பேய்டுவர்ட்ஸ் மாற்றங்கள் 21 ஜீலை

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பேய்டுவர்ட்ஸ் மாற்றங்கள் 21 ஜீலை

Post by ஆதித்தன் » Mon Jul 18, 2016 2:19 am

பேய்டுவர்ட்ஸ் தளத்தில் வருகிற 21 ஆம் தேதில் புதிய மாற்றமாக, 150% பாயிண்ட்சினை, 120% ஆக மாற்ற இருக்கிறார்கள்.

ஆகையால், 20 ஆம் தேதிக்குள் எவ்வளவு பல்க் அட்ஸ் வாங்க முடியுமோ அவ்ளவு அட்ஸ் பேக்கினை 150% இல் வாங்கிக் கொள்ளவும்.

மார்க்கெட் மூலம் சேகரிக்கும் பி எ பி, 21 ஆம் தேதி ஸ்வாப் செய்யப்பட்டுவிடும்.. ஆகையால் அதனை செய்தல் வேண்டாம்.

பல்க் அட்ஸ் வாங்கினால் 14 நாட்களுக்கு டேக்ஸ் பிடிக்கமாட்டார்கள். இதன் மூலம் 1400 பாயிண்ட்ஸ் கூடுதல் கிடைக்கியது. ஒவ்வொரு 13 நாட்களுக்கு ஒர் தடவையும் சேரும் காசினை வைத்து பல்க் அட்ஸ் வாங்கிக் கொள்ளுங்கள்.

மெம்பர்சிப் 5$.. அதனையும் வாங்கலாம்.
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”