நம்பிக்கையை வலுப்படுத்தும் MTV டீம் - 100$ Ads in day

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

நம்பிக்கையை வலுப்படுத்தும் MTV டீம் - 100$ Ads in day

Post by ஆதித்தன் » Thu Jul 21, 2016 10:10 pm

மை ட்ராபிக் வேல்யூ டீம், பேய்ட்வர்ட்ஸ் BAP ஸ்வாப் அறிவித்து, ரிசெட்டும் முடிந்துவிட்டது.

எனது இலக்கு அதன் ராயல்ட்டி பொசிசனிலேயே இரட்டிப்பினைப் பார்க்க பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆரம்பத்தில் பெரிய அப் போகாவிட்டாலும், ஸ்வாப் முடிந்ததும் கண்டிப்பாக கீழே சரியும் என்று எதிர்பார்த்தது விரைவில் நடக்கலாம் என்று நினைக்கிறேன்.

BAP அனைத்தும் ஷேராக கொடுக்கப்பட்டதனையும்... அதன் மதிப்பு என்ன என்றும் கண்டிப்பாக பெரும்பான்மையான பேய்ட்வர்ட்ஸ் உறுப்பினர்களுக்குத் தெரியாது. ஏதோ அட்ஸ் கிளிக் பண்ணா காசுன்னு டெபாசிட் செய்து அட்ஸ் வாங்கியவர்கள் நிறைய எண்ணிக்கையில் இருப்பார்கள். கிட்டத்தட்ட 20 மில்லியன் பங்குகள் இந்த ஸ்வாப் மூலம் BAP க்கு வழங்கப்பட்டுள்ளது.

பங்கின் மதிப்பினையும் மார்க்கெட்டினையும் நன்றாக அறிந்தவர்கள், தற்போதைய விலையில் கூடுதலாக இன்வஸ்ட் செய்து பங்குகள் வாங்கி தனது பணத்தினை பாதுகாத்துக் கொள்வார்கள்.

ஆனால் எதுவும் தெரியாமல், 10 டாலர்... 100 டாலர் என்று கையில் இவ்ளதான் இருக்கு என்று டெபாசிட் செய்தவர்கள் எல்லாம், தற்பொழுது கிடைத்த 0.30 அல்லது 1 டாலர் என மிகக் குறைந்த தொகையில் கிடைத்த பங்குகளைப் பற்றி ஒன்றும் தெரியாமல் உடனே மார்க்கெட்டில் விற்றுவிடும் வாய்ப்பு இருக்கிறது.

ஏனெனில், கிடைத்த பங்கினை மார்க்கெட்டில் விற்று காசாக்கிக் கொள்ளலாம் என்று சொல்லுவதனை கேட்டு, அதனை சரியாக ஆராயாமல், செய்துவிட்டு பணம் எல்லாம் போச்சு என்று சொல்வோர்களோ மிக அதிகம்... இதனை கடந்த இரண்டு சுவாப்களில் பார்த்தாகிவிட்டது.

இந்த சுவாப்பில், உடனே பங்கின் விலை சரியா ஆரம்பிக்கவில்லை... அல்லது மார்க்கெட்டினை ரிசெட் செய்யவில்லை என்பதால்.. அதன் நிலையிலேயே அப்படியே இருக்கிறது.

அடுத்தடுத்த நாட்களில், பேய்டுவர்ட்ஸில் கொடுக்கப்பட இரண்டு ஆப்சனில் ஒன்றாய் காத்திருப்பு அல்லது இரண்டாவதான உடனே விற்று காசாக்குவது, என விற்பது என எதில் கிளிக் செய்கிறார்களோ அதில் தான் முடிவு இருக்கிறது.

14 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை 50000$ க்கு அட்ஸ் பேக் விற்பனை ஆகியுள்ளது.

ஆக, தற்பொழுது இருப்பவர்கள் எல்லோரும் நன்று அனைத்தினையும் தெரிந்தவர்கள். ஆகையால், மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள புதியவர்களால், பங்குகள் விற்கப்பட்டு விலை சரிவை எதிர்பார்த்து காத்திருந்து குறைந்த விலையில் அதிக பங்குகளை வாங்கி, தனது ஸ்வாப் இழப்புகளை சரி செய்துவிடுவார்கள்.

அப்படி, ஸ்வாப் சரி செய்வதற்காக பங்குகளை வாங்கும் பொழுது நமது இலக்கான இரட்டிப்பு என்பது உறுதியாக நடந்துவிடும்.

பேய்டுவர்ட்ஸ் புதிய வடிவமைப்பு டச்சிங் அருமையாக உள்ளது.

மை ட்ராபிக் வேல்யூ டீம் செயல்பாட்டில் புது நம்பிக்கை வந்திருப்பதோடு, இரட்டிப்பு என்பதனை விரைவில் காண இருக்கிறேன் என்ற உற்சாகமும் பிறந்திருக்கிறது.

அதாவது பங்கின் விலை 0.008 தொடும் என்பது உறுதி... ஆகையால், சரிவில் இருக்கும் பங்குகளை வாங்கி வருவாய் வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


Paidverts தளத்தில் தற்பொழுது மீண்டும் தினசரி அட்ஸ் டிவைடிங்க் நடக்கிறது. 5% டேலி அட்ஸ் நடக்கிறது.

தினம் 5% வேண்டும் என்பவர்கள் பேய்டுவர்ட்ஸ் தளத்தில் அட்ஸ் பேக் வாங்கி பயன்படுத்தலாம்.

சேர்ந்து கொள்ள,

Image

User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: நம்பிக்கையை வலுப்படுத்தும் MTV டீம் - 100$ Ads in day

Post by ஆதித்தன் » Fri Jul 22, 2016 6:35 pm

And something I haven't mentioned yet but is very important to many of you... I got Brainy back with us!
Brainy is very interested in buying a lot of our advertising very soon (I just need to give him the specific information to give him the best exposure) and he's now actively watching Paidverts to actively refer his network to Paidverts again. (He has 21000 referrals in Paidverts/My Traffic Value)

By MarcdeKoning - Administrator (MTV)

மீண்டும் பெரிய குழு பங்கு வர்த்தகத்திற்குள் விரைவாக இறங்க உள்ளது. அதற்குமுன் குறைந்த விலையில் கிடைக்கும் பங்குகளை வாங்கிக் கொள்ளுங்கள்... உறுதியாக இரட்டிப்பு அடையலாம்.
somudata
Posts: 34
Joined: Sat Jun 11, 2016 9:18 am
Cash on hand: Locked

Re: நம்பிக்கையை வலுப்படுத்தும் MTV டீம் - 100$ Ads in day

Post by somudata » Fri Jul 22, 2016 6:46 pm

Paidverts தளத்தில் தற்பொழுது மீண்டும் தினசரி அட்ஸ் டிவைடிங்க் நடக்கிறது. 5% டேலி அட்ஸ் நடக்கிறது.

தினம் 5% வேண்டும் என்பவர்கள் பேய்டுவர்ட்ஸ் தளத்தில் அட்ஸ் பேக் வாங்கி பயன்படுத்தலாம்.

எவ்வளவு டாலருக்கு ads pack வாங்கினால் எவ்வளவு டாலர் கிடைக்கும்?
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”