Page 1 of 1

ஓடும் கடிகாரம்

Posted: Wed Mar 14, 2012 8:25 am
by jyothy
Image
நொடிகளை கவனிக்கவும்

Re: ஓடும் கடிகாரம்

Posted: Thu Mar 15, 2012 5:12 am
by rajathiraja
பார்த்தோம்..பார்த்தோம்! 29க்கு மேலே போனால் அபராதம் கட்ட வேண்டுமோ?

Re: ஓடும் கடிகாரம்

Posted: Thu Mar 15, 2012 7:49 am
by ஆதித்தன்
rajathiraja wrote:பார்த்தோம்..பார்த்தோம்! 29க்கு மேலே போனால் அபராதம் கட்ட வேண்டுமோ?
நான் கூட பார்த்தேன், ஆனால் இந்த அளவுக்கு நுணுக்கமாக பார்க்கவில்லை. அப்படி செய்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன். :nabi:

Re: ஓடும் கடிகாரம்

Posted: Thu Mar 15, 2012 8:18 pm
by muthulakshmi123
Athithan wrote:
rajathiraja wrote:பார்த்தோம்..பார்த்தோம்! 29க்கு மேலே போனால் அபராதம் கட்ட வேண்டுமோ?
நான் கூட பார்த்தேன், ஆனால் இந்த அளவுக்கு நுணுக்கமாக பார்க்கவில்லை. அப்படி செய்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன். :nabi:

அப்படியே நேரம் நகராமல் இருந்தால்...உம்....

Re: ஓடும் கடிகாரம்

Posted: Thu Mar 15, 2012 8:45 pm
by nadhi
ஓடும் கடிகாரம் ஒரே இடத்தில் அதுவும் 29 மேல் தாண்டாமல்.