MTV எடுத்துள்ள தற்போதைய முடிவு - July 14 News

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

MTV எடுத்துள்ள தற்போதைய முடிவு - July 14 News

Post by ஆதித்தன் » Fri Jul 15, 2016 12:10 pm

MTV எடுத்துள்ள தற்போதைய முடிவின்படி, புதிய பிசினஸ் வழிமுறையினை கொண்டு இயங்க இருக்கிறது. அதற்காக முந்தைய வழிமுறைகளான முக்கியப் பகுதிகளை தற்பொழுது நீக்க உள்ளது.

நீக்க இருப்பதில் முதன்மையானது, 130% கொடுக்கும் இன்வஸ்ட்மெண்ட் ப்ரோக்கிராம்.... சுருக்கமாக FTQ - பாஸ் ட்ரக் க்யூ வருகிற 20ஆம் தேதியோடு மூடப்படுகிறது.

150% வழங்கும் பேய்ட்வர்ட்ஸ் பல்க் அட்ஸ், 120% ரிட்டர்னாக குறைக்கப்படுகிறது.

FTQ இல் முன்பு இன்வஸ்ட் செய்தவர்களுக்கு குறிப்பிட்டப்படி, ரிட்டர்ன் கொடுக்கப்படும். ஆனால் தினசரி பாஸ்ட் ட்ராக் பேமண்ட் வழங்கப்படாது.

போர்ட்போலியோ ப்ராடக்ட்களிலிருந்து வரும் வருவாயில் முதலில், கம்பெனி செலவினங்கள் தீர்க்கப்படும். இதுபோக மிச்சமாக இருக்கும் ப்ராபிட்டில் மாதந்தோறும் 80% பாஸ்ட் ட்ராக்கிற்கு, 20% ராயல்டி பொசிசன் ஷேர்க்கான டிவிடெண்டாகவும் வழங்கப்படும்.

பாஸ்ட் ட்ராக் டெபிட் முடிந்தப் பின்னர் அந்த 80% பணத்தில் வேறு ஏதேனும் திட்டம் வரலாம் அல்லது அது ஷேர்க்கான டிவிடண்டாக வழங்கப்பட்டுவிடும்.

போர்ட்போலியோ அக்கவுண்ட் பெறும் டிவிடண்ட் மூலம் மார்க்கெட்டில் ஷேர் வாங்கப்படும்.

வருவாய் கொடுக்கையில் அதற்கான கமிஷன் என்ற வகையில் புதிய வருவாய் திட்டங்கள் மெம்பர்க்கு அடுத்தடுத்து அறிவிக்கப்படும்.

Paidverts Restart அறிவிக்கப்பட்டுள்ளது. (ஸ்வாப்)

14 வரை சேர்க்கப்பட்ட தற்போதைய BAP அனைத்தும், 200 BAP = 1 RP என்ற விகிதத்தில் அனைத்தும் ராயல்ட்டி பொசிசனாக 21 ஆம் தேதி மாற்றப்படும்.

21 ஆம் தேதி முதல் பல்க் அட்ஸ் வாங்குவதனால் கிடைக்கும் பிஏபி 2400 (120%) ஆக குறைக்கப்படுகிறது. விலை 1.05$ என்பது 1 டாலராக மாற்றப்படுகிறது.

15 முதல் 20 வரை பல்க் அட்ஸ் வாங்குவதன் மூலம் கிடைக்கும் BAP கன்வர்ட் செய்யப்படாது. ஆகையால் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை பல்க் அட்சினை 150% ரேசியோவில் 3400 பாயிண்ட்சாக வாங்கிக் கொள்வது இலாபம்.

மார்க்கெட் வழியாக பிஏபி வாங்குவது ராயல்ட்டி பொசிசனாக மாற்றப்படும்...

பிஏபி மார்க்கெட் பீஸ் 15% லிருந்து 5% ஆக 21 ஆம் தேதி முதல் மாற்றப்படுகிறது.

பேய்ட்வர்ட்ஸ்க்கான போரம் 21 ஆம் தேதி முதல் இயங்க ஆரம்பிக்கும்... இது முன்பு சொல்லப்பட்டப்படி, ப்ரிமியம் மெம்பர்க்கான வசதிகளை உள்ளடக்கியதாக அடுத்தடுத்து டெவலப் செய்யப்படும்.

MTV & பேய்ட்வர்ட்ஸ் வெப்சைட் டிசைன் மாற்றப்பட இருக்கிறது.

MTV சைட்டினை லீகலாக ரிஜிஸ்டர் செய்ய அடுத்தக்கட்ட முயற்சிகள் எடுப்பதோடு பேங்க் லோன்க்கும் ஆவண முயற்சிக்கப்படும்.

அக்கவுண்ட் பேலன்ஸில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை.
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”