக்கலாம் எடுத்திருப்பார்கள்
இருக்கலாம் எடுத்திருப்பார்கள்
-
- Posts: 561
- Joined: Tue Mar 06, 2012 8:33 am
- Cash on hand: Locked
Re: நிறையாத டம்ளர்
கோக் குறையவும் செய்யாது, டம்ளர் நிறையவும் செய்யாது!!அமுதசுரபியை இந்த கம்பெனிகாரங்க காண்டிராக்ட் எடுத்திருப்பார்களோ?